வைகுந்தமா நகரத்தினுடைய வாசல் கதவு திறக்கும் உபாயம்
அறிவீரோ !!
திறம்பிற்றினியறிந்தேன் தென்னரங்கத் தெந்தை*
திறம்பா வழி
சென்றார்க் கல்லால், - திறம்பாச்*
செடிநரகை நீக்கித்தான் செல்வதன்முன், வானோர்*
கடிநகர வாசற் கதவு.
பிறிதொரு தெய்வம் யாவையும் உபாசிக்காமல், தென்னரங்கத்திலே பள்ளிகொண்ட அந்த
அரங்கநாதனே கதி என்றிருப்பாருக்கு - மிக்க அறணையுடைய அற்புத மாநகரத்தின் கதவுகள், தாமாகவே திறக்கும் என்கிறார் : பூதத்து ஆழ்வார்
Sri Boothathazhwar guides us the easiest way to reach the
abode of Sriman Narayana. He tells us
that to have the strong doors of Sri Vaikundam open, one should relinquish
other faiths and fall at the feet of that Lord of Thennarangam – Sri Ranganathar.
இன்று ஸ்ரீமணவாள மாமுனிகள்
திருவவதார உத்சவம் துவங்கியது. நம்
ஆச்சார்யர் மாமுனிகள், செங்கோலுடைய திருவரங்க செல்வனார் எனும்
சாற்றுப்படியில் மிளிர்ந்த ஸ்ரீ
பார்த்தசாரதியுடன் புறப்பாடு கண்டு அருளினார்.
Sri Ranganathar is the Emperor and depicting the same, He
holds the sceptre - today on day 1 of
Swami Manvala Maamunigal Uthavam, Sri Parthasarathi dazzled with sceptre,
Pandian throne and beautiful ornaments.
Our Acharyar Swami Manavala Mamunigal accompanied Sri Parthasarathi.
Here are some photos of the evening purappadu today ~ 26th
Oct 2016.
Adiyen Srinivasa dhasan.
Excellent writeup & photos. DhanyOsmi. Thanks a lot for this blissful time.
ReplyDelete