*திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி எம்பெருமான்
உறியடி திருவிழா - உயர்ந்ததோர்
திருவிழா !!*
*உறியடி ஸ்ரீகிருஷ்ண பகவான் திருவிழா* - யாதவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் பெருவிழா. உறியடி திருவிழாவில் - ஒருவர் தன் கையில் உள்ள கொம்பு கொண்டு ஆடிக்கொண்டு இருக்கும்
உறியை அடிக்க முயல - மற்றவர்கள் அவர் மீது - ஒரு கூம்பு வடிவு கொண்ட குழல் மூலம் தண்ணீரை
வேகமாக அடிப்பார்கள். இது சாட்டை போன்று அடி விழும் .. .. .. இதன் வலிமையை தாங்க
முடியாமல் மேலும் தலையை தூக்கி உறியை பார்க்க முடியாமல் - ஆடுபவர் வெளியேறிவிடுவார்கள்.
.jpg)
.jpg)
.jpg)
No comments:
Post a Comment