Light dispels darkness !! In
darkness, one chooses where one wants to be !!
- clouded in dark mystery or reside at lighted places !!
இருளின்
திணிவண்ணம் மாநீர்க் கழியே! போய்
மருளுற்று
இராப்பகல் துஞ்சிலும்நீ துஞ்சாயால்
உருளும்
சகடம் உதைத்த பெருமானார்
அருளின்
பெருநசையால் ஆழாந்து நொந்தாயே?
இருள் செறிந்தாற்போன்று செறிந்த நிறத்தை யுடைய கரிய நீரையுடைய கழியே!
மிகவும் அறிவு கெட்டு, இராப்பகல் முடிவுற்றாலும் நீ தூங்குகிறாய் ; உருண்டு வருகின்ற
சகடத்தின் உருவாக அமைந்த அசுரனை உதைத்துக் கொன்ற பெருமாள் திருவருள் புரிவான் என்னும்
பெருவிருப்பால் ஈடுபட்டு வருந்தினாயோ?’ என ஸ்வாமி நம்மாழ்வார் பாசுரம்.
இங்கே திருவல்லிக்கேணி கைரவிணி புஷ்கரிணியில் இரவின் இருளும், தெப்போத்சவத்திற்க்காக
போடப்பட்ட விளக்கு ஒளி (சில இடங்களிலும்)
1.3.2025
No comments:
Post a Comment