To search this blog

Thursday, February 29, 2024

கூப்பிடும் குரல்கேட்டு கண்ணன் வந்தான்

 

How good is your power of observation – though it is too obvious to see – I saw this only today – not sure when He came here ! 

கவியரசு கண்ணதாசனின் வரிகளில் சிம்மக்குரலோன் கே வீரமணி குரலில் நாம் அனைவரும் கேட்டு கேட்டு ரசித்த பாடல் : 

 

கோதையின் திருப்பாவை வாசகன் எம்பாவை

கூப்பிடும் குரல்கேட்டு கண்ணன் வந்தான். 

மாதவ பெரியாழ்வார் மன்னவர் குலத்தாழ்வார்

ஒதியமொழி கேட்டு கண்ணன் வந்தான்.

 


This beautiful Krishna is seen on South Mada street, near  mathil suvar

29.2.2024

Wednesday, February 28, 2024

Masi Magam Sesha vahanathukku 2024 முத்துகாரே யசோதா ! சின்னி சின்னி கிருஷ்ணுடு ||

Saturday 24th Feb  2024  was full moon (Pournami) –  Masi Magam -  in the morning it was Garuda Sevai and in the evening SEsha Vahanam.   Sri Paramapadha Nadhan is the form in which Emperuman Sriman Narayana is seated at Paramapadham beyond Universe to which we humans cannot go !



பரமபதத்தில் பெருமை பொலிய வீற்றிருந்து விண்ணையும், மண்ணையும், அகில புவன சகலத்தையும் ஆளும் எம் பார்த்தசாரதி எம்பெருமான் சேஷ வாகனத்தில் வீற்றிருக்கும் திருக்கோலம் இன்று  24.2.2024

முத்துகாரே யசோதா !  மும்கிடி முத்யமு வீடு |

தித்தரானி மஹிமல தேவகீ ஸுதுடு ||

அம்த னிம்த கொல்லெதல அரசேதி மாணிக்யமு |

பம்த மாடே கம்ஸுனி பாலி வஜ்ரமு |

காம்துல மூடு லோகால கருட பச்ச பூஸ |

செம்தல மாலோ னுன்ன சின்னி க்றுஷ்ணுடு ||

 

இந்த அற்புத பாரத தேசத்தின்  வரலாற்றில், இலக்கியத்தில், பண்பாட்டில், கலாசாரத்தில் - முக்கியமானவர் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்.  சிறந்த இதிகாச புராணமான  மஹாபாரதம் - கண்ணனின், பிறப்பு, வளர்ந்தது, தூது சென்றது, நீதியை நிலை நாட்டியது என விவரிக்கும் உன்னத காவியம்.   ‘கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்’ என்று ஜகத்துக்கெல்லாம் குரு என்பது கண்ணனுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது.   ’கண்ணனுடைய வரலாறு மனிதனுக்கு மனிதநேயத்துக்கு மட்டுமல்ல; மனிதனுடைய வெற்றிக்கு ஒரு சான்றாக இருக்கிறது’  ஏனென்றால் கண்ணன் எல்லாவற்றிலும் வெற்றி பெற்றார். பதினெட்டு நாள் போரையும் எதிர்கொண்டு ஆயுதமெதுவும் எடுக்காமல், ஒட்டுமொத்த போரையும் உள்வாங்கி, பாண்டவர்களின் வெற்றிக்காக திறமையான திட்டங்களையும் வியூகங்களையும் வகுத்தவர். வகுத்ததோடு மட்டுமன்றி அர்ஜுனனுக்கு சாரதியாகவும் இருந்துகொண்டு போரில் நேரிடையாகப் பங்குபெற்றவர். அதாவது வாழ்க்கையில் ஏற்படக்கூடிய கஷ்டங்களையும் நஷ்டங்களையும் எப்படி சமாளிக்கலாம் என்பதை, கூடவே இருந்து சொல்லிக்கொடுத்த ஒரு உன்னத தலைவர்.




