To search this blog

Monday, June 29, 2015

Sri Azhagiya Singar Chandra Prabhai at Triplicane 2015

On 29th June 2015, day 4 of  Brahmothsavam of  Sri Azhagiya Singar, it was the radiant Surya prabhai in the morning and the pleasant ‘Chandra prabhai’ in the evening.


திருவல்லிக்கேணி பிரம்மோத்சவத்தில் நான்காம் நாள் காலை பெருமாள் சூர்யப்
பிரபையிலும்;  மாலை, குளிர்ச்சியான வெள்ளி நிறமுடைய சந்திரப் பிரபையிலும் 
புறப்பாடு கண்டு அருளினார்.

சந்திரன் குளிர்ச்சியானவன்; முழுமதி மிகவும் சந்தோஷத்தை தர வல்லது. 
சந்திரனுக்குநிலா, அம்புலி என பெயர்கள் உண்டு.  அம்புலி என்றால் நிலா.
நிலவை நோக்கிக் கைநீட்டி, தன் குழந்தையுடன் விளையாட வருமாறு அம்புலியை அழைக்கும் பருவம் - அம்புலிபருவம்.

பெரியாழ்வார் கண்ணனை வளர்க்கும் பருவத்தில், தனது 'பெரியாழ்வார் 
திருமொழியில்'பத்து பாடல்களில், சந்திரனை வளரும் அழகு கண்ணனுடன்
விளையாட அழைக்கிறார். மேகத்தில் மறையாமல் விளையாட வரச் சொல்லி "மஞ்சில் மறையாதே மாமதீமகிழ்ந்தோடிவா" என்கிறார்.

Here are some  photos taken during the evening Chandra Prabhai purappadu.  Today also marks the sarrumurai of Sri Nadamunigal, of which there is a separate post.


Adiyen Srinivasa dhasan




No comments:

Post a Comment