To search this blog

Friday, May 29, 2026

Vaikasi Swathi 2026 ~ Singaperumal Kovil Sri Prahlada Varadhar

 

இன்று  29.5.2026  வைகாசி ஸ்வாதி :  ஸ்ரீ நரசிம்மருக்கு உகந்த தினம்.

 


உக்கிரமான தோற்றத்தில் வெளிப்பட்டதே, தன் பக்தனை உடனடியாக காப்பாற்ற !   துன்பங்களை  நொடியில் தூசாக அழித்து நலம் சேர்க்கும் கருணை வடிவானவர், நாடி வரும் பக்தர்களுக்கு அமைதியையும், சகல சௌபாக்கியங்களையும் அள்ளித் தருபவர். அனைத்து இன்னல்களையும் தீர்த்து பயம் மற்றும் தடைகள் போக்கி  அஷ்ட ஐஸ்வர்யங்களையும்  அளித்து நம்மை ரட்சிக்கும் பெருமாள்

 

சிங்கப்பெருமாள் கோவில் எனும் திவ்யதேசத்தில் –

முக்கண்ணனான படலாத்ரி நரசிம்மர் –

உத்சவர் ப்ரஹ்லாத வரதர் திவ்யஸேவை இன்று

No comments:

Post a Comment