Lord Rama descended on
earth for the purpose of upholding righteousness and rewarding virtue. The
Greatest of Ithihasa purana ‘Sri Ramayanam’ is the undiluted
history of the Greatest Person who descended on this Universe.. .. ..
~ and there is also the great character – a warrior, mightily
powerful, whose body was as hard as a diamond, whose speed equalled those of
fastest flying eagles, who possessed great wisdom, who could organize a group
of roaming ones, who can jump hundreds of miles, yet who remained at the feet
of his Master, totally committed thinking of their welfare alone – unassuming,
yet capable of telling the right things at the right moment – that is Pavana
Puthra Hanuman – Aanjaneya, who is called ‘siriya thiruvadi’ – bearer of Lord
Rama – who carried Rama on his shoulders during the war in which the demon was
killed.
யுகத்தின் மர்யாதா புருஷ் ஸ்ரீராமபிரானின் உண்மை காதையாம்
'ஸ்ரீராமாயணத்தில்" தூது சென்ற அனுமனின் பெருமை சிறப்பானது. ஸ்ரீ இராமாயணத்திலே ஸ்ரீ ஹனுமான் அற்புத பாத்திரம் ~ வாஹனங்களிலே
நம்மை கவர்வது கருட, ஹனுமந்த வாகனங்கள்! ஆற்றல்மிகுதி,
கூர்மையான அறிவு, திண்ணமான எண்ணங்கள் – அமைதியான மனம், எடுத்துக்கொண்ட செயலை
செவ்வனே செய்து முடிக்கும் தீர்மை, காரியத்தில் உறுதி, மனம் தளராமை, நம்பிக்கையின்
முழுஉருவம் - இவை அனைத்தும் அஞ்சனை மைந்தனான சிரஞ்சீவி ஹனுமான்.
இலங்கையை நோக்கி பாய்ந்து சென்றபோது, மைனாகமலை குறுக்கிட்டு – இளைப்பாறி உண்டு
செல்லுமாறு கூற – அனுமன் முகமலர்ச்சியுடன்
" என்தலைவன் இராமபிரான் கருணையினால் எனக்குப் பயணத்தில் களைப்பு
ஏற்படாது ~ நான் மேற்கொண்டசெயல் முடியும்வரை எதனையும்
உண்ணுவதில்லை என்று விரதம் எடுத்துக் கொண்டிருக்கிறேன்" என்றானாம்.
!! தான் மேற்கொண்ட வேலை முடியும்வரை வேறுஎதையும் எண்ணாத திண்ணமும்
சிறப்பும் வாய்ந்தவர் ராம பக்த ஹனுமான். பெரியாழ்வார்வார்த்தைகளில்
படங்கள் பலவுமுடைப் பாம்பரையன் படர்பூமியைத் தாங்கிக்
கிடப்பவன்போல்
தடங்கைவிரலைந்தும் மலரவைத்துத் தாமோதரன் தாங்குதடவரைதான்
அடங்கச்சென்று இலங்கையை ஈடழித்த அனுமன் புகழ்பாடித்
தம்குட்டன்களை
குடங்கைக்கொண்டு மந்திகள் கண்வளர்த்தும் கோவர்த்தனமென்னும்
கொற்றக்குடையே.
கிருஷ்ணபகவான் ஆயர்களை காத்த கோவர்த்தனகுன்றத்தின் மீது மரங்களின் காய்களையும்
கனிகளையும் உண்டு வாழும் மந்திகளும், கடுவன்களும், தங்கள் குட்டன்களைத் (குழந்தைகளை) தூங்கவைக்கும்போது தங்கள் முன்னோனாகிய
அனுமனின் வீரதீரகதைகளைச் சொல்லித்தூங்க வைத்தனாவாம் !!
The son of Vayu – Hanumar is the epitome of great virtues ~ a great character – a warrior, mightily
powerful, whose body was as hard as a diamond, whose speed equalled those of
fastest flying eagles, who possessed great wisdom, who could organize a group
of roaming ones, who can jump hundreds of miles, yet who remained at the feet
of his Master, totally committed thinking of their welfare alone – unassuming,
yet capable of telling the right things at the right moment – that is
PavanaPuthra Hanuman.
The mighty Hanuman excelled in
his role as emissary - Hanuman was destined to bigger deeds – of
organizing an army comprising of monkeys in search of Sita, his great leap into
the sea, crossing it and reaching the fortified Lanka; slaying wicked demon and
meeting Sita at Ashoka vanam; sitting majestically before the King Ravana and
burning the whole of Lanka ……… more than all these, the one role he relished
most was carrying the ‘Ithihasa Purush’ on his shoulders and thus earning the
title ‘Siriya Thiruvadi’ – the carrier of Lord Sri Rama.
As he traversed the
samudra and landed at Lanka, in search of Sita Mata, he trailed destruction
killing demons and devastating the property of Ravana. Getting the news of the power of
Hanuman, Ravana ordered Rakshasas known
as Kinkaras, Valmiki describes them to be 80000 – mighty, big and powerful
demons. They too were killed – later as
Hanuman decided to stop the fighting and meet Ravana, he was
over-powered and taken to the courtyard
of Ravana where he introduced himself thus,
अहं तु हनुमान्नाम मारुतस्यौरसस्सुतः । सीतायास्तु
कृते तूर्णम् शतयोजनमायतम् ।
समुद्रं लङ्घयित्वैव तां दिदृक्षुरिहागतः । भ्रमता
च मया दृष्टा गृहे ते जनकात्मजा ॥
அஹம் து ஹநுமாந்நாம மாருதஸ்யௌரஸஸ்ஸுத: ।
ஸீதாயாஸ்து க்ருதே தூர்ணம்
ஸதயோஜநமாயதம் । ஸமுத்ரம் லங்கயித்வைவ ॥
My name is Hanuman, born
to the mighty Vayu. I came here
searching for Seetha matha, I hopped over 100 yojana wide ocean and as I roamed
around, I saw the daughter of Janaka in your house ..
…… ……….
Today 23rd Apr 2019
is the 5th day of Brahmothsavam at
Thiruvallikkeni. In the morning it was ‘NachiyarThirukolam’ and in the
evening it was ‘ Hanumantha vahanam’….. Aanjaneyar with all his
might, always exhibited the rare qualities of kindness, humility, and
deep attachment to Lord Rama. The selfless spirit of Hanuman
was rewarded by Lord Ram by stating that ‘whenever I am remembered, people will
remember you too.’
Sri ParthaSarathi Swami in
His resplendent splendour enraptured His devotees with darshan on
‘HanumanthaVahanam’ which was a great sight to behold……..
adiyenSrinivasadhasan.
Good morning. We did not find your blog and photos on Garuda Bahamas day. Your write ups are excellent
ReplyDeleteSorry for the typo. I meant Garuda Vahanam day
ReplyDelete