The keerthana seen at the start was written by Annamayya on Lord Krishna :

Muddu gare Yashoda mungita muthyamu veedu

Diddaraani mahimala Devaki suthudu ||

Muddugare Yashoda is a bright, simple song in Telugu, written by  poet-saint Annamacharya who lived at the hilltop temple of Tirupati, composing thousands of songs on Lord Venkateshwara. His  poems were inscribed on copper plates and stored in a vault inside the Tirupati temple, where they remained hidden until the twentieth century.  

In this beautiful divine  keerthana,  Lord Venkateshwara is compared with precious gems in the form of Krishna Avatara Leelas. Mother Yasoda is kissing the Bala Krishna (Mudugare Yasoda) and HE is submerged in her kisses like in a tub of Pearls (Mungidi Mutyamu). Like a Ruby (Manikyam) HE is shining and for Kamsa the demon HE is strong as a Diamond (Vajram). His consort Rugmini’s lips are like Coral (Pagadam). When HE lifts  Govardana – He is  Giridhari, he is like Gomedhikam (Hassonite). Lord Krishna is wearing Vaiduryam (Cat’s eye) in between His Sanku and Chakra. When He is dancing on the head of Kaliya, the Serpent king, HE glows like Pushyaraga (Yellow Sapphire) and when HE  is Lord Venkateshwara, HE is like Indra Neelam (Blue Sapphire). On the whole HE is all the  precious gem stones, always helping the devotees.

In the  evening of Masi magam (24.2.24) there was grand periya mada veethi purappadu in Sesha vahanam and here are some photos of Sri Parthasarathi Emperuman  purappadu to vahana mantapam.

 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
28.2.2024
 






  

Tuesday, February 27, 2024

வாழும் வகை ~ Art of Living - Masi Hastham 2024

வாழும் வகை ~~  How to live lift happily and purposefully ?   -   



அழகு நிலா  என்ற படம் 1962ல் வெளிவந்ததாம்.  அந்த படத்தில் மருதகாசி வார்த்தைகளில், கேவி மஹாதேவன் இசையில் சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் ஒலித்த பாடல் :  மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்.  அந்த பாடலின் சில வரிகள்: 

இனிய குரலில் குயில் போலே, இசையும் அழகாய்ப் பாடுகின்றான்

எருதுகள் போலே வண்டிகளை, இழுத்துக் கொண்டு ஓடுகின்றான்

வனத்தில் வாழும் பறவைகள் போல், வானில் பறந்து திரிகின்றான்

மனிதனாக வாழ மட்டும் ! மனிதனுக்குத் தெரியவில்லை !! 

அது சினிமா -  தமிழ் தலைவன் பேயாழ்வார் 'வாழும் வகையறிந்தேன்' என அறுதியிட்டுக் கூறுகின்றார்.

 


How is your life,  are you enjoying it  ? – is it running according to your plans !! Are you feeling like your life is passing by and you’re not making the most of it?  Do you keep asking self, “Is this really all there is to life?” Those are totally normal thoughts. But life is desired to be far more different for many of us than what we presently are living !! 

NASA is offering volunteers an otherworldly experience on Earth where participants eat, live and communicate as if they were over 200 million miles away in space. Paving the way for future human exploration of Mars, NASA's Crew Health and Performance Exploration Analog (CHAPEA) program is currently recruiting qualified individuals for its second of three yearlong simulated missions.  For 378 days, the four-member team will live and work inside Mars Dune Alpha, a 1,700-square-foot, 3D-printed habitat located at the Johnson Space Center in Houston. 

To accurately simulate life on Mars, NASA  said volunteers are limited to food that could be pre-positioned or harvested on a real space mission. "The idea is, if we were actually going to go to Mars someday, you would have to send that food ahead of time, and you'd have to choose from that selection," the spokesperson said.  There are no fresh food deliveries, so the team members are limited to prepackaged, shelf-stable foods and the ability to grow some crops during the mission. 

Life is a 2017 American science fiction horror film directed by Daniel Espinosa, written by Rhett Reese and Paul Wernick and starring an ensemble cast consisting of Jake Gyllenhaal, Ryan Reynolds, Rebecca Ferguson, Hiroyuki Sanada, Ariyon Bakare and Olga Dihovichnaya. In the film, a six-member crew of the International Space Station uncovers the first evidence of extraterrestrial life on Mars. When members of the crew conduct their research, the rapidly evolving life-form proves to be far more intelligent and dangerous than expected. 

