கயிலையே
மயிலை; மயிலையே கயிலை
-
அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில் கோபுரம்.
மைப்பயந்த
ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த
நீற்றான் கபாலீச் சரம்அமர்ந்தான்
ஐப்பசி
ஓண விழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவுங்
காணாதே போதியோ பூம்பாவாய்
பன்னிரண்டாம்-திருமுறை-பெரியபுராணம் - திருஞானசம்பந்தர் நாயனார்
No comments:
Post a Comment