"கடிகை' என்றால்
ஒரு முகூர்த்த நேரம்; அதாவது 24 நிமிடம் என்பதாகும். "அசலம்' என்றால் மலை. இத்திருத்தலத்தில்
ஒரு நாழிகை நேரம் தங்கியிருந்து அக்காரக்கனி எம்பெருமானை [மூலவர் மலைமேல் யோக நரசிம்மர்
/ கீழே உத்சவர் பக்தோசிதன்] தர்சனம் செய்தல், அனைத்து
நல்வளங்களையும், நல்ல சிந்தனைகளையும் தரும்.
A
view of ‘Kadikachalam’ – Sholinghur (Cholasimhapuram) hills from the road !
No comments:
Post a Comment