The term “environment” refers to everything that is around us and has an impact on our growth and development. The environment is made up of both live and nonliving entities. As a result, we can divide the atmosphere into two categories: physical or abiotic and biological or biotic. Temperature, light, soil, air, and water are all part of the physical aspect. All animals, plants, and microbes make up the biological component. Both biotic and abiotic components of the environment interact with one another.   The term “organism” refers to a single person or entity. However, even if it has many parts, the organism cannot function without them, and the elements cannot function without the organism. Some animals are straightforward, with only an information molecule describing obtaining energy or reproducing. Another, more complicated multicellular organisms have elaborate mating rituals to introduce two haploid cells to unite and form a new organism. Because there is such a wide diversity of life on Earth, the concept of an organism is still evolving, and new definitions for what constitutes an organism are being proposed. 

இதோ இங்கே பேயாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதி பாசுரம் : 

வாழும் வகையறிந்தேன் மைபோல் நெடுவரைவாய்,

தாழும் அருவிபோல் தார்கிடப்ப, – சூழும்

திருமா மணிவண்ணன் செங்கண்மால், எங்கள்

பெருமான் அடிசேரப் பெற்று.

 

மைபோனறு  இருண்டு பெரிதான மலையிடத்திலே,  இருபக்கமும் தாழ விழுந்து  பாய்கின்ற அருவிபோலே,  மாலை சாத்தப்பட்டிருக்க,  அந்த அற்புத வைபவத்தில் ஈடுபட்டு, ஒருக்ஷணமும் விட்டுப்பிரியாமல் வளைத்துக் கொண்டிருக்கிற  திருமகளான பிராட்டியையுடையவனும்,  நீலமணிபோன்ற நிறத்தையுடையவனும் ஆன செந்தாமரை போன்ற திருக்கண்களையுடைய பெரியோனுமான எம்பெருமான் ஸ்ரீமன் நாரணன்  திருவடிகளை அடையப்பெற்றதனால்  வாழும் வகை அறிந்தேன், எனக்கு எந்த குறைவும் வாராது, எம்பெருமான் திருவடி நிலைகளே பரம பிராப்தம் என்கிறார் தமிழ் தலைவன் பேயாழ்வார். 

Today being Masi Hastham, there was siriya mada veethi purappadu of Sri Varadharajar at Thiruvallikkeni divyadesam.  Here are some photos of the purappadu.

 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
27.2.2024 





Monday, February 26, 2024

Byet Dwarakapuri Giridhari Sree Krishna - Sudarshan Setu !

Think of  Lord Krishna  - one is instantly reminded of Sri Parthasarathi, Thiruvallikkeni divyadesam,  great Krishna temples like Guruvayur, Udupi, divyadesams -  Kabisthalam, Thirukkannamangai, Thirukkannapuram,  His Mathura, the places He grew up – Gokulam, Govardhanagiri, Vrindavan .. .. and Dwaraka !



திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் வாழும் நமக்கு – கண்ணன் - ஸ்ரீபார்த்தசாரதி  -  வட மதுரையிலும், கோகுலத்தில், விருந்தாவனத்திலும், குருவாயூரிலும், உடுப்பி,  துவாரகாபுரியிலும் இன்ன பிற புண்ணிய ஸ்தலங்களிலும் - எங்கும் உளன்.  எங்குமுளன் கண்ணன் ! 

There are millions of devotees and among them are more than equals.  Mirabai, a Rajput princess from the mid 15th-mid 16th century,  fell in love with Bhagwan Sree  Krishna at the age of four and spent her entire life singing his praises.  To her Krishna was actually her soulmate...   She sang in her native Rajasthani, at times using brajha bhasha, the language native to Vrindavan, the homeplace of Krishna, where she spent some years of her life.  

मनमोहन कान्हा  !  विनती करू दिन रैन,

राह तके मेरे नैन,  राह तके मेरे नैन,

अब तो दर्श बिन कुञ्ज बिहारी, मनवा है बेचैन,

मनमोहन कान्हा विनती करू दिन रैन ।

 

Manmohana Kanha Manmohan kanha vinati karoon din rain

Rah take mere nain, Rah take mere nain

Ab to daras dedo kunj bihari

Manva hai bechain, Sneh ki dori tum sang jori, Humse to nahi jaavegi todi

 

In her bhajans poet-saint Mirabai yearns for the divine darshan of Sri Krishna.  

