To search this blog

Wednesday, February 1, 2023

Sri Parthasarathi Emperuman – Thai Sukla paksha Ekadasi 2023

 விண்ணீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள் ! 

நீல வானத்தில் போர்வை விரித்தது போன்று தோற்றமளிக்கும் மேகங்களே !  திருமலை திருப்பதி திருக்கோயில் முகடு தொட்டுத் தழுவி வரும் மேகங்கள், வேங்கடவனின் திருமேனியில் உரசும் பேறு பெற்றனவாம் போலே இன்று சுக்ல பக்ஷ ஏகாதசியில் எம்பெருமான் ஸ்ரீபார்த்தசாரதியின் திவ்ய தர்சனம் காண வந்தீர்களோ !!. 


Thiruvallikkeni Sri Parthasarathi Emperuman – Thai Sukla paksha Ekadasi purappadu today (1.2.2023)




No comments:

Post a Comment