To search this blog

Thursday, April 1, 2021

Temple for Sree Rama at Ayodhya - stone from Ashoka vatika !!

ஜகம் புகழும் புண்ணிய கதை இராமனின் கதையே !  .. அயோத்தியை ஆண்ட தசரத மன்னனுக்கு யாகத்தின் பலனாய் ஸ்ரீராமபிரான் அவதரித்தார். அவர்தம் காதை  " ஸ்ரீ இராமாயணம்".  தந்தை சொல் காக்க இராஜ்ஜிய பரிபாலனம் துறந்து, மரவுரி தரித்து,   கொடிய வனம் புகுந்து, கானகம் எல்லாம் திரிந்து, தர்மம் காத்தவன் ஸ்ரீராமபிரான்.  அந்த யுக புருஷருக்கு அவர்தம் பிறந்த புண்ணிய மண்ணிலே அற்புத ஆலயம் எழ உள்ளது மிக்க ஆனந்தத்தை தருகிறது.

 

In 1985, after Srilanka getting Test status – Kapil Dev led Indian team toured the island Nation and played ODI & Tests.  There have been many tours from India – Tamil Nadu have been touring the island playing MJ Gopalan trophy matches. Decades earlier, an Indian team under Vijay Merchant toured Ceylon in 1945 and played 5 matches against Ceylon led by Sargo Jayawickreme.   Even before India obtaining Test status, Vizzy (Maharajkumar of Vizianagaram) took an International team that included Jack Hobbs and Herbert Sutclifee for a tour in 1930.   … .. years later in 2017 – India led by Virat Kohli visited the island – after 2 test wins against the team led by Rangana Herath, members of Indian Team [KL Rahul, Umesh Yadav, Wriddhiman Saha, Kuldeep Yadav, Ishant Sharma & Mohammad Shami] visited this historic place and some photos posted on twitter by Shami are here. 


There have been very many decades but 2019 was different - after decades of mandir-masjid politics in the country, the Supreme Court of India gave the land to God on Saturday, November 9, 2019.  Lord Ram- the deity Ram Lalla, was recognised as a legitimate legal personality and given the title to the entire 2.77-acre disputed property in Ayodhya.    The landmark judgment envisaged that the  property will be managed in Lord Ram's name by a temple trust that has to be set up by the Central government  under the provisions of the Acquisition of Certain Area at Ayodhya Act 1993.  In addition, the Supreme Court declined to release the 'undisputed' 67 acres that had been acquired by the central Government in 1993, and this additional land will also be handed over to the trust for the temple.  

The construction work for a beautiful temple of  Sree Rama piran is on its way and sooner we would be in a position to go to Ayodhya and have darshan of Him in a fantastic temple constructed at the very place where HE was born.  

ஸ்ரீராமாயணம் என்ற சிறந்த இதிஹாச புராணம் - எம்பெருமான் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியின் புண்ணிய கதை.   வைணவப்  பெரியவர்கள் அதை சீதையின் கதையாகவே சொல்லுகின்றார்கள். சீதாயாம் சரிதம் மஹது  என்று சொல்லுகின்றார்கள்.இதனை ஒட்டியே சிறை இருந்தவள் ஏற்றத்தை கூறுகிறது ராமாயணம் என்று வைணவ வழிக்குரவர் நிர்ணயித்தனர்.  இதிஹாச ஸ்ரேஷ்டமான ஸ்ரீ இராமாயணத்தால் சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது; மஹாபாரத்தால் தூது போனவன் ஏற்றம் சொல்லுகிறது - என்பது ஸ்ரீவசனபூஷணம். 

 

                   சீதையின் வாழ்வோடு இணைந்து முக்கியத்துவம் பெற்ற இடம் அசோகவனம். சீதாப்பிராட்டி  பகவான் ராமனைப் பிரிந்து தவக்கோலத்தில் வாழ்ந்த இடம் அசோக வனம். தனக்கு நேர்ந்த இன்னல் யாருக்கும் வாழ்வில் நிகழக் கூடாது என்பதற்காக, அன்னை சீதை அசோகவனத்தில் அருள் வழங்கும் தெய்வமாக அருள்புரிகிறாள். அந்தத் தலம், `ஆதிசக்தி சீதையம்மன் கோயில்’ என்று வழங்கப்படுகிறது. இந்தக் கோயில் இலங்கையில் `நுவரெலியா’ என்னுமிடத்தில் அமைந்துள்ளது.  இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்திருக்கிறது இந்த  நுவரெலியா மாவட்டம். இங்கிலாந்து நாட்டவரால் `சின்ன இங்கிலாந்து’ என்று அழைக்கப்படும் இயற்கை வளம் நிறைந்த பகுதி இது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,900 அடி உயரத்தில் அடர்ந்த வனமும் தேயிலைத் தோட்டமும் நிறைந்து பார்வைக்கு எட்டிய தொலைவுவரை பச்சைப் பசேல் என்று பசுமையைப் போர்த்தியபடி எழில்மிகு தோற்றத்துடன் அமைந்திருக்கிறது நுவரெலியா. 





