To search this blog

Saturday, July 1, 2023

Thiruvallikkeni kudaigal 2023

 அற்புத திருவல்லிக்கேணி -  ஸ்ரீ தெள்ளியசிங்கர் ப்ரஹ்மோத்சவம் 2023 

ப்ரஹ்மோத்சவத்தில் மற்றும் புறப்பாடுகளில் சிறப்பு அம்சம் குடை.  கண்ணை கவரும் பெரிய வெள்ளை குடைகள் குறிப்பாக தொண்டைமண்டலத்தில் அதிசிறப்பு. 

இன்றைய பல்லக்கு புறப்பாட்டில் குடைகளும் - குடை போடும் கைங்கர்யபரர்களும்.




No comments:

Post a Comment