To search this blog

Monday, July 17, 2023

Identify - who is this with beautiful Shikhai !!

  

என்னே ஒரு அற்புத சிகை அலங்காரம் !! இவர் யாரென்று தெரிகிறதா !!  - புத்திமான், பலமான் - பக்தி சிரேஷ்டர்

 


Can you identify who HE is !!   I had queried this morning and many many got it right ! – yes it is the mighty Anjaneya, the Hanumantha vahanam at Melukote Thirunarayanapuram 

அஹம் து ஹநுமாந்நாம மாருதஸ்யௌரஸஸ்ஸுத: ।

ஸீதாயாஸ்து க்ருதே தூர்ணம்

ஸதயோஜநமாயதம் । ஸமுத்ரம் லங்கயித்வைவ ॥ 

 


ஸ்ரீ இராமாயணத்திலே ஸ்ரீ ஹனுமான் அற்புத பாத்திரம்  ~ வாஹனங்களிலே நம்மை கவர்வது கருட, ஹனுமந்த வாகனங்கள் ! ஆற்றல்மிகுதி, கூர்மையான அறிவு,  திண்ணமான எண்ணங்கள் – அமைதியான மனம், எடுத்துக்கொண்ட செயலை செவ்வனே செய்து முடிக்கும் தீர்மை, காரியத்தில் உறுதி, மனம் தளராமை, நம்பிக்கையின் முழுஉருவம் 

No comments:

Post a Comment