To search this blog

Saturday, March 8, 2025

Thiruvallikkeni Bakthi maalai 2025

திருவல்லிக்கேணி எம்பெருமானுக்கு திருவாபரணங்கள் கூட அழகு மிளிர்பவை மிக சிறந்த மனமுடைய மாலைகள். மல்லிகைவனமாலை மெளவல்மாலை  என பற்பல இருப்ப, இன்று எம்பெருமானுக்கு அழகு சேர்த்தது ரோஜா மாலை.



திருவல்லிக்கேணியில் அற்புத கைங்கர்யங்கள் ஆற்றி வரும் ஸ்ரீ உ.வே.  அத்தங்கி ஸ்ரீனிவாசன் ஸ்வாமிகள் -  இன்னிசைமாலைகள்‌  அனுதினமும் அனுசந்திப்பதோடு, மலர்மாலைகளும் சமர்ப்பித்து வருகின்றார்.

 


இன்று காலை ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் புறப்பாட்டில் அணிந்த மாலையை பக்தியுடன் தாங்கி நிற்கும் ஸ்வாமிகள் இங்கே.

 

Pic credit -  MA Parthasarathi
8.3.2025 

No comments:

Post a Comment