Thirumylai Sri Madhava Perumal Brahmothsavam 2026 – day 6 –
Churnabishekam.
ப்ரஹ்மோத்சவத்தில் ஆறாம்நாள் ~ சூர்ணாபிஷேகம். சூர்ணம் என்றால் பொடி. கஸ்தூரி மஞ்சள் மற்றும் வாசனை
திரவியங்களால் ஆன சூர்ணம் பெருமாளுக்கு சமர்பிக்கப்படுகிறது. : https://youtu.be/UoUePhayjz8
No comments:
Post a Comment