To search this blog

Wednesday, June 15, 2011

Azhagiya Singar Brahmothsavam 5 - Nachiyar Thirukkolam :: அழகிய சிங்கர் ஆனி பிரம்மோத்சவம்

 தெள்ளிய சிங்கர்  என பிரசித்தி பெற்ற 'அழகிய சிங்கரின்' பிரம்மோத்சவம் திருவல்லிக்கேணியில்  விமர்சையாக நடைபெற்று வருகிறது. உத்சவத்தில் ஐந்தாம் நாள் காலை 'நாச்சியார் திருக்கோலம்'.   இன்று காலை - அழகிய சிங்கர் வடிவழகிய நாச்சியாராக மிக்க பொலிவுடன் பக்தர்களுக்கு பல்லக்கில் காட்சி தந்த அவசரம் இங்கே :-




அடியேன் ஸ்ரீனிவாச தாசன்

No comments:

Post a Comment