 

 



Dwarka is a very ancient place, associated with Lord Krishna – the city is now in Devbhoomi Dwarka district in the state of Gujarat, located on the western shore of the Okha mandal Peninsula on the right bank of the Gomti River.  It was only in AD 1808 that the British Govt began to make good its footing in Kathiawad – four of them known as   JhalaAvad (or the enclosure of the Jhala Rajputs), Halar, Sorath, and Gohelwad (the enclosure of the Gohel Rajputs).  It may be said that the history of Kathiawad is the history of India in miniature. Especially is this true when we consider that with the exception of the invasion of Alexander the Great, all descents upon India which have occurred throughout the ages have affected the province either directly or indirectly.   Then there is the beautiful Bhet Dwaraka – an island

பேட் துவாரகை கட்சு வளைகுடாவில் உள்ள சிறு தீவு.  இதனைத் தீவுத் துவாரகை என்றும் பேட் துவாரகை என்றும் அழைக்கின்றனர். கோமதி துவாரகை நகரிலிருந்து 32 கி. மீ., தொலைவில் உள்ள ஒகா கடற்கரை வரை வண்டியில் , பின் அங்கிருந்து படகுகள் மூலம் பேட் துவாரகையை அடையலாம்.  ஒக்ஹா துறைமுகத்தின் அருகே   வாகனங்களும் நிறுத்தப்படுகின்றன.  இங்கிருக்கும் படகுத் துறை, ‘ஜெட்டியில் நிறைய மோட்டார் படகுகள் நிற்கின்றன. நிறைய மனிதர்களுடன் மீன் பிடிபடகில் பயணம்.  மக்கள் மனது தாராளாமாக இருப்பதால் ஒருவர் மீது ஒருவர் இடித்துக்கொண்டு உட்காருவதை ஒருவரும் பொருட்படுத்துவதில்லை.  சுமார் அரை மணி நேரப் படகுப் பயணம், அக்கரையில் இருக்கும் படகுத் துறையில் இறங்கி சுமார் 1 கி.மீ. தொலைவு நடந்தால் பேட் துவாரகா ஆலயத்தை அடையலாம்.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த மண் பானைத் தடயங்கள் இங்கே கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. மௌரியர் காலத்து எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட தடயங்களும் இங்கு அகப்பட்டு இருக்கின்றன. ‘பேட்என்றால் பரிசு என்றும் பொருள் சொல்கிறார்கள். ஸ்ரீகிருஷ்ணர் தனது இளமைக்கால நண்பர் குசேலரிடம் இருந்து பரிசு (அவல்) பெற்ற இடம் இது எனவே , ‘பேட் துவாரகைஎனப் பெயர் ஆயிற்று. கோயிலுக்குச் செல்லும் வழி நெடுகிலும் சிறு கடைகளில் கடற் சிப்பிகள், கிளிஞ்சல்கள், ஸ்ரீகிருஷ்ணர் பொம்மைகள் ஜோராக விற்பனை ஆகின்றன. 

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் துவாரகையை விட்டு நீங்கி, வைகுண்டம் சென்ற பிறகு இந்நகரமே  நீரில் மூழ்கியதாகப் புராணங்கள் சொல்கின்றன. பேட் துவாரகா ‘ஸ்ரீகிருஷ்ணரின் ராஜ்ஜியம் . மீரா, சூர்தாஸ் ஆகியோர் துவாரகீசரைப் போற்றிப் பாடி மகிழ்ந்திருக்கின்றனர்.   இங்கு கிருஷ்ணர் சங்கு சக்கரங்களுடன் காட்சி தருகிறார். இங்கு எழுந்தருளி இருக்கும் கிருஷ்ணரை துவாரகாநாத்ஜி என்று அழைக்கின்றனர். இதைக் கிருஷ்ணனின் திருமாளிகையாகவும் சொல்கின்றனர். இங்கு தினந்தோறும் கண்ணனுக்கு குழந்தை போலவும், பிறகு அரசனைப் போலவும் அலங்காரங்கள் நடைபெறுகிறது.  இங்கு ருக்மணி தேவி பிரதானம்.  இங்கு கிருஷ்ணன், ஜாம்பவதி, லட்சுமி, நாராயணன் என தனி கோவில்களும் சங்க தீர்த்தம் எனும் மிகப் புகழ்பெற்ற தீர்த்தமும் உள்ளது.

