To search this blog

Saturday, October 12, 2019

Thiruvallikkeni Purattasi Sani Varam 4 ~ 2019


இன்று புரட்டாசி உத்திரட்டாதி நக்ஷத்திரம். புரட்டாசி சனி வாரம் 4 ! ~ திருவல்லிக்கேணியிலே ஸ்ரீ தெள்ளியசிங்கர் புறப்பாடு *



The tamil month of Purattasi has a pride of place.  Devotees throng  Vishnu temples, especially Tirupathi.  In this month, occurs the  annual Brahmothsavam at Tirupathi. It is also the month of ‘Navrathri’ festival.  Navarathri festival started  from Sunday 29.9.2019 and concluded with Vijayadasami on 8.10.2019.

Devotees in large numbers visit Thiruvallikkeni Divyadesam.  Every Saturday of the month of Purattasi, there is Periya maada veethi purappadu of Lord Azhagiya Singar.   Today  12th Oct 2019  was Sani varam 4  and   at Thiruvallikkeni divyadesam,   there was grand  Purappadu  of Sri Azhagiya Singar. 


எவ்வளவு அழகு ! அதி அற்புதமான சுபாவலாவண்யமுடைய திருமேனிமிக அழகான கிரீடம்நறுமணத்தை பரிமளிக்கும் மலர் மாலைகள்நேர்த்தியாக சாற்றப்பட்ட ரம்மியமான   பட்டு வஸ்திரங்கள்; உபயநாச்சிமார் நீல பட்டாடைகளுடன் -  அழகாக வடிவமைக்கப்பட்ட தோளுக்கு இனியான்”  -   இன்று மாலை திருவல்ல்லிக்கேணியில் புரட்டாசி சனிக்கிழமை புறப்பாட்டில்  அருள்மிகு அழகியசிங்கர் அருள் பாலித்தார்.

வடிவார் முடிகோட்டி வானவர்கள்நாளும்
கடியார் மலர்தூவிக் காணும் - படியானை,
செம்மையாலுள்ளுருகிச் செவ்வனே நெஞ்சமே,
மெய்ம்மையே காண விரும்பு.

திருப்பரமபதத்திலே உள்ள நித்யஸூரிகள் தங்களுடைய அழகிய முடிகளை வணங்கி நறுமலர்களைப் ஸமர்ப்பித்து ஸேவிக்கும்படியாகவுள்ள பெருமானை நெஞ்சமே! காணவிரும்பு  என்கின்றனராம் ஸ்ரீபேயாழ்வார், முறைப்படி உள்ளுருகி  சீர்மையான வழிமுறையாலே எம்பெருமானை உள்ளது உள்ளபடியே காண விரும்பு என்கிறார். 

Today   is 4th  Saturday in the month of Purattasi and at Thiruvallikkeni – Sri Azhagiya Singar dazzled.  One could not take eyes away from the resplendent splendour – enhanced by the ornaments, the sky blue  silk draped ubaya nachimar, the crown, fragrant garlands, majestic walk  - while the celestials at Thiru Paramapadam, the abode of Emperuman bowed their crowned heads at the feet of Him, offering most fragrant flowers, longing to see Him, Sri Peyazhwar advises us all to melt with the desire to see Him as He really is.

Here are some photos taken during today’s periya maada veethi purappadu.

adiyen Srinivasadhasan











No comments:

Post a Comment