To search this blog

Friday, February 28, 2025

Thiruvallikkeni kainkaryam ~ Sri Murali Swami

 

Life in a divyadesam revolves around the temple.  There are so many immersed deep in kainkaryam

Here is Murali (Mandayam Ananthanpillai Krishna) – the very epitome of kainkaryam – know him since his childhood observing his immense devotion.



Poliga, poliga, poliga !! 

28.2.2025

 

Allikkeni Theppam 2 ~ Collinear !!

Today (28.2.2025) is day 2 of Theppothsavam at Thiruvallikkeni. Something on ‘Collinear!!’   Those who do not want to read tidbits – can straight move to the last para. 

Sometimes on the same axis, three or more points may lie on a single straight line !!  

Adjective Linear would mean :  arranged in or extending along a straight or nearly straight line.  Linear motion  is one dimensional motion along straight line.   

Collinear refers to a set of points or objects that lie on the same straight line. In other words, collinear points or objects are aligned in a linear fashion, with no deviations or curves.  The key traits would be :  those points lie on the same straight line;  are aligned in a linear fashion with no curves or bends; no intersections and  extend in the same direction, with no changes in direction. 

Examples of collinear points or objects include:

- Three points on a ruler

- A row of books on a shelf

- A line of people waiting in a queue

- A series of points on a graph that form a straight line. 

In geometry, Collinearity of a set of points is the property of their lying on a single line.  A set of points with this property is said to be  Collinear. In Euclidean geometry this relation is intuitively visualized by points lying in a row on a "straight line". However, in most geometries - a line is typically a primitive (undefined) object type, so such visualizations will not necessarily be appropriate. 

Three or more points   -  are said to be collinear if they lie on a single straight line.  A line on which points lie, especially if it is related to a geometric figure such as a triangle, is sometimes called an axis.

 


A pic of Sri Parthasarathi Perumal theppam – Theppam with Perumal inside – its kudai, Neerazhi mandapam and Thirukkovil Gopuram are in straight line.  Look forward to your comments on this post/photo !!

 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
28.2.2025
 

  

the Holy Thirumala ~ mottai (Tonsuring)

 

திருமலை அடையும்போதே கோவிந்த நாமம் எங்கும் ஒலிக்கும். திரும்பும் பக்கமெல்லாம்,மொட்டை அடித்துக்கொண்ட பக்தர்களை காணலாம். 



The light of the universe shines at this Holu Thirumala – to the devotees of Thirumalai Vengadamudaiyan,   eternal birth is a shadow

 


విశ్వప్రకాశునకు వెలియేడ లోనేడ

శాశ్వతునకూహింప జన్మమికనేడ

 

Viswa prakasunaku veli eda loneda

saswatuna kuhimpa janma mika neda

(Annamayya keerthana) 

எம்பெருமான் உறையும் திவ்யதேசங்கள் சென்று சேவித்தல் பக்தர்களுக்கு சிறப்பு.  ஏழுமலைகள் இடையில் ஸ்ரீனிவாசப்பெருமாள் வாசம் செய்யும் உயர் திருவேங்கடமாமலை மிக மிக சிறப்பு வாய்ந்தது. நாள்தோறும் லக்ஷக்கணக்கான பக்தர்கள் அவ்வெம்பெருமானின் சில நொடிகள் தர்சனம் காண மலையேறி வருகிறார்கள். 



திருமலை திருப்பதி திருக்கோவிலில் ஸ்ரீவெங்கடேஸ்வரர் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு சகல வரங்களையும் அளித்து, அவர்கள் சிறப்புற வாழ அருள் பாலிக்கிறார். 

