இன்று பகல்
பத்து உத்சவத்தின் 4ம் நாள் - இன்று குலசேகர ஆழ்வாரின் பெருமாள் திருமொழி சேவிக்கப்பெற்றது.
இன்று திருவல்லிக்கேணியிலும் பல
க்ஷேத்ரங்களிலும் –
'ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன்' திருக்கோல
சாற்றுப்படி..
திருமயிலை
ஸ்ரீமாதவப்பெருமாள் இன்று 3.1.2025 வீற்று இருந்த கோலத்தில் கோதண்டராமனாக
சேவை சாதித்தார். இங்கே அவ்வெம்பெருமானின்
அழகு திருக்கோலம், அவர் தம் வில், மற்றும் அம்பு.
No comments:
Post a Comment