To search this blog

Tuesday, December 1, 2020

Thiru Padagam Divyadesam ~ Sri Arulala Perumal Emperumanaar 2020

Thiru Padagam Divyadesam ~ Sri Arulala Perumal Emperumanaar

 

அகிலம் போற்றும் பாரதம் நாம் போற்றி வணங்கும் இதிஹாச புராணம் ~ ஒரு வரியில் இது "தூது சென்றவன் ஏற்றம்' கூறும் அரிய புராணம்.  அர்ஜுனனுக்கு சாரத்யம் பண்ணி ஸ்ரீபார்த்தசாரதி என நாம் திருவல்லிக்கேணியில் வணங்கும் எம்பெருமான் நல்ல அறிவுரைகள் மூலம் போரை நிறுத்த முயற்சிதான். கௌரவர்கள் அவைக்கு தூது சென்றான் !!


ஓ  'திருதராஷ்டிரரே,  நீர் உமது மகன்கள், உறவினர்கள் மற்றும் ஆலோசகர்களோடு ஒற்றுமையாக இருந்தால், அவர்களால் வெல்லப்படும் முழு உலகத்தின் ஆட்சி உரிமையை நீர் அனுபவிப்பீர். ஓ! பெரும் மன்னா  போரென்றாலோ, மொத்த அழிவைத் தவிர வேறு எதுவும் முடிவில் வாராது !   அறம், பொருள், இன்பம் ஆகியவற்றுக்காகச் சமாதானத்துக்கு உடன்படுவீராக. தீமையை நன்மை என்றும், நன்மையைத் தீமை என்றும் கருதி, பூமியின் மக்கள் படுகொலைக்குள்ளாவதை அனுமதியாதிருப்பீராக. ஓ! ஏகாதிபதியே   பேராசையின் காரணமாக வெகுதூரம் சென்று விட்ட உமது மகன்களைத் தடுப்பீராக. 

                     எம்பெருமான் கண்ணன் கௌமுத (கார்த்திகை) மாதத்தில் ரேவதி நட்சத்திர நாளில் மைத்திரம் என்ற முகூர்த்தத்தில் புறப்பட்டான்.   கௌரவர்களின் அரசவையிலே  அமர்ந்து, முற்றான அமைதி நிலவியபோது, அழகிய பற்களைக் கொண்ட கிருஷ்ணன், துந்துபியைப் போன்ற ஆழ்ந்த குரலில் பேசத் தொடங்கினான்.   "ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வீரர்கள் எவரும் கொல்லப்படாதிருக்கக் குருக்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையில் சமாதானத்தை நிறுவுவதற்காக நான் இங்கு வந்திருக்கிறேன். .. .. .. துர்மதியாளர்கள் சில கிராமங்களை கூட தரமாட்டோம் என போருக்கு சென்றதால் பேரழிவு நிகழ்ந்தது நமக்கு மஹாபாரத இதிகாசம் வழங்கும் அறிவுரை.


In the beautiful kingdom of Kanchi, there are so many temples ~ among which there are many Divyadesams…. One such is ‘Thiru Padagam” – sung by Thirumazhisai Piran, Thirumangai Mannan, Boothathazhwar and Peyalwar.

 The essence of the greatest epic “Mahabaratham” – is the story of ‘The Man who went as Ambassador ” (Thoothu sendravan Aerram) …. ~ and the presiding deity at this Divyadesam is Lord Krishna Himself as “Pandava Thoothar” – in a sitting posture, gigantic, imposing with ornately carved dress.   King Janamejayan listened to the epic Mahabarat from Sage Vaisambhayana and got enlightened by the event of Lord Krishna going as emissary to the Rajyasabha of Gauvaras  ~ the King upon doing penance and Aswamedha yaga, had Viswaroopa darshan of Lord here. 




 

The Presiding deity is Pandava Thoothar in sitting posture with Rukmini and Sathyabhama nachiyars.   The temple is quite ancient and  dating back to King Rajakesari Varman.  This temple is near the big Ekambareswarar temple, in the vicinity of Sankara Mutt and Gangai Kondan Mandapam.  In the sannadhi, there is (besides our Acharyar Sri Ramanuja) – Arulalap Perumal Emperumanaar also.  Known earlier as Yagnya Murthi, he was a great scholar who defeated many people with his ‘tarkha vatham’ i.e., Tarkham (logic).  It is a great study involving analytics and more.   Those who were defeated in the defeat had to embrace the Advaitha philosophy.   Yagnya Murthy was travelling far and wide, defeating many noted scholars and the wins were getting on to his head making him haughty.  He had to be defeated and be convinced of the greatness of Lord Sriman Narayana and Vishisthadvaita principles.  