திருமலை என்றாலே - அவர் தம் மஹா பிரசாதம் ஆன சிறப்பான லட்டும், பக்தர்கள் திருக்கோவிலில் வழங்கும் காணிக்கைகளும் நினைவில் வரும் -  காணிக்கைகளில் ஒரு சிறப்பு - 'முடி காணிக்கை' - அதாவது மொட்டை போடுதல் (Tonsuring / shaving off head).   இந்த புனிதமான கோவிலில் பல சடங்குகள் மற்றும் மரபுகள் செய்யப்படுகின்றன.  இங்கு யார் தன் தலைமுடியைக் காணிக்கை செய்கின்றாரோ, அவரது அனைத்து பாவங்களும் நீங்கும். தலைமுடி இறங்கியதைப் போல அவரது பாரங்களும் இறங்கிவிடும். அவரது வாழ்க்கையில் அனைத்து கஷ்டங்களும் நீங்கும் என்பது லட்சோபலட்சம்  பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.     ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த சடங்கை தவறாமல் செய்து வருகின்றனர்.. 

மனிதர்களுக்கு அழகாக இருத்தல் பிடிக்கும்.  சிகை அலங்காரம் முக்கியமாக பெண்கள் மிக விரும்புவது. அந்த அழகான தலை மயிரை மழித்து, இறைவனுக்கு காணிக்கையாக சமர்ப்பித்தால் -  அகந்தை அகன்று, அடக்கம் பிறக்கிறது எனலாம்.  





எம்பெருமான் இவ்வாறுதான் பக்தி செய்யவேண்டும் என விதிப்பதில்லை - பக்தர்கள் அவர் அவர் வழிவகையாக பல்வேறு விதமாக எம்பெருமானை வேண்டி வணங்குகின்றனர்.  அவ்வடியவர்கள் அனைவருக்கும், ஏழுமலையான் சிறப்புற அருள் தந்து காத்தருள்கிறான். 

கோவிந்தா, கோவிந்தா என மனமுருக அவன் நாமங்கள் சொல்வோம், நல்வழி அடைவோம். திருமலை இறைவா போற்றி.

 
அடியேன் ஸ்ரீனிவாச தாசன்
மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்

Thursday, February 27, 2025

Thiruvallikkeni Theppam Twilight

 

Thiruvallikkeni Sri Parthasarathi Perumal Theppam –



See Thirukkulam,  Theppam, Neerazhi mantapam, Thirukkovil gopuram, ther shed -  twilight experience (taken at 18.47hrs)

Namah Parvathi Pathaye !! Lord Shiva - Parvathi wedding procession

 

Kalyanasundara (कल्याणसुन्दर),  Vaivahika-murti (वैवाहिक-मूर्ति) – the  celestial wedding of Lord Shiva and Goddess Parvati

 


Procession at Triplicane – Sri Angala Parameswari temple

: https://youtu.be/yE7iOgqIBDU

Sholinghur Swami Doddacharyar Divya Sevai 2025

 

திரு மாசி உத்திராடம்  ~  "சோழசிம்மபுரம் கோவில் கந்தாடை சண்டமாருதம் தொட்டாசார்யரின்" திருநட்சத்திரம் 25.2.2025


 

                திருக்கடிகை திவ்யதேசத்திலே ஸ்ரீபக்தோசித ஸ்வாமி திருக்கோவிலில்                    தனி சந்நிதியில்  எழுந்தருளி சேவை சாதிக்கும் "ஸ்ரீநிவாஸ மஹாகுரு" எனும் "மஹார்யர்" ஸ்வாமி தொட்டாச்சார்யார் திவ்யஸேவை

Swami Doddachar sarrumurai 2025 @ Sholinghur

 

 


மாசி உத்திராடம் ஸ்வாமி தொட்டையாசார் புறப்பாடு : சோளசிம்ஹபுரம்

https://youtu.be/RUU_mmQNq_Y?si=ugGblz2X-mWaGwMp

சாற்றுமுறை ஹாரத்தி - Thirumalai Ananthazhwan 971

 