இலங்கையில் மிக உயரமான இடத்தில் அமைந்திருக்கும் இந்த மலைப்பகுதியில் அசோகவனம் அமைந்திருக்கிறது. பெயருக்கு ஏற்றதைப் போலவே வனம் முழுக்க அசோக மரம் நிறைந்து காணப்படுகிறது. இங்குதான் ராவணனால் புஷ்பக விமானம் மூலம் தூக்கி வரப்பட்ட சீதா தேவி சிறை வைக்கப்பட்டாள்.   உள்ளூரில் இந்தக் கோயிலை `ஆதிசக்தி சீதையம்மன் கோயில்’ என்றும், ‘நுவரெலியா சீதாஎலியா’ என்றும் அழைக்கிறார்கள். `நுவரெலியா சீதாஎலியா’ என்பது சிங்களப் பெயர்.




Here are couple of verses of Sri Valmiki Ramayana describing the beauty of the place where Sita piratti was kept incarcerated.  

अशोकवनिका चेयम्  -  दृढं रम्या दुरात्मनः ।
चम्पकैश्चन्दनैश्चापि -  वकुलैश्च विभूषिता ॥

This Aōka Vana, of the evil minded one, is indeed beautiful, shining with the

Campaka, sandal and Vakula trees.

तस्याश्चाप्यनुरूपेयम् - अशोकवनिका शुभा ।
शुभा या पार्थिवेन्द्रस्य - पत्नी रामस्य सम्मता ॥

… and this lovely Aōka Vana is worthy of her, (Seetha devi)  the lovely and esteemed wife of Rāma, King of kings.  [thanks to : http://readramayana.org] 

 

In the island Nation of Ceylon,  ‘Nuwara Eliya’,  the picturesque Sri Lankan hill station known for its fine quality tea, has seen a growing traffic of visitors to what tourist brochures term "the only Sita temple in the world". The recently constructed complex, which is patterned on the modern south Indian temple, is set in idyllic countryside beside a clear stream. Adjacent to it is another new temple dedicated to Lord Hanumanji who flew all the way to Lanka and was instrumental in rescuing Seetha devi.  The location and historicity of the temples situated in the country's plantation heartland has grown in significance  in recent years.     

Sita Eliya is a village in the  Central Province of Ceylon.  Here is located the beautiful  Seetha Amman Temple, approx. 1 km  (0.62 mi) from Hakgala Botanical Garden and 5 kilometres (3.1 mi) from Nuwara Eliya. This is the  site where Sita was held captive by Asur Samrat (Devil King) Ravana. On the rock face across the stream are circular depressions said to be the footprints of Lord Hanuman. 

This place is in news as a stone from Sita Eliya, the place in Sri Lanka where Goddess Sita was held captive, will be used in the construction of the Ram Temple in Ayodhya and serve as a pillar of strength for India-Lanka ties, the Indian High Commission in Colombo said. The stone is expected to be brought to India by Sri Lankan High Commissioner to India Milinda Moragoda. This stone was received at Mayurapathi Amman Temple by HC-designate of Sri Lanka to India HE Mr Milinda Moragoda in presence of the High Commissioner,” the Indian High Commission in Sri Lanka tweeted.

 




Here at Nuwara Eliya, on the top of the rock across a brook are round markings believed to be the footprints of the elephant that belonged to Ravana.  The present location of Ashoke Vatika is believed to be the Hakgala Botanical Garden, the area is better known as the Seetha Eliya,  where Seetha ma was incarcerated at Ashoka vatika till the end of the battle when Ravana and all his kin were eliminated.  It was here that Hanumanji met her as an emissary and  showed her the Ring of Rama. 

இந்த அசோக வனத்தில் தான் -  ஹனுமான் இராமரின் கணையாழி மோதிரத்தை சீதையிடம் கொடுத்து, தன்னை இராமதூதன் என்று அறிமுகப்படுத்திக்  கொண்டார். சீதா பிராட்டியும்  தனது நெற்றிச் சூடாமணி நகையை அனுமாரிடம் கொடுத்து, இராமர்  இராவணன் மீது போர் தொடுத்து தன்னை விடுவிக்க வேண்டிக்கொண்டாள்.

 



On that tour of 2017, India took an unassailable 2-0 lead in the 3 match Test series and before the start of the final test - cricketers Umesh Yadav, Mohammed Shami, Wriddhiman Saha and Ishant Sharma visited the Ashok Vatika. Fast bowler Mohammad Shami took to his Facebook page and shared some of the pictures from their trip to the historic destination. The whole team was there and quite naturally they were having a great time there.  

 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
29.3.2021

 

 

1 comment:

  1. Very very nice description of sri lanka and valmiki ramayana. Veey interesting. Beautiful photos

    ReplyDelete