ஸ்ரீமத் வாதூல
குலவாரிதி பூர்ண சந்த்ரம்
ஸ்ரீமந் மஹார்ய சரணாம்புஜ சஞ்சரீகம் |
ஸ்ரீ சிங்கரார்ய
கருணாப்த ஸமஸ்த போதம்
பக்த்யா ச யோக
ந்ருஸிம்ஹ குரும் ச்ரயாமி||
நமது வர்த்தமான ஆசார்யர் - ஸ்ரீமான் உபய வேதாந்த கோயில் கந்தாடை சண்டமாருதம் கந்தாடையாண்டான் (எ) யோகந்ருசிம்மன் ஸ்வாமி
(Thiru KKC Yogesh Swami) [சோளஸிம்ஹபுரம் தொட்டையாச்சார் ஸ்வாமி]
- திருவடிகளே சரணம்
! - நம் ஸ்வாமியின் திருநக்ஷத்திரத்தன்று ஸ்வாமிகளுக்கு பல்லாண்டு, பல்லாண்டு !!
15.9.2025

No comments:
Post a Comment