சாற்றுமுறை ஹாரத்தி  -

Thirumalai Ananthazhwan 971 Thiruvavathara mahothsavam - திருமலை திருப்பதி ஶ்ரீஅனந்தாழ்வார் தோட்டம்:  https://youtu.be/KpdPw6gRcqU

23.2.2025



Thirumalai Ananthazhwan 971 ~ உலகமுண்ட பெருவாயா பாசுரம்

 

Thirumalai Ananthazhwan 971 Thiruvavathara mahothsavam - திருமலை திருப்பதி ஶ்ரீ அனந்தாழ்வார் தோட்டம்: உலகமுண்ட பெருவாயா பாசுரம் தொடக்கம்



Thirumalai Ananthazhwan 971 Thiruvavathara mahothsavam - Thiruvasiriyam

 

Thirumalai Ananthazhwan 971 Thiruvavathara mahothsavam - திருமலை திருப்பதி ஶ்ரீ அனந்தாழ்வார் தோட்டம்:  Thiruvasiriyam goshti 

https://youtu.be/JKAeYGTFyUI?si=GEVz8gWRGwF7Kjk5




Tuesday, February 25, 2025

Beautiful sunset captured at Sholinghur ~ 'கடிகை' தடங்குன்று

 

புகழ் சேர் பொலிகின்ற பொன்மலை என திருமங்கைமன்னன் மங்களாசாசனம் செய்த 'கடிகை' தடங்குன்று -

 


சோழசிம்மபுரத்தில் அருள்மிகு யோகநரசிம்ஹர் திருக்கோவில் சூர்ய அஸ்தமன வேளையில் மிளிரும் காட்சி.  A view of the beautiful Sri Yoga Narasimhar Thirukkovil at Sholinghur in the backdrop of Sunset.

Thiru Masi Uthiradam - Swami Doddachar sarrumurai 2025

Today 25.2.2025  is Thirumasi Uthiradam – celebrating sarrumurai of Sree Swami Doddaiyachar

 


Our Varthamana Acaryan Sri Kovil Kanthadai Chandamarutham Yoga Nrusimha Swami and Sri Barath Swami – with Akkarakkani Emperuman gopuram in the background. 

Thursday, February 20, 2025

Masi Hastham 2025 – Sri Varadharajar purappadu

Masi Hastham 2025 – Sri Varadharajar purappadu

 


நம் மரியாதைக்குரிய ஒருவர் நம்மை விளித்தால், நாம் அமர்ந்து இருக்கும் இடத்திலிருந்து எழும் முன்னரே - 'இதோ வந்து விட்டேன்' என கூறுவோம் ! ~ இது நடக்கப்போகும் காலத்தை இறந்த காலத்தில் கூறுவதும் அல்ல, பொய்யான வாய்மொழியும் அல்ல ! - நம் பரபரப்பையும், உடனடி செயல்பாட்டையும் வெளிப்படுத்தும் எண்ணம் அதுவே ! 

திருமழிசைப்பிரான் - அனைத்து பாகவத ச்ரேஷ்டர்கள் எம்பெருமானை நினைந்து அவன் திருவடி சரணாகதி அடைந்தால் என்ன ஆகும் ? கொடிய நரகத்தின் வாயில்கள் புல்மூடிப்போகும்  என்கிறார் !


It is yet to sink in ~ we feel as if it was just yesterday.  2020 started well with Irapathu Uthsavam, then came Pongal, Ekkadu Thangal, Masi Magam, Ratha Sapthami, Theppothsavam, Thavana Uthsavam.  On 11.3.2020 was Masi Hastham – and it was   Thavana Uthsavam for Devathirajar.  At  Thiruvallikkeni divyadesam, Sri Varadharajar had purappadu in the morning to the vast expanse in Thulasinga Perumal Koil Street; Perumal had Thirumanjanam; in the evening purappadu inside the bungalow and at around 0630 pm periya mada veethi, kulakkarai purappadu back to sannathi,   and from 20.3.2020 sadly, Temples were ordered to be closed – whole Nation was under lockdown 

இதோ இங்கே திருமழிசைப்பிரானின் நான்காம் திருவந்தாதியில் இருந்து ஒரு பாசுரம் : 

விரைந்தடைமின் மேலொருநாள் வெள்ளம் பரக்க,

கரந்துலகம் காத்தளித்த கண்ணன் - பரந்துலகம்

பாடின ஆடின கேட்டு,  படுநரகம்

வீடின வாசற் கதவு.

