To search this blog

Saturday, June 24, 2017

அரியது எளிதாகும் எம்பெருமானிடம் வேண்டப்பெற்றால் : Kodai Uthsavam 2017

Summer rains are not totally uncommon – for the past few days, it is playing hide and seek – one cannot exactly call good rains, there have been some drizzle and the weather today was hot indeed.   


Towards the end of summer is celebrated Kodai Uthsavam. Today 24th June 2017 is day 1 of Kodai Uthsavam for Sri Parthasarathi Swami at  Thiruvallikkeni divyadesam.  Sri Parthasarathi had chinnamada veethi purappadu, Venkatarangam St and through Gate aam at Kulathangarai.

அரியது எளிதாகும் ஆற்றலால் மாற்றி*
பெருக முயல்வாரைப் பெற்றால்* - கரியதோர்
வெண்கோட்டு மால்யானை வென்று முடித்தன்றே*
தண்கோட்டு மாமலரால் தாழ்ந்து.

செய்வதற்கு அரிய செயலும்  மஹாபுருஷனான எம்பெருமானிடம்
வேண்டப்பெற்றால்   எளிது ஆகும்.

There is nothing impossible for the devotee who has sought refuge in Sriman Narayana.  He accepts all with love just as He did for that elephant Gajendra. That beautiful white elephant battling life, yet offered flowers, bowed low and attained desired fruit by surrendering to Sriman Narayana. 

During Kodai Uthsavam, Sri Parthasarathi and Ubaya Nachimar have purappadu in separate kedayams… not so long ago, He used to  visit Vasantha bungalow, there would be Unjal and on return Perumal and Nachimar would be together in the same kedayam.   Here are some photos taken  during today’s purappadu.



திருவல்லிக்கேணியில் ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாளுக்கு வருடம் முழுவதும் பல உத்சவங்கள் விமர்சையாக நடைபெறுகின்றன.  கோடை கால முடிவில் நடைபெறும் உத்சவம் "கோடை உத்சவம்".  சில வருடங்கள் முன்பு வரை நம் ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் மாலைவேளையில் வசந்த உத்சவ பங்களாவுக்கு எழுந்து அருளி இளைப்பாறி, பின்பு வெய்யில் தணிந்ததும் திரும்புகால் புறப்பாடு கண்டு அருள்வார்.


இப்போது 'வசந்த உத்சவ பங்களா' இல்லாத காரணத்தால் 'பெருமாள் வெங்கடரங்கம் பிள்ளை தெரு வழியாக புறப்பாடு கண்டு அருளி, "கேட் ஆம்"  என்று அழைக்கப்படும் வீடுகள் வழியாக குளக்கரைக்கு திரும்பி புறப்பாடு கண்டு அருள்கிறார்.  இவ்வுத்சவத்தில் 'ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் தனி கேடயத்திலும்,உபய நாச்சிமார் தனி கேடயத்திலும்"  எழுந்து அருள்வது விசேஷம்.                    
adiyen Srinivasa dhasan. 







No comments:

Post a Comment