Bet Dwarka (Beyt Dwarka) or Shankhodhar is an inhabited island at the mouth of the Gulf of Kutch, situated 2 km  off the coast of the town of Okha, Gujarat, India, and 30 km approx north of the city of Dwarka.  The island's name "Shankhodhar" derives from the fact that the island is a large source of conch shells.

Byet Dwarka is considered to be part of the ancient city of Dvārakā. In Indian epic Mahabharata, it is  the abode of Krishna. Gujarati scholar Umashankar Joshi suggested that Antardvipa in the Sabha Parva of the Mahabharata can be identified as Bet Dwarka, as the Yadavas of Dwarka are said to have travelled to it by boat. Undersea archaeological remains suggest the existence of a settlement. During the 18th century, the island, along with Okha mandal region, was controlled by the Gaekwads of Baroda. During the Indian rebellion of 1857, the Vaghers captured this region. In 1859, through a joint offensive with the British, Gaekwad and other princely state troops ousted the rebels and recaptured the region.  After Indian Independence in 1947, the area was integrated into the Saurashtra State. Later, Saurashtra merged with Bombay State under the state reorganization plans. When Gujarat was created from the bifurcation of Bombay State, Byet Dwarka was under the jurisdiction of the Jamnagar district of Gujarat .  

Shri Keshavraiji Temple is located in the  island Bet Dwarka, in Gujarat.  This ancient temple was built by the Pushkarna (Pushtikar) Brahmin community. It is situated near holy lake "Shankh Sarovar" which is 1km from Beyt Jetty and Dwarkadhish Temple.   

To reach Bet-Dwarka one has to travel to Okha, and then proceed by motorboat to Bet Dwarka. Okha is connected by rail and is the last railway station. There is a direct train to Okha from Mumbai, Ahmedabad, Gorakhpur, Guwahati, Eranakulam Junction, Rameshwaram, Puri, Dehradun, Varanasi Junction.

All those difficulties are a thing of the past as “Sudarshan Setu” aka Okha-Beyt Dwaraka signature bridge is now open.  This bridge connecting the Bet Dwaraka island to Okha spanning 2320 meters (7612 ft) was inaugurated by our Hon’ble Prime Minister Shri Narendra Modiji on 25.2.2024. The bridge now would serve around 9000 people of the island more importantly lakhs of devotees coming for darshan of Krishna.   

Sudarshan Setu is a cable-stayed bridge, with cables in a fan arrangement, built using steel pylons. The deck is made of composite steel-reinforced concrete with two carriageways.  With a total length of 2,320 metres (7,612 ft), the cable bridge has a 900 metres (2,953 ft) long central cable section, making it the longest cable stayed bridge in India. It has three spans with 500 metre-long middle span, the longest in India. The approaches bridge on Okha and Beyt Dwarka sides have length of 770 metre and 650 metre respectively.   

Prime Minister Narendra Modi on Sunday inaugurated the country's longest cable-stayed bridge in Gujarat's Gulf of Kutch, also known as Signature Bridge and 'Sudarshan Setu'.   Prime Minister Shri Narendra Modi on Sunday dived deep under the Arabian Sea to pray at the underwater   ancient city of Dwarka.  While accompanied by Indian Navy divers, PM Modi also sat in meditation on the sea bed and offered peacock feathers.  While diving under the water, PM Modi was accompanied by professional divers throughout the course. Instead of wearing the full diving gears, PM Modi chose to go underwater in the traditional attire with a diving helmet to pray at the site.    



Sudarshan Setu, boasts a unique design, featuring a footpath adorned with verses from Shrimad Bhagavad Gita and images of Bhagwan Krishna on both sides. The Setu also has solar panels installed on the upper portions of the footpath and have a capacity to generate one megawatt of electricity. The bridge is supported by 32 piers, which support seven cable-stayed spans, called the navigation section, allowing the movement of fishing boats to and from the harbour called Dalda Bandar.  

