இன்று 18.2.2023 மஹா சிவராத்திரி !! இந்த மண் புனித மண்; யோகிகளும் சித்தர்களும், இறை வழிபட்டோரும் வாழ்ந்த மண் ! - பக்தி செய்தல் மிக சிறந்தது !!
மாணிக்கவாசகர் போன்றோர் சிவ பெருமான் மீது கொண்ட பக்தியை சிவ புராணம் பாடி வணங்கி நல்லருளை பெற்றனர்.நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க .. ..
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க !!
விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி - என்னையும் காத்தருள்வாயே !!!
A devotee and couple of photos taken at Chidambaram
S. Sampathkumar
18.2.2023
S. Sampathkumar
18.2.2023
.jpg)
.jpg)
.jpg)
No comments:
Post a Comment