இன்று 26.2.2026 மாசி மிருகசீருஷம் - திருக்கச்சி நம்பிகள் திருவவதார திருநாள்.
அருளாளருடன்
மொழிசொல் அதிசயத்தோன் வாழியே
ஆறுமொழி
புதூரர்க்கு அளித்தபிரான் வாழியே
திருவாலவட்டம்
செய்து சேவிப்போன் வாழியே
திருக்கச்சி நம்பி திருவடிகள் வாழியே ~ திருவாலவட்டத்துடன் திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் சேவை சாதிக்கிறபடி.
.jpg)
No comments:
Post a Comment