நாம் போற்றி வணங்கும் ஜகதாச்சார்யரான ஸ்வாமி ராமானுஜர் காருண்ய சீலர்; மகா ஞானி; யதிகட்கெல்லாம் அரசன்.  அவருக்கு பல்லாயிரக்கனான சீடர்கள்.  அவர்களில் ஒருவர் 'அருளாளப்பெருமாள் எம்பெருமானார்'.    ஆந்திர பிரதேசத்தில் உள்ள விஞ்சிமூரில் பிறந்த இவருடைய இயற்பெயர்  யஞ்ய மூர்த்தி என்பதாகும். அத்வைதியான இவர் ஒ வேத பண்டிதர்களை வாதத்தில் வென்று  மாயாவாத ஸந்யாஸியாக வளம் வந்தவர்.  ஆனார். இவரது பரந்த சாஸ்திர ஞானத்தினால் சிறந்த பேரும் புகழும் பெற்று அதனால் இவரிடம்  நிறைய சிஷ்யர்கள் சேர்ந்தனர். எம்பெருமானாரின் பெரும் புகழை அறிந்த யஞ்ய மூர்த்தி அவருடன் வாதம் செய்ய விரும்பினார். இவர் நிறைய கிரந்தங்களைத் தயார் செய்து, அவைகளை தன் சிஷ்யர்கள் மூலம் தூக்கிக் கொண்டு எம்பெருமானாருடன் வாதப்போர் செய்ய  ஸ்ரீரங்கம் வந்தடைந்தார். 


The grand debate between Yagna Murthi and our great Acharyar Sri Ramanujar – the battle of words raged for days together and appeared as if it would never end.  On a particular day, when Sri Ramanujacharya could not conclusively respond on a particular point and had to retire for the day, Swami  prayed to his "Aaradhana Perumal – Sri Perarulalar [Kachi Varadarajan aka Devathirajar]  ~ with the divine blessings of the Lord Himself, Udayavar referred to the  excerpts from  Swami Alavandar's Sidhithrayam. Yagna Murthi was defeated and he bowed before Udayavar who was shining in resplendent splendour wearing 12  urdhva pundrams. He was to become an ardent disciple of Ramanujar from then on. 

The disciple of Udayavar came to be fondly known  as Arulala Perumal Emperumanaar – as Swami Udayavar conjoined his name with that of Sri Per Arulalar.  During the time of Sri Ramanujar a separate mutt for AruLaLa Perumal Emberumanar was also established.   Have heard from our  Sampradhaya vidwans that once there were some strangers who wanted to visit Swami Ramanujar's madam. Since they were new to the place, they asked one of the locals "Where is Emperunaar's mutt?". Immediately, the local person responded with the Q  "which Emperumaanar mutt are you looking for? -  Is it the one of Swami Ramanujar (Ethirajar) or that of Swami Arulala Perumal Emperumanaar ?   Swami Arulala Perumal Emperumanar who was immersed in his bakthi, on hearing this – wept thinking of the confusion of comparison with the Lokacharyar.   

He said, in Srivaishnavic parlance, "Swami", can refer to one and only Sri Ramanujar and closed down the mutt then and there – such was his devotion and attachment.  Num Swami Udayavar gave various kainkaryams to his disciples – from Sri Mudali Andan to Sri Koorathazhwan and others……  Arulala Perumal Emperumanar was assigned the task of ‘nithya thiruvaradhanam’ to Sri PerArulalan.  AruLaLa Perumal Emberumanar wrote two wonderful Tamil granthams called "Gnyana Saaram" and "Prameya Saaram".  Pillai Logachar takes reference to these in his  Sri vachana bushanam and Swami  Manavala MamunigaL has written vyakhyanam for these granthams.

அருளாளப் பெருமாள் எம்பெருமானாரின் தனியன்:

ராமாநுஜார்ய ஸச்சிஷ்யம் வேதசாஸ்த்ரார்த்த ஸம்பதம்
சதுர்த்தாச்ரம ஸம்பந்தம் தேவராஜ முநிம் பஜே
 

AruLaLa Perumal Emperumanar's thirunakshathiram is Karthigai Bharani, which was celebrated on 29.11.2020  and here are some photos of the grand Uthsavam. [photos courtesy : Sri Thirumalai Vinjamoor Venkatesh (Jilla) swami].

 

adiyen Srinivasadhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
30.11.2020.

  










1 comment:

  1. Very very nice informatios about Pandava thuthar and Arulala Perumal emperumanar.. nice photos.

    ReplyDelete