It is a marvellous engineering structure providing  easy and fast access to  devotees enabling  darshan of Bhagawan Sree Krishna at this puranic place.  Nation thanks PM and we pray Krishna to give enough strength to visit this place and have HIS darshan.

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar 
26.2.2024

கொற்றப்புள் - Periya Thiruvadi Garudazhwar 2024

கொற்றப்புள்  என்ற அழகு தமிழ் வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா ?? 

Bondol eagle (Haliastur indus) is a species of bird of prey from the Accipitridae family.  It is Brahminy Kite.  Garuda is a legendary bird   in Hindu, Buddhist and Jain mythology.  Garuda is often portrayed in  anthropomorphic form (man with wings and some bird features). Garuda is a protector with power to swiftly go anywhere, ever watchful and an enemy of the serpent. Garuda is a part of state insignia in India, Myanmar, Thailand, Cambodia and Indonesia. The Indonesian official coat of arms is centered on the Garuda. The national emblem of Indonesia is called Garuda Pancasila. The Indian Air Force also uses the Garuda in their coat of arms and even named their special operations unit after it as Garud Commando Force. 



ஸ்ரீவைஷ்ணவ திவ்யதலங்களில் பிரம்மோத்சவத்தின் முக்கிய விழா - கருட சேவை.  திருவல்லிக்கேணியில் ப்ரஹ்மோத்சவத்தில் மூன்றாம் நாள் காலை - எம்பெருமான்  கருட வாகனத்தில் எழுந்து அருள்கிறார்.  மாசி மகம் அன்றும் காலை கருட சேவை தான்.   ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீரியம், அதீத சக்தி, தேஜஸ் என்ற சிறந்த  குணங்களுடன் கருடன் திகழ்கிறார்.  எல்லா திவ்ய தேசங்களிலும் இரண்டு கரங்களையும் குவித்து வணங்கும் கருடாழ்வாரை ஏ,[இரு,ஆம் சன்னதி முன்பே காணலாம்.  திருவரங்கம் பெரிய கோவிலில் மிக பெரியவராக கருடாழ்வார் சேவை சாதிக்கின்றார்.  திருக்கண்ணங்குடி திவ்ய தேசத்தில்  கருடாழ்வார்   இரண்டு கைகளையும் கட்டிக் கொண்டு நின்ற கோலத்தில்  தரிசனம்  அளிக்கினார்.  

கருடன் ஸ்ரீமன் நாரணனின்  வாஹனம், நித்யஸூரி, எப்போதும் அவருடனே இருப்பவர். இவருக்கு  ‘பெரிய திருவடி’ என திருநாமம். .  கருடன் பெரிய திருவடி. அனுமன் சிறிய திருவடி. ஆற்றலிலும் அளவிலும் கருடனுக்கு அனுமன்   எந்தவிதத்திலும் குறைவுடையதாகச் சொல்லும் அடைமொழி இல்லை இது. முதல் வாகனம் கருடன். இரண்டாம் வாகனம் அனுமன். காலத்தால் பிற்பட்டு வந்த வாகனம். அதனால் இவர் சின்னவர். திருவடி சுமந்ததிலோ, போர்க்காலத்தில் தகுந்த நேரத்தில் தகுந்தபடி எதிரியைத் தாக்குவதற்கு ஏதுவான எல்லா விதத்திலும் அதி விரைவாகவும், பொருத்தமாகவும், மிகுந்த உறுதியோடும் அனுமன் நின்ற விதத்தை மற்றவர்கள் எல்லாம் பாராட்டியது பெருமை தான்; பகைவனான இராவணனே கூட வர பெருமையை  எண்ணி எண்ணி வியந்தான்.  



