To search this blog

Friday, April 18, 2014

Day 4 Eve - Sri Parthasarathi Brahmothsavam 2014 - Chandra Prabhai

Chandra Prabhai - thiruvallikkeni Sri Parthasarathi - day 4 Eve


18th April 2014  is day 4 of   Brahmothsavam of  Sri Parthasarathi Perumal at Thiruvallikkeni. In the morning it was Surya Prabhai and in the evening it was the pleasant ‘Chandra prabhai’.

திருவல்லிக்கேணி பிரம்மோத்சவத்தில் நான்காம் நாள் காலை பெருமாள் சூர்யப் பிரபையிலும்மாலை, குளிர்ச்சியான வெள்ளி நிறமுடைய சந்திரப் பிரபையிலும் புறப்பாடு  கண்டு அருளினார்.

சந்திரன் குளிர்ச்சியானவன்; முழுமதி மிகவும் சந்தோஷத்தை தர வல்லதுசந்திரனுக்கு நிலா, அம்புலி என பெயர்கள் உண்டுஅம்புலி என்றால் நிலா. நிலவை நோக்கிக் கை நீட்டி, தன் குழந்தையுடன் விளையாட வருமாறு அம்புலியை அழைக்கும் பருவம் - அம்புலி பருவம்.

பெரியாழ்வார் கண்ணனை வளர்க்கும் பருவத்தில், தனது 'பெரியாழ்வார் திருமொழியில்' பத்து பாடல்களில், சந்திரனை வளரும் அழகு கண்ணனுடன் விளையாட அழைக்கிறார்மேகத்தில் மறையாமல் விளையாட வரச் சொல்லி "மஞ்சில் மறையாதே மாமதீ மகிழ்ந்தோடிவா" என்கிறார்.

Here are some  photos taken during the evening Chandra Prabhai purappadu.

Adiyen Srinivasa dhasan




No comments:

Post a Comment