To search this blog

Friday, August 25, 2017

Sri Varadha Rajar # Triplicane # Avani Hastham purappadu 2017

கன்னலே, அமுதே, கார்முகிலே, என் கண்ணா,
நின்னலாலிலேன்  காண்  என்னை நீ குறிக்கொள்ளே.

சுவாமி நம்மாழ்வாரின் அமிழ்த்தாய் இனிக்கும் வரிகள் :கரும்பின் சாறு போன்றவனே!; அமிருதம் போன்ற அதிமதுரமான காளமேகத்திருவுருவனே;  எனக்கு நித்யானுபவத்திற்கு உரிய கண்ணபிரானே! ~ உன்னையன்றி வேறொருவரைத்  தஞ்சமாக அடைய மாட்டாத அடியேனை நீயே திருவுள்ளத்தில் கொண்டருளவேணும்.

At Thiruvallikkeni divyadesam – Pavithrothsavam angurarpanam is on 30.8.2017 and today (25.8.2017)  being Hastham, there was chinna mada veethi purappadu of Sri Varadha Rajar.  Here are some photos of the day


~ adiyen Srinivasa dhasan





No comments:

Post a Comment