To search this blog

Saturday, November 9, 2019

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே


ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்

செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
 !
(a purely religious post!)


சில ஆண்டுகள் முன்பு வரை வீடுகளில் எல்லாரும் சேர்ந்து பேசி களித்து இருக்க நிறைய நேரம் இருந்ததாம் ! ~   சுமார் 50 வருடங்கள் முன்பு பல புராண படங்கள் வெளிவந்து மக்களை கவர்ந்து, வசூல் சாதனைகளும் படைத்தன.   லவகுசா 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. புள்ளைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். டி. ராமராவ் நடித்திருந்தார்.  தமிழில் மருதகாசி பாடல்களுக்கு கே. வி. மகாதேவன் இசை அமைக்க, பின்னணி குரல் பாடியவர்கள் டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, சீர்காழி கோவிந்தராஜன், கண்டசாலா ஆவர். இப்படத்தின் திரைக் கதையை சமுத்திரள இராகவாச்சாரியார் எழுத, வசனத்தை ஏ. கே. வேலவன் எழுதி இருந்தார்.    ** ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே**  என்ற பாடல் ஒரு அற்புத பாடல் ~ செவி மடுக்கும்போதெல்லாம் இன்பம் தரும்.

Pic credit (for the above 2  Sreeramapiran photos) Sri Sundarakrishnan

Lord Rama descended on earth for the purpose of upholding righteousness and rewarding virtue. The Greatest of  Ithihasa purana ‘Sri Ramayanam’  is the undiluted history of the Greatest Person who descended on this Universe.. .. ..   ~

நன்மையளிப்பவனும், இணையற்றவனும்,  தாமரைக்கண்ணனும், பூசிக்க தக்கவனுமாகிய - இராமபிரானின் அருள் பெறாதவர் - இருந்தும், என்ன செய்தும் என்ன பயன் என வினவினாராம் தியாகய்யர்.  

ஸ்ரீ ராமபிரான் முடி சூட வந்தபோது, அவரை பார்த்த அயோத்தி மக்கள் :

‘உய்த்தது இவ்வுலகம்’ என்பார்; ‘ஊழி காண்கிற்பாய்’ என்பார்;
‘மைந்த! நீ கோடி எங்கள் வாழ்க்கை நாள் யாவும்’

~  “செய்ய முடியாத தவத்தை செய்து இப்படி ஒரு செம்மலைப் பெற்றெடுத்த தசரத மன்னனுக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறோம்,?”   என புகழ்ந்து மகிழ்ந்தனாராம் அயோத்தி மக்கள்.

ततः प्रागुत्तरां गत्वा    **  रामः सौमित्रिणा सह ।
विश्वामित्रं पुरस्कृत्य  **  यज्ञवाटमुपागमत् ॥

In the Holy Ramanaya, in Bala Kandam, Sri  Rāma, along with Lakshmaa, led by Viwāmitra  travelled in the northeasterly direction and reached the place of (Janaka's) Yajña (in Mithilā).

The  Kingdom of the Videhas (also known as Mithila and Tirabhuki) was an ancient kingdom in Vedic India which rose to prominence under King Janaka. The ancient kingdom's territory is presently located in Mithila region of Northern and eastern Bihar of India and the eastern Terai of Nepal.  The present day Mithila is a geographical and cultural region located in the Indian state of Bihar. This region is bounded by the Mahananda River in the east, the Ganges in the south, the Gandaki River in the west and by the foothills of the Himalayas in the north. The native language in Mithila is Maithili, and its speakers are referred to as Maithils.

The name Mithila is commonly used to refer to the Videha Kingdom, as well as to the modern-day territories that fall within the ancient boundaries of Videha. During the epic Sri Ramayanam,  it was in Janakpur that Lord Rama and Sitadevi were married to each other.

At Janakpur exists a magnificent Temple, dedicated to the daughter of the soil – Seetha Pirattiyar.   It is an example of Hindu-Koiri Nepali architecture. Fully built in bright white and constructed in an area of 4,860 sq. feet, the temple is 50 meters high.  It is a three-storied structure made entirely of stone and marble. All its 60 rooms are decorated with the flag of Nepal, colored glass, engravings and paintings, with beautiful lattice windows and turrets.

On 3rd May 2018, We had the fortune of visiting Janakpur,   the headquarters of Dhanusa District in Nepal and had darshan at Sita Mata temple.  Here are some photos of the most magnificent temple for Seetha devi, we pray that a similar or more magnificent temple is built at his own place  Ayodhya for Lord Sri Rama.
  

Adiyen Srinivasadhasan.
9th Nov. 2019.

No comments:

Post a Comment