To search this blog

Wednesday, May 1, 2024

Sri Parthasarathi Emperuman playing with flower ball 2024

 

பூ பந்து விளையாட்டு !  இன்று காலை  1.5.2024 திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் கணையாழி தேடி, போர்வை களைந்து, திரும்புகையில் மட்டையடி எனும் ப்ரணய கலகம் தீர்ந்து, பூப்பந்து விளையாடல்.

 


பூப்பந்தாட்டம் (Ball Badminton) என்பது கம்பளி நூலால் ஆன பந்தைக் கொண்டு ஆடும் ஒரு ஆட்டம். இது இந்தியாவில் உருவான ஒரு மட்டைப் பந்து விளையாட்டு. 1856ஆம் ஆண்டில் தஞ்சாவூர் அரச குடும்பத்தினர் விளையாடியதாகத் தெரிகிறது.

Sri Parthasarathi Oonjal sevai 2024 - day 9

 


Sri Parthasarathi Emperuman Oonjal sevai – day 9 Brahmothsavam 2024

Sri Parthasarathi Savari pagai 2024

 


Thriuvallikkeni Sri Parthasarathi Emperuman – kuthirai vahana pathi ula – savari paagai

Vennaithazhik Kannan 2024

 

திண்ணக் கலத்தில் திரையுறி மேல்வைத்த

வெண்ணெய் விழுங்கிய எம்பெருமான் ஸ்ரீபார்த்தசாரதி

For clarity:  In Kedayam and most vahana purappadu, one can have straight darshan of Perumal, which is not possible in Pallakku.

 


Today Vennaithazhikkannan thirukolam is in pallakku !  the one you see here, is a photo of  *thirukkannadi (mirror) image, then inverted* !   (the reversed watermark that way is intentional)