ஆவணி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை பஞ்சமி திதியில் கருடாழ்வார் காஸ்யப முனிவருக்கும், வினதைக்கும் மகனாக அவதரித்தார்.   வசீகரிக்கக் கூடிய பார்வையும், முக அழகும் உடையவர் கருடன் என்பதால் இவரை ‘செம்பருந்து’ என்று அழைக்கின்றனர்.  கருடனுக்கு கருத்மான், சாபர்ணன், பந்தகாசனன், பதகேந்திரன், பக்ஷிராஜன்,   மோதகாமோதர், மல்லீபுஷ்யபிரியர், மங்களாலயர், சோமகாரீ, பெரிய திருவடி, விஜயன், கிருஷ்ணன், ஜயகருடன், புள்ளரசு, கலுழன், சுவணன்கிரி, ஓடும்புள், கொற்றப்புள் என்று பல பெயர்கள். பதினெட்டு நாட்கள் நிகழ்ந்த மகாபாரதப் போரில் கடைசி நாள் போர், கருட வியூக யுத்தமாக நடந்தது - இந்த வியூகத்துடன் வென்ற பாண்டவர்கள் போரை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தனர். 

தமிழ் இலக்கணத்தில் கொற்ற வள்ளை என்பது புறப்பொருள்.   திணைகளுள் ஒன்றான வஞ்சித் திணையின் ஒரு துறை அல்லது உட்பிரிவு ஆகும். "கொற்றம்" என்பது வெற்றியைக் குறிக்கும். "வள்ளை" என்பது ஒரு பாடல் வகை, பெண்கள் நெல் குற்றும்போது தலைவனைப் புகழ்ந்து பாடுவது. எனவே, போரில் வென்ற அரசனைப் புகழ்வதையும், பகைவர் நாடு அழிவதற்காக வருந்துவதையும் பொருளாகக் கொள்ளும் இத்துறை "கொற்றவள்ளை" எனப்பட்டது.

Periya thiruvadiyin Thiruvadi

 

கொற்றப் புள்ளொன்றேறி மன்னூடே வருகின்றான் என்கின்றாளால்,

வெற்றிப்போர்  இந்திரற்குமிந்திரனே ஒக்குமால் என்கின்றாளால் –

என்பது திருமங்கை மன்னன் வாய்மொழி.   

வெற்றி பொருந்திய ஒரு கருடப் பறவையை மேற்கொண்டு திருவீதியிலே எழுந்தருளுகிறான்; ஜயசீலமான யுத்தத்திலே மஹேந்திரனை ஒத்திருப்பன் என்கின்றாள்; என்னுமிடத்திலே எம்பெருமானை கருடவாஹனனாய் பராங்குசநாயகி வரித்து அனுபவிக்கின்றாள்.  

Here are some photos of Periya Thiruvadi taken during Masi Magam purappadu at Thiruvallikkeni on 24.2.2024

 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
26.2.2024 




Saturday, February 24, 2024

Snow Moon 2024 - Masi Magam Sesha Vahanam @ Triplicane

Over centuries, Moon has enamoured mankind.  Did you see today’s Full Moon – if not venture out, see the beautiful little moon.



United States has returned to the lunar surface for the first time in more than 50 years after a privately-built spacecraft named Odysseus capped a nail-biting 73-minute descent from orbit with a touchdown near the moon’s south pole.  Amid celebrations of what Nasa hailed “a giant leap forward”.




Today 24th Mar 2024  is full moon (Pournami) – in the morning it was Garuda Sevai and in the evening SEsha Vahanam.   Full moon is too inspiring.    The Western World calls it "Snow Moon", "Hunger Moon" or "Minimoon"  !!  The orgin of its name as "Snow Moon" dates back to 1930s when Maine Farmers' Almanac began publishing "Indian" names for full Moons. According to this almanac,  the full Moon in February is called  the Snow or Storm Moon because of the heavy snows in this season, by the tribes of the northeastern US.

Space.com explained that most of the time, the Moon is illuminated by the sun's light. "Once in a while, the moon's orbit carries it within the shadow of Earth. February's full moon will miss the Earth's shadow, because the moon's orbit is tilted by five degrees to the plane of the Earth's orbit, and therefore Earth won't be directly between the sun and the moon," the report said.   The full moon of date  February 24 occurs  when the Moon is exactly on the opposite side of the Earth from the sun. The “Snow Moon” will be the smallest of the year as it rises during dusk on Saturday.

