மன்னு தண் பொழிலும் மாட மாளிகைகளும் கொண்ட
திருவல்லிக்கேணி , கைரவிணி புஷ்கரிணி தனிலே
தெப்ப திருமஞ்சனம் கண்டருளி அற்புத சேவை சாதித்த நம்
ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள்
Thiruvallikkeni theppothsavam day 3 - 19.2.2026
No comments:
Post a Comment