Thiruvallikkeni - Iraapathu Uthsavam 2017 – day 2
-
திருவல்லிக்கேணி இராப்பத்து உத்சவம்: ஸ்ரீ வேணுகோபாலன் திருக்கோலம்
ஸ்ரீமன் நாராயணன் (கேசவனின்) பக்தர்களாக பெருமை
பெற்றவர்கள் - பெரிய சிறப்பை அடைந்து வாழ்பவர்கள். எல்லார்க்கும் ஸ்வாமியாய், சிவந்து அழகிய
திருக்கண்களை உடைய விண்ணோர் நாதனை, ஸ்வாமியாய் பற்றியவர்கள்,
கீழும் மேலுமுள்ள ஏழேழ் பிறப்புக்களிலும், பகவத்
பக்தராகப் பெற்றார்கள். இதைவிட வேறு
மாசதிர்ஏது?
Supreme Lord
Krishna was born in Madura, but overnight moved to Gokul and childhood exploits
all occurred in Gokulam, Govardhanam and Vrindavanam. In the quaint town of Gokul, the Lord was
brought up by His foster parents along with cowherds. The divine brothers Krishna & Balarama,
grazed cows, mingled with people, performed miracles and grew up delivering
great principles and knowledge.
கேசவன்தமர்க்கீழ்மேல் எமரேழெழுபிறப்பும்,
மாசதிரிதுபெற்று
நம்முடைவாழ்வுவாய்க்கின்றவா,
ஈசனென்கருமாணிக்கம் என் செங்கோலக்கண்ணன்,
விண்ணோர்
நாயகன், எம்பிரானெம்மான்நாராயணனாலே
Swami Nammalwar, the purpose of Adhyayana Uthsavam and Irapathu
advises us to chant always the name of Kesava, have Him as our Lord and
Master. The Lord of celestials, lotus-eyed Krishna, black-gem Lord, Narayana –
would take care of us and all our kin through seven generations – and how
gifted We are to be His devotees. That is
a wonder, what a fulfillment!
Today, at Thiruvallikkeni on day 2 of Irapathu
Uthsavam - Sri Parthasarathy shone in radiance
as ‘Sri Venugopalar ‘ – the cowherd - -
one with the Flute and Cows. Here
are some photos of Perumal taken during today’s evening purappadu.
With regards
– S. Sampathkumar.
9th
Jan 2017.
அருமை...படங்ககள் அனைத்தும் ரொம்ப அழகு...
ReplyDeleteபகிர்வுக்கு மிகவும் நன்றி...