To search this blog

Sunday, March 17, 2019

Thavana Uthsava Thirumanjanam @ Bungalow 17032019


Thavana Uthsavam day 5 :  Thirumanjanam @ Thavana Uthsava Bungalow 17032019

இன்று 17.3.2019 திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி தவன உத்சவத்தில் ஐந்தாம் நாள்.  இன்று பல்லவ உத்சவ துவக்கம்.    காலை திருக்கோவிலில் ஸ்ரீமந்நாதருக்கு பல்லவ உத்சவம் நடந்து அருளிய பிறகு, ஸ்ரீபார்த்தசாரதி  பெருமாள் பங்களாவுக்கு புறப்பாடு கண்டருளினார்.  காலை பங்களா மண்டபத்தில் நடந்த திருமஞ்சன படங்கள் இங்கே

~ அடியேன்  ஸ்ரீனிவாச தாசன் [Mamandur Srinivasan Sampathkumar]




















No comments:

Post a Comment