For Srivaishnavaites,
the month of Aadi is of special significance – as Thiruvadipuram [Puram
Nakshathiram in the month of Aadi] – is
the most blessed day for all
Srivaishnavaites – marking the birth of Kothai Piratti [Andal]. The glorious Thiruvadipura Uthsavam is
underway at Thiruvallikkeni and other divyadesams. Today 8th of August 2018 is 5th day of Uthsavam. Sri Andal had china mada veethi purappadu
during which ‘Thiruvirutham’ was rendered.
This year Thiruvadipuram falls on Monday, 13th of Aug 2018.
Andal composed two
works unique in their literary,
philosophical, religious, and artistic content.
Here is a pasuram from Nachiyar Thirumozhi which exhibits her total
devotion and abject surrender at the feet of Sriman Narayana.
தொழுதுமுப்போது முன்னடி வணங்கித் தூமலர் தூய்த்தொழுதேத்துகின்றேன்*
பழுதின்றிப் பாற்கடல்வண்ணனுக்கே பணிசெய்து வாழப் பெறாவிடில் நான்*
அழுதழுதலமந்தம்மா வழங்க ஆற்றவுமது உனக்குறைக்குங் கண்டாய் *
உழுவதோரெருத்தினை நுகங்கொடு பாய்ந்து ஊட்டமின்றித் துரந்தாலொக்குமே*
ஆண்டாள் தனது பக்தியினை
மிக அழகாக வெளிபடுத்துகிறார். மூன்று காலங்களிலும்
பெருமாளையே நினைத்து, குற்றமொன்றுமில்லாமல் தொழுது வணங்கி முழு மனதுடன், பூமியைச் சூழ்ந்த
கடல் போன்ற திருநிறத்தையுடைய கண்ணபிரானது திருபாதங்களிலே பரிசுத்தமான புஷ்பங்களைப்
சமர்ப்பித்து ~ அவனையே ஸ்தோத்திரம் பண்ணும் தனக்கு அருளாவிடில், தான் பலகாலும் அழுது தடுமாறி - அவனையே நினைந்து கதறிக் கொண்டு திரிய நேரிடும் ~ அத்தைகைய செயல் ஏருழுகின்ற ஒரு எருதை நுகத்தடியால்
தள்ளி ஊட்டம் இன்றி தீனியில்லாமல் ஒட்டிவிடுவதைப் போலாம் - என தனது பக்தி கமழ்ந்த வரிகளால்
விளக்குகிறார்
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்
Here are some photos
taken by me during today's purappadu.
adiyen
Srinivasadhasan.
No comments:
Post a Comment