 

இவ்வுலகத்தோர் அனைவருமே எம்பெருமானின் பக்கல் ஈர்க்கப்பட்டவர்களே !   சிறந்த பாகவத உத்தமர்கள் பக்தி பரவசத்தால்  எங்குத் திரிந்து பாடின பாடல்களையும், ஆடின ஆட்டங்களையும்  கேட்டதனால் குரூரமான நரகங்களின் வாசல்களிலிருந்த கதவுகள் விட்டொழிந்தன (நரக வாசல்கள் பாழாய்ப் போயின).   முன்னொரு காலத்தில் பிரளய வெள்ளம் பரவினபோது, உலகங்களை யெல்லாம் தனது திருவயிற்றில் மறைத்து,  காத்து, துன்பங்களைப் போக்கி ரக்ஷித்த கண்ணபிரானை சீக்கிரமாகச் சென்று பணியுங்கோள்.  அவ்வாறு அவனிடத்திலே சேர்ந்தோருக்கு எல்லாமே நலமே என்று உரைக்கிறார் - திருமழிசை ஆழ்வார். 

Here are some photos of Masi Hastham  purappadu of Sri Varadha Rajar on 16.2.2025
 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar










 

  

Wednesday, February 19, 2025

Thiruvallikkeni Masi Swathi 2025 ~ அழகன்றே ஆழியாற்கு ஆழிநீர் வண்ணம்

Sri Azhagiya Singar - Masi Swathi purappadu @ Thiruvallikkeni 2025 


 

எம்பெருமானுக்குப் பல்லாயிரக்கணக்கான  திருநாமங்களுண்டு,  அவற்றுள்  'ஆழியான் -  ‘கடல் வண்ணன்‘ என்பது ஓர் அழகிய  ஒன்று. 

Oceans ! ~ the vast bodies of water surrounding the continents are critical to humankind.  Heard of  epipelagic zone ? 

Our own Triplicane is on the shores of a mighty Ocean – the Bay of Bengal.  An Ocean is a continuous body of saltwater that covers more than 70 percent of the Earth's surface. Ocean currents govern the world's weather and churn a kaleidoscope of life. Humans depend on these teeming waters for comfort and survival, but global warming and overfishing threaten to leave the ocean agitated and empty.  Geographers divide the ocean into five major basins: the Pacific, Atlantic, Indian, Arctic, and Southern. Smaller ocean regions such as the Mediterranean Sea, Gulf of Mexico, and the Bay of Bengal are called seas, gulfs, and bays. Inland bodies of saltwater such as the Caspian Sea and the Great Salt Lake are distinct from the world's oceans. 

The ocean is the body of salt water that covers approximately 70.8% of Earth. In English, the term ocean also refers to any of the large bodies of water into which the world ocean is conventionally divided.   The ocean contains 97% of Earth's water  and is the primary component of Earth's hydrosphere and is thereby essential to life on Earth. The ocean influences climate and weather patterns, the carbon cycle, and the water cycle by acting as a huge heat reservoir. 

The early Earth was formed through the accretion of various materials, and that a period of melting and intense volcanic activity followed. The materials that accreted on the early Earth contained the components that would eventually become our oceans and atmosphere. There are a few hypotheses concerning the origin of the oceans.  Most scientists agree that the atmosphere and the ocean accumulated gradually over millions and millions of years with the continual 'degassing' of the Earth's interior.  According to this theory, the ocean formed from the escape of water vapour and other gases from the molten rocks of the Earth to the atmosphere surrounding the cooling planet. 

