To search this blog

Friday, June 26, 2026

பிறையெயிற்று அனல் விழிப் பேழ்வாய் - Sri Azhagiya Singa Simham 2026

 

பிறையெயிற்று அனல் விழிப்  பேழ்வாய்

 


திருமங்கை மன்னன் திருவல்லிக்கேணி பெருமாளை மங்களாசாசனம் செய்த வார்த்தைகள் :   பிறை நிலவைப் போன்ற கூர்மையான பற்களை உடையவர்;  நெருப்புப் பொறியைக் கக்கும் (கோபமான) கண்களை உடையவர்; பிளந்த (பெரிய) வாயை உடையவர்.  

இங்கே சிம்ஹம்தான் அப்படி கோபமாக உள்ளது !!  எம்பெருமான் தெள்ளியசிங்கன் சாந்த ஸ்வரூபனாக, அழகிய சிங்கனாக சிம்ஹ வாகனத்தில் சேவை இன்று !!      26.6.2026

 

 

No comments:

Post a Comment