குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.
என்னும் திருக்குறளில் வள்ளுவ பெருந்தகை - துறவு, மெய்யுணர்வு, அவாவின்மை முதலிய நற்குணங்கள் உள்ளவர்களை பற்றி கூறுகிறார்.
திருவல்லிக்கேணியின் சிறப்பு இங்குள்ள பெரியவர்கள், எம்பெருமானிடத்தில் அடிமை பூண்டு கைங்கர்யங்கள் செய்து, இளைஞர்களையும் ஊக்குவிப்பதே !
நானி மாமா என அன்போடு அழைக்கப்படும் ஈக்காடு ராமஸ்வாமி
நாராயணன் ஸ்வாமி சிறப்பாக
பல ஆண்டுகளாக ஸ்ரீபாதம் கைங்கர்யம் செய்து வருபவர். நம் பார்வையில் கோபுரத்து உச்சியில் இருப்பது போல
சிறப்பாக உள்ளார்.
No comments:
Post a Comment