போற்றற்கரிய, மிகச்சிறந்த நற்பண்புகளைக் (சீலம்) கொண்ட இராமானுசரே!
திருவரங்க மாநகரில் நிலைபெற்ற உமது திருவடிகளோடு
என் அன்பு சேர்வதே மிகுந்த சிறப்பு
Swami Ramanujar @ Thiruvallikkeni – pushpa pallakku purappadu 2026
No comments:
Post a Comment