After the Earth's surface had cooled to a temperature below the boiling point of water, rain began to fall—and continued to fall for centuries. As the water drained into the great hollows in the Earth's surface, the primeval ocean came into existence. The forces of gravity prevented the water from leaving the planet. All life on Earth depends on this process, called the water cycle. 

From the shoreline to the deepest seafloor, the ocean teems with life. The hundreds of thousands of marine species range from microscopic algae to the largest creature to have ever lived on Earth, the blue whale. The ocean has five major life zones, each with organisms uniquely adapted to their specific marine ecosystem.  The epipelagic zone is the sunlit upper layer of the ocean. It reaches from the surface to about 200 meters (660 feet) deep. The epipelagic zone is also known as the photic or euphotic zone, and can exist in lakes as well as the ocean. 

Scientists one day hope to be able to plunge a submarine under the surface of Titan, Saturn's biggest moon. Nasa hopes to be able to do so within the next 20 years. For us, the Ocean of significance is ‘Thiruparkadal’ where Lord Sriman Narayana reclines on Adisesha.  





அழகன்றே ஆழியாற்கு ஆழிநீர் வண்ணம்,

அழகன்றே  அண்டம் கடத்தல், - அழகன்றே

அங்கை நீரேற்றாற்கு அலர்மேலோன் கால்கழுவ,

கங்கைநீர் கான்ற கழல். 

எம்பெருமானைக் கடல் வண்ணா!   -  ஆழியானே!!   என்று சொல்லி அழைத்தலில் எம்பெருமானுடைய பேர் மட்டுமல்ல அழகிய திருநிறமும் சொல்லப்படுகின்றதென்று ரஸித்து அநுபவிப்பாரில்லையே!  

ஸ்ரீபேயாழ்வார் தமது மூன்றாம் திருவந்தாதியில் எம்பெருமான் வடிவழகை பிரஸ்தாபிக்கிறார். தமது திருக்கையினிலே திருவாழியையுடைய ஸர்வேச்வரனுக்கு, கடல் நீரின் நிறம் போன்ற நிறமானது.   அந்நிறம்     மிகவுமழகிய நிறமன்றோ !  புவனம்  முதலாய மேலுலகங்களை அளந்து கொண்ட எம்பெருமான்.   தமது உள்ளங்கையிலே மாவலி தானம் பண்ணின நீரைப் பெற்றுக் கொண்ட பெருமானுக்கு,  நான்முகன் திருவடிகளை விளக்க (கால் கழுவ) அவ்வமயம், கங்கை நீர் வெளிப்படுத்திய, அத்திருவடி, அழகன்றோ !  .. ..  சங்கரன் சடையினில் தாங்கிப்  பரிசுத்தமாக பிரவாகிக்கும்  கங்கை நதி, எம்பெருமானுடைய திருவடியை விளக்கியதாலே மிகப் பரிசுத்தமானது. செவ்விய திருவடியினின்று வெண்ணிறமான கங்கைநீர் பெருகப்பெற்றது அற்புதம்.   அத்தகைய எம்பெருமான் ஸ்ரீமன் நாரணனின் திருப்பாத கமலங்களை பற்றி நாமும் உய்வோகமாக!  

Sri Peyalwar whose darshan was enabled by the lights lit by Poigai Alwar  and Boothathalwar –  asks : is it the deep-Ocean hue of the Lord that is beautiful; was the  water [that eventually became sacred Ganges because it washed the lotus feet of Emperuman] poured on the lotus feet of the Lord by Brahma  - when Sriman Narayana accepted the gift of land,  and in accepting stretched His foot into space – beautiful …. 

