Thiruvallikkeni Purattasi Sani 2 ~ Sri Azhagiya Singar purappadu 2026
The tamil month of Purattasi has a pride of place. Devotees throng Vishnu temples, especially Tirupathi. In this month, occurs the annual Brahmothsavam at Tirupathi. It is also the month of ‘Navrathri’ festival. Navarathri festival starts on 12.10.2026 this year.
Devotees in large numbers visit Thiruvallikkeni Divyadesam. Every Saturday of the month of Purattasi, there will be Periya maada veethi purappadu of Lord Azhagiya Singar. Today 26th Sept 2026 is Sani varam 2 and at Thiruvallikkeni divyadesam, there will be grand Purappadu of Sri Azhagiya Singar in the evening. Here are some photos of Purattasi sani purappadu of 18.9.2010.
எவ்வளவு அழகு ! ~ அதி அற்புதமான ஸ்வபாவலாவண்யமுடைய திருமேனி, மிக அழகான கிரீடம், நறுமணத்தை பரிமளிக்கும் மலர் மாலைகள்; நேர்த்தியாக சாற்றப்பட்ட ரம்மியமான வஸ்திரங்கள்; உபயநாச்சிமார்
அழகான பட்டாடைகள், தங்க பூணூல்
தரித்து அழகிய சிங்கர், - அழகாக வடிவமைக்கப்பட்ட “தோளுக்கு இனியான்” - * திருவல்லிக்கேணியில் புரட்டாசி சனிக்கிழமை
புறப்பாட்டில் அருள்மிகு அழகிய சிங்கர் அருள் பாலித்தார்.
கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி,
மாவலனாய்க் கீண்ட மணிவண்ணன்,
மேவி அரியுருவ மாகி இரணியன தாகம்,
தெரியுகிரால் கீண்டான் சினம்.
எம்பெருமானிடத்திலே சரணம் புகுந்தவன் எவரையும் அஞ்ச வேண்டியதில்லை. காருண்ய சீலனான எம்பெருமான், தனது பக்தர்களுக்கு துன்பம் தருபவர்களிடத்தில் சீற்றம் கொள்வான் என்பதை நாம் உணர்ந்தால், எத்தகைய பகைவர்க்கும் நாம் அஞ்சவேண்டாமன்றோ?
நீலமணி போன்ற வடிவையுடைய மாயக்கண்ணன், இடையனாய்ப் பிறந்து பசுக்கூட்டங்களை மேய்த்து, புல்லாங்குழலை ஊதி அனைவரையும் மகிழ்வித்து இருந்த காலத்தில், குதிரை வடிவு கொண்டுவந்த கேசி என்னுமசுரனை கிழித்தான். தனது பக்தன் மீது கொண்ட மிகையான அன்பாலே, பொருத்தமான நரசிங்க வடிவங்கொண்டு இரணியனது முரட்டுடலை நகங்களினால் கிழித்த நரசிங்கனது, சீற்றத்தை (நெஞ்சமே!) தெரித்துகொள்.: பேயாழ்வாரின் அமுதவரிகள்.
Sri Peyalwar in his
Moonram Thiruvanthathi – gives this wonderful piece of advice. One who
has dedicated self to the lotus feet of Sriman Narayana need not fear anything,
especially that of his foes.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

.jpg)
.jpg)
No comments:
Post a Comment