மேதினியில் வைகாசி விசாகத்தோன் வாழியே
வேதத்தைச்
செந்தமிழால் விரித்துரைத்தான் வாழியே
ஆதிகுருவாய்ப்
புவியிலவதரித்தோன் வாழியே
அனவரதம்
சேனையர்கோன் அடிதொழுவோன் வாழியே
நாதனுக்கு
நாலாயிரம் உரைத்தான் வாழியே
நன்மதுரகவி
வணங்கும் நாவீறன் வாழியே
மாதவன்பொற்
பாதுகையாய் வளர்ந்தருள்வோன் வாழியே
மகிழ்மாறன் சடகோபன் வையகத்தில் வாழியே
Swami Nammalwar Sarrumurai purappadu @ Thiruvallikkeni divyadesam
9.6.2025
.jpg)
.jpg)
No comments:
Post a Comment