~  to us it only Sriman Narayana and the dazzling beauty of Sri Thelliya Singar on Masi Swathi [18.2.2025] - there was siriya maada veethi purappadu of Sri Azhagiya Singar and in the goshti, it was Sri Peyalwar’s moonram thiruvanthathi sevai. Here are some photos through which all of  us can enjoy the sublime beauty of Emperuman.

 
~adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
18.2.2025 






Tuesday, February 18, 2025

Swathi ~ Sri Lakshmi Narasimha Garuda Sevai

 

 Today 18.2.2025 is Swathi thirunakshathiram – Sri Azhagiya Singar will have siriya mada veethi purappadu in the evening. 

 


Sri  Lakshmi Narasimha Swami Garuda sevai – depicted on a pillar in a bhajanai mutt near Kachaleeswarar temple in Armenian Street .

Monday, February 17, 2025

Thaipoosam ~ Arulicheyal goshti 2025

 

Thaipoosam purappadu 2025



Not so regular place !- arulicheyal goshti in front of Jain temple near Gangaikondan mandapam, Thiruvallikkeni

 

தைப்பூசம் - Sri Parthasarathi Perumal harvest ~ Kalinga Narthanam 2025

தைப்பூசம் - Sri Parthasarathi Perumal harvest

~ Kalinga Narthana Thirukolam 2025

 

 


எல்லா நாகரீகங்களிலும்  அறுவடை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று யானைகட்டிப் போரடித்தவர்களாய்  தமிழர்களின் சிறப்பு கூறப்படுகிறது.    

Ever heard of ‘City of Westminster’,  an inner London city and borough. It has been the capital city, de facto, of multiple British governments. Historically in Middlesex, it is immediately to the west of the older City of London.  Not much was  read about : Oliver Cromwell (1599 – 1658), an English general and statesman who, first as a subordinate and latterly as Commander-in-Chief, led armies of the Parliament of England against King Charles I during the English Civil War, subsequently ruling the British Isles as Lord Protector from 1653 until his death in 1658.  Or that a war thousands of miles away threatened changing the dynamics of Chennai, India, - British India to be precise.    

அறுவடை என்பது பயிரிடப்பட்ட பயிரிலுள்ள பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பகுதியை முதிர்ச்சிக்குப் பின் சேகரித்தல் ஆகும்.  நெல்மணிகளை அறுத்து, போரடித்து நாம் உண்ணும் அரிசியாக மாற்றுவது மகத்துவமானது.  மனித நாகரீகத்தில்,  தொன்மையான தொழில், உழவுத் தொழில்.  வயல்களில் களை எடுத்து, ஆழ உழுது, நீர் பாய்ச்சி, விதை தூவி,உரமிட்டு, பயிர்களை பேணி வளர்ப்பர் விவசாயிகள்.   நல்ல வளர்பிறை நாளில் ஏர் பூட்டி நிலத்தில் உழவு செய்வது விவசாயிகளின் பாரம்பர்ய வழக்கம். அந்த ஆண்டு முழுவதும் நல்ல மகசூல் கிடைக்க வேண்டும் எனச் சூரிய பகவானிடம் வேண்டி உழவு செய்து வைப்பார்கள் விவசாயிகள். இப்படி ஏர் பூட்டுவதைப் ‘பொன் ஏர் பூட்டுதல்’, ‘ என்பர்.    நன்கு விளைந்த பயிர்களை அறுவடை செய்வது ஒரு திருவிழா !    

Feb 12, 2025  (Thai 305 – Pournami day) was a very special day for all Hindus.  ‘Thai Pusam’  -  Sri Parthasarathi special purappadu. There are very few occasions when Perumal purappadu has purappadu outside the precincts of mada veethi.  On Thaipoosam,  Sri Parthasarathi in ‘Kaalinga Narthana thirukolam’  accompanied by Senai Muthaliyaar   had periya maada veedhi purappadu thence to Big Street.  For Saivaites – thai poosam on pournami day is significant as it commemorates the birth day of Murugan and the occasion when Parvathi gave Subramanyar a spear for vanishing the demon Soorapadman.   

