பூர்வாசார்யர்கள் பரம்பரையில் நாம் கொண்டாடுவது நம் சுவாமி மணவாள மாமுனிகள். ஆதிசேஷனுடைய அவதாரமாகவும், பகவத் இராமானுசரின் அவதாரமாகவும்
அவதரித்தவர் மாமுனிகள்.
அவரது பல சிறப்புகளில் முக்கியம்
வாய்ந்தது - திருவாய்மொழியின் சாரார்த்தங்களை
ஒரு வருடகாலம் திருவரங்கம் பெரிய
கோயிலில் விரித்துரைத்ததது ~ இவரது நூல்களில்
சிறப்ப்பானவை: உபதேச ரத்தினமாலை; திருவாய்மொழி நூற்றந்தாதி
மற்றும் ஆர்த்தி பிரபந்தம். ஆர்த்தி பிரபந்தம்
வெண்பா, விருத்தம், கலித்தாழிசை, கலிப்பா ஆகிய பாவினங்களால் ஆனது. இந்த அறுபது பாடல்களிலும் 'எதிராஜர்' வணங்கப்படுகிறார் .
திருவல்லிக்கேணியில் இன்று மாமுனிகள்
உத்சவத்தில் ஐந்தாம் நாளில் - ஆசார்யர், ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாளுடன் புறப்பாடு கண்டு அருளினார். கோவில் உள்ளே திருப்பாவை மற்றும் முதல் ஆயிரம்
சாற்றுமுறை ஆனது; வீதியில்
நம்மாழ்வாரின் திருவிருத்தம்
சேவிக்கப்பெற்றது.
Today (30th Oct 2o16) is day 5 in the
Thiruvavathara Uthsavam of Swami Manavala Manunigal. Born in 1370 AD, our Acharyar lived for 73
years on this earth performing many Kaimkaryams at Sri Rangam and
undertook many pilgrimages to many Sri Vaishnava Divyadesams.
Periya Jeeyar who
established our Thennacharya Sampradhayam believed and practised the tenet of
following the words of early Acharyars as they are [munnor mozhintha murai
thappamal kettu]. Mamunigal’s commentaries are characterised by great clearness
and completeness of exposition. He had 8 famous disciples known as
Ashtadig Gajas who were to take over the mantle and spread Sampradhayam for
posterity.
Today evening, there was the grand purappadu of our
Acharyar with Sri Parthasarathi. Here
are some photos of the thiruveethi purappadu.
Adiyen Srinivasadhasan.
No comments:
Post a Comment