To search this blog

Friday, June 15, 2018

Thiruvallikkeni Aani masa pravesam purappadu 2018


Today 15th June 2018 marks the birth of Tamil month of Aani in Vilambi year.  For every masa pravesam, there will be chinna mada veethi purappadu for Sri Parthasarathi.  There were some summer rains bringing down the sweltering heat, which was raising so unbearably today.  According to some analysts,  the rate of warming is higher in the month of March followed by May and February than the rest of months. In seasons, summer is getting more warmer every year. This morning it was too hot and rain brought some respite .. .. it stopped in time for the purappadu.




In the purappadu it was Moonram thiruvanthathi of Sri Peyalwar ~ here is one pasuram and some photos taken during today’s purappadu.

பேயாழ்வார் இடைகழியில் மற்ற இருவர் ஏற்றிய விளக்கினிலே பெருமாளை சேவித்து 'திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்' என இசைத்தவர்.  அவரது வரிகள் இங்கே :  நாம் கண்ணுறும் சாதாரண விளக்குகள் எண்ணெய் திரி போன்றன  சேர்க்கையினால் அழுக்கேறுதலுண்டு, ஞானமாகிற விளக்கு அங்ஙனன்றியே நிர்மலமாயிருக்கும் 



உய்த்துணர்வென்னும் ஒளிகொள் விளக்கேற்றி,
வைத்தவனை நாடி வலைப்படுத்தேன், - மெத்தெனவே
நின்றானிருந்தான் கிடந்தானென்னெஞ்சத்து,
பொன்றாமை மாயன் புகுந்து,

மனத்தினாலும் அறிவினாலும் உய்ந்து உணர்ந்த விவேக உணர்ச்சி எனும் மாசற்ற தீபத்தை ஏற்றி, ஸ்ரீமன் நாராயனான எம்பெருமானை தனது இதயத்திலே வலைப்படுத்தி தனதாக்கிக்கொண்டால், அவ்வெம்பெருமான் குறை ஒன்றுமில்லாமல்  ஹ்ருதயத்திலே குடி புகுந்து, அமைதியாக, முதலில் நின்று, சற்று பிறகு,   வீற்றிருந்து அதன் பிறகு அங்கேயே  பள்ளிகொண்டருளினான் ~ என்கிறார் தமிழ் தலைவன் பேயாழ்வார்.

~ : adiyen Srinivasa dhasan
15th June 2018.








No comments:

Post a Comment