At Thiruvallikkeni divyadesam, traditionally on Thaipusam day, Sri Parthasarathi visits Big Street – the long winding Veeraghava Mudali Street – which now a days is more of a lane than a Big! street….  This is the Uthsavam where Perumal oversees the bountiful harvest from His field. (kadhir aruthal). Perhaps many decades  or even centuries  ago, the junction of Big Street, Bharathi Salai (Pycrofts road), might have represented the end of the locality and perhaps the area thereafter could have been rice fields………… now it is maze of buildings in small lanes and by-lanes where people jostle for space.  There was a  pandal put up at the Junction where Perumal halted for a brief-while and paddy was placed before the Lord, then at His feet.  The rice grains so placed were distributed to the devotees too…  

I had been under the impression that perhaps this could be construed as the boundary of Triplicane village of olden days – but couple of well-informed persons had posted that Perumal used to visit longer – till the vasantha mantap of the Sri Arasadi Karpaga Vinayagar temple (more famously Big Street Pillaiyar kovil) and beyond the famous Red building of The Hindu High School , .. .. not any longer !  

Periyazhwar in his ‘Periyazhwar Thirumozhi’ sings: 

காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு * அவன்

நீள்முடியைந்திலும் நின்று நடம்செய்து*

மீள அவனுக்கு அருள் செய்த வித்தகன்*

தோள்வலி வீரமே பாடிப்பற!   தூமணி வண்ணனைப் பாடிப்பற!!

 


This is legend  of most dreaded Kaliya and the exploit of Lord Krishna who jumped into the pond, danced on the hood of deadly snake, thereby turning the lake turbid  - and when Kaliya surrendered, He benevolently favoured him too….   Kaliya  also known as Kalingan was a poisonous Naga living in the Yamuna River, in Vrindavan.  Over the years, the water had turned totally poisonous, thereby causing trouble to  fish, cattle, birds and all living things.  Legend had it that Kaliya had chosen that place as Garuda was prevented from entering there.   

Lord Krishna was playing with cowherd colleagues, when the ball fell into the water source.  Krishna playfully jumped into it.  Kāliya with his anger,  rose up emitting  poison and wrapped himself around Krishna's body.  The folk around and all others were mortally afraid and started praying.  Lord  Krishna subdued him,  sprang into Kāliya's head and danced on its head.  The serpent king’s wives came and prayed to Lord Krishna with folded hands.  Kāliya, too,  recognizing the greatness of Krishna, surrendered, promising he would not harass anybody.  Lord Krishna pardoned him and showed him the divine path, once he vowed to eschew violence and fell at His Lotus Feets.  The chastising of the Naga King is described in great detail.  Lord Krishna whose birth was to subdue envious demons, climbed atop a Kadamba tree and finally changed the very nature of Kalinga.   






இன்று [12.2.2025] தைப்பூசம்.  ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் காளிங்கன் மீது  நர்த்தனமாடும் திருகோலத்தில் பாங்குடன் புறப்பாடு கண்டு அருளினார்.  ஸ்ரீபார்த்தசாரதி பெருமாளுடன்சேனை முதல்வரும் எழுந்து அருளினார்.   

திருவல்லிக்கேணி திவ்யதேசத்தின் பல புறப்பாடுகளில்   இன்று ஒரு தனி சிறப்பு.   தை பூசம் அன்று மட்டுமேபெருமாள் கங்கை கொண்டான் மண்டபம் தாண்டி பெரிய தெரு (வீரராகவ முதலி தெரு என்பதே இத்தெருவின் தொன்மையான பெயர்) எழுந்து அருள்கிறார். தைப்பூசம் என்பது 'கதிர் அறுக்கும்திருநாளாக கொண்டாடப்படுகிறது.   பெரிய தெருவும் பாரதி சாலையும் சந்திக்கும் இடத்தில் அமைக்கப்பட்ட  பந்தலில் ஸ்ரீபார்த்தசாரதி எழுந்து அருளியவுடன்,  நெல்மணிகள் கொண்ட கட்டு பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்பட்டுபெருமாளின் திருவடிகளில் வைக்கப்பட்டுபிறகு நெல்கதிர்கள் பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன.  பல வருடங்களுக்கு முன்இவ்விடம் ஊர் எல்லை ஆகவும்தாண்டிய பகுதிகள் வயல் வரப்புகள் ஆகவும் இருந்து இருக்க வேண்டும்.  இவ்வுத்சவம்பெருமாள் தனக்கு சொந்தமான வயல்களில் அறுக்கப்பட்ட நெற்கதிர்களின் கணக்கு பார்ப்பதாக ஐதீஹம்.  

Thiruvallikkeni and Thirumylai and other places like Thiruvanmiyur, Thiruvottiyur – existed far many centuries before the history of the city of Madrasapattinam started.  .. .. not sure what would have the boundaries of yore .. there existed a river then known as Thiruvallikkeni river too !! 

Following the Irish Rebellion of 1641, most of Ireland came under the control of the Irish Catholic Confederation. In early 1649, the Confederates allied with the English Royalists, who had been defeated by the Parliamentarians in the English Civil War. By May 1652, Cromwell's Parliamentarian army had defeated the Confederate and Royalist coalition in Ireland and occupied the country, ending the Irish Confederate Wars (or Eleven Years' War). 

Around that time, near our residences – Francis Day obtained grant from the Rajah of Chandragiri on 1.3.1639 and the station was considered to be so important   by the Agency at Masulipatam, that they  directed Day to begin building the Fort at the Company’s expense, without waiting for the orders of the Court of Directors. When  Fort St George was initially established - the times were bad. Trade had been very bad at home, as well as on the Coast of Coromandel. England had been distracted by the great Civil War, between Charles and his –Parliament.  The Company were to suffer more when King Charles returned after war against the Scotts; there was pressing need for money that compelled them to resort to   most extraordinary means for obtaining it.  In  1652, matters became even more threatening. Cromwell declared war against Holland, and the Factors in the Fort were now in imminent peril. They prayed to the Directors to increase their little garrison, and permit them to complete their fortifications; and above all to be allowed to construct a curtain towards the sea.  The little Agency forces here in Madrasapatnam felt very threatened of their existence  from natives as also from   a cannonading from the Dutch on the side facing the sea.  The friendship between the Portuguese and English was probably cemented by their common enmity towards the Dutch. Indeed the Dutch possessed so powerful a force in the Indian seas, that it seemed as though no nation could stand against them. They took Ceylon and excluded the Portuguese from the Island. They blockaded the Portuguese capital of Goa ; they blockaded the English settlement at Bantam ; and it was fully expected that if Goa fell, the Dutch would blockade the Surat river, and thus put themselves in possession of the whole of the trade on the Coast of Malabar.

In 1654, a treaty was at length concluded between the English and Dutch, known as the treaty of Westminster. That treaty  concluded between the Lord Protector of the English Commonwealth, Oliver Cromwell, and the States General of the United Netherlands, was signed  in  April 1654. The treaty ended the First Anglo-Dutch War (1652–1654). The treaty is otherwise notable because it is one of the first treaties implementing international arbitration as a method of conflict resolution in early modern times.  But the colonial forces eventually took control of the vast Nation and we ended up reading only British dominance as the only History that occurred to us !! 



புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள்.   இதோ இங்கே ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமானின் திருப்பாதங்களில் நெற்கதிர்கள் சமர்ப்பிக்கப்படும் காணொளி  :   https://www.youtube.com/watch?v=ekzuyaCOfws


~adiyen Srinivasa dhasan

Mamandur Veeravalli Srinivasan Sampathkumar