வருந்திரைமணி நீர்க்கங்கையின் கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானை,
Sri Badrinathar at the holy - Sri Badrinath Dham — Badari Vishal , the
most reverred Vaishnava kshetras, set high in the Garhwal Himalayas of
Uttarakhand at about 3,133
metres, on the bank of the sacred Alaknanda.
பெரிய வேகத்தோடு வருகிற அலைகளையுடைத்த தெளிந்த தீர்த்தத்தையுடைத்தான
கங்கையின் கரைமேலே ஸ்ரீபதரிகாச்ரமத்திலே எழுந்தருளியிருக்கிற கடல்வண்ணனான ஸ்ரீமந்நாராயணனைச்
சிந்தித்துத் திருமங்கையாழ்வாரருளிச்செய்த சிறந்த பாசுரங்களை ஓதவல்லவர்கள், கடல் சூழ்ந்த
மண்ணுலகத்தை நெடுநாள் ஆண்டபின் ப்ரஹ்மபதத்தை நிர்வஹித்து அதன்பிறகு நித்யஸுரிகளோடே
ஒரு கோஷ்டியாக இருக்கப் பெறுவர்.
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
17.9.2026
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
17.9.2026
.jpg)
No comments:
Post a Comment