The Hunger moon lunar event carries a history woven with the challenges of midwinter. NASA has explained that heavy snowfall, making hunting difficult, led to it being called the 'Snow Moon'. The added title of the 'Hunger Moon' reflects the scarcity of resources during this wintry period.  This year, one might argue that the Snow Moon is poorly named, considering the lack of snow in many parts of the eastern United States. In South Carolina, Native Americans call it the "first flower moon," signalling the start of spring's journey northward, according to the Washington Post.

Odysseus, the first US-built spacecraft to touchdown on the moon in more than half a century, is tipped over on its side, according to an update from Nasa and Intuitive Machines, the company that built and operated the lander. The robotic lander descended on to the south polar region of the moon on Thursday at 6.23pm ET. But several minutes passed before flight controllers were able to pick up a signal from the lander’s communication systems.

As it landed, Odysseus “caught a foot in the surface and tipped” said Intuitive Machines CEO Steve Altemus, ending up on its side. Still, the lander is “near or at our intended landing site”, he said. Nasa and Intuitive Machines said they have been receiving data from the lander and believe that most of the scientific instruments that it is carrying are in a position to work.  “It really was a magical, magical day,” said Tim Crain, chief technology officer and co-founder of Intuitive Machines, at the Friday press conference.

The area where Odysseus landed, near the crater Malapert A close to the moon’s south pole, is a treacherous terrain, pockmarked with craters – but it was chosen because scientists believe it will be rich with frozen water that could help sustain a permanent lunar base in the future.   Imagery from the landing and a reconstruction of how it happened will likely be available in the coming days.  Nasa paid Intuitive Machines $118m to undertake the journey, as part of the agency’s Commercial Lunar Payload Services (CLPS) initiative, which awards contracts to private partners. The mission is part of the Artemis program to return astronauts to the moon.

 - -  -    could not forget remembering the past –  4 years ago  -  Masi magam purappadu of Sri Parthasarathi occurred on  9.3.2020; then there was Gajendra varadhar thavanothsavam, Sri Azhagiya Singar thavanothsavam (3 days)    15.3.2020   –   then Corona struck .. .. for months together there was to be no purappadu  ! ..

Moving away, for us Srivaishnavas, kainkaryam unto Him is the purpose of life.  Of those who render service to  Sriman Narayana,  Ananthan – the AdiSesha serves Him in the best possible manner that one could visualize.   Our Boothath Azhwar urges us all to chant His name always !  .. .. He laments to say that those who allow themselves to forget His names are not human beings worthy of a birth in this World.  Lord Senkanmal is the only Saviour.  Always firmly believe that Madhava is the bearer of Dharma – we need to follow Dharma and make it habit to chant His names ever.




திருப்பாற்கடலில் பள்ளி கொள்ளும் பெருமானுக்கு 'சேஷசாயி' என அழகான  திருநாமம். அந்த அரவணையானின் பாதங்களை    தொழுது ஏத்துபவர்கள்  என்று  என்றும் குறைவிலர் !..

சிறந்தார்க்கு எழுதுணையாம் செங்கண்மால் நாமம்,

மறந்தாரை மானிடமா வையேன், அறம்தாங்கும்

மாதவனேயென்னும் மனம்படைத்து, மற்றவன்பேர்

ஓதுவதே நாவினால்  உள்ளு.

 

எம்பெருமானிடம் அடிபணிந்து அவனுக்கு கைங்கர்யங்கள் செய்து உகக்கும் ஸ்ரீவைஷ்ணவோத்தமர்களுக்கு உஜ்ஜீவந ஹேதுவான துணையாகின்ற திருநாமத்தை மறப்பவர்களை, இப்பூவுலகில் மனுஷ ஜென்மத்தில் பிறந்தவர்களாகவே  என்னெஞ்சில் கொள்ளமாட்டேன் ! தர்மஸ்தாபநம் பண்ணவல்ல திருமாலே!“ என்று கூவியழைக்கும்படியான,  செந்தாமரைக்  கண்ணனான எம்பெருமானுடைய உயர்ந்த  திருநாமத்தை நாவினால் எப்போதும் சொல்லுவதையே (ப்ராப்தமென்று) அநுஸந்தித்திரு !  (நெஞ்சமே! ) என்று நமக்கு வழி காட்டுகின்றார் நம