To search this blog

Friday, June 23, 2017

Aani Amavasai : வாசமலர்த்துழாய் மாலையான் : Sri Parthasarathi Purappadu 2017

பேசுவார் எவ்வளவு பேசுவர், அவ்வளவே*
வாசமலர்த்துழாய் மாலையான், - தேசுடைய*
சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான், பொங்கரவ*
வக்கரனைக் கொன்றான் வடிவு.

எம்பெருமானுடைய பெருமைகளைப் பேசுவதற்கு மாஞானிகளால்தான் ஆகும், மற்ற  சாதாரணர்களால் ஆகாது‘ என்பதில்லை, வாய்திறந்து நான்கு சொற்களைத் தொடுத்து பேச வல்லவர்கள் எவருமே எம்பெருமான்   பெருமையைப் பேசி புகழ்வது, அவரவருக்கு உகந்தது.  ஸ்ரீ பேயாழ்வார்  ~ ஸ்ரீமன்  நாராயணனது  வடிவழகை  : 
" வாசமலர்த்துழாய் மாலையான், தேசுடைய சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான்" எனுமாறு  பிரஸ்தாபிக்கிறார். 

இதை மனதில் கொண்டு, இன்றைய சாற்றுப்படியை சேவியுங்கள்.  நமது அற்புதனான ஸ்ரீபார்த்தசாரதி  - : மணம்மிக்க புஷ்பங்களோடு கூடின திருத்துழாய் மாலையை அணிந்து, தேஜ்ஸ்ஸையுடைய திருவாழியையும்  பாஞ்சசன்யத்தையும்  திருக்கரங்களிலே  கொண்டு பவனி வந்தது கண்கொள்ளாக் காட்சி.   திருவல்லிக்கேணி மாட வீதிதனிலே ஏதேனும் ஆனவர்களுக்கு இத்தகைய சிறப்பு சேவை இன்றும் என்றென்றும் !!   

Today is Aani Amavasai and at Thiruvallikkeni divyadesam, there was grand purappadu of Sri Parthasarathi.  Sri Peyalwar  categorically instructs us  – ‘how much will one speak about the greatness of Sriman Narayana ?  – by asking so, he only encourages  ordinary mortals  to think and speak more of thy glory.  The hidden meaning is while the learned Saints can speak of the completeness of Paramapurushan, everyone desirous of singing His glory, shall speak to the extent one can ~ of that Sriman Narayana, of His Chakra, Conch, Sarngam (the bow) and the mace that killed Dantavakra.  

The purpose of our birth is to appreciate and pray Sriman Narayana with folded hands calling Him by His various names.  Let us  surrender to His feet and enjoy His great qualities, which will stand us in good stead. Those who had the fortune of worshipping Him will for sure realize Him having the most beautiful fragrant garlands, having Thiruvazhi and Panchajanyam [Chakkaram and Sangu} - here are some photos taken during the purappadu at Thiruvallikkeni.

adieyn Srinivasadhasan

23rd June 2017.








No comments:

Post a Comment