இன்று, (30-9-2018) திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் தேவகி மைந்தனான
ஸ்ரீபார்த்தசாரதி,ரோகிணி நக்ஷத்திரத்தை முன்னிட்டு
சின்னமாடவீதி புறப்பாடு கண்டு அருளினார்.
வருங்கால் இருநிலனும் மால்விசும்பும் காற்றும்,
நெருங்குதீ நீருருவுமானான்,
- பொருந்தும்
சுடராழி
ஒன்று உடையான் சூழ்கழலே, நாளும்
தொடராழி நெஞ்சே தொழுது.
ஸ்ரீ பேயாழ்வாரின் தெளிவான பக்தி வார்த்தைகள் அடியார்களுக்கு
: ஆழி நெஞ்சே, பிரம்மாண்டமான, விசாலமான இப்புவியும், விரிந்து பரந்து இருக்கும் ஆகாசமும், வாயுவும், நீராகவும், செந்தழலாகவும் உள்ள பஞ்சபூதங்களுக்கும்
அந்தர்யாமியானவனும்,உலகத்தை காக்கவல்ல
சுடர்ச்சக்கரத்தை ஏந்தியவனான எம்பெருமானுடைய திருவடிகளையே
எப்போதும் பின்பற்றியிரு**.
At Thiruvallikkeni, every month occurs chinna
mada veethi purappadu on Rohini day – 30th Sept was Rohini nakshathiram
in the month of Purattasi. Here are some
photos taken during this evening during the purappadu.
Peyalwar
is clear in his advice to the heart : Lord Sriman Narayana is the manifestation
of the unlimited earth, vast expanse of sky, the air that circulates, the fire
that can take everything and the boundless of sea – we need to do nothing but
follow and fall at the lotus feet of Sriman Narayana, who holds the Chakra,
that can save the Universe.
No comments:
Post a Comment