திரை
நீர்ச் சந்திர மண்டலம் போல் செங்கண்மால் கேசவன்
அலைகடல்நீரில் தெரியும் உதயசந்திரனைப் போல, செந்தாமரை இதழ்களைப் போன்று
சிவந்த நிறமுடைய கண்களை உடைய எம்பெருமான் ஸ்ரீமன் நாரணன், கிருஷ்ணனாக அவதரித்து தன்
பக்தர்களை பரிபாலித்தான்
இன்று திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில், ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் புன்னை
கிளை வாகனத்திற்கு எழுந்தருளிய அவஸரம்.
28.8.2024.jpg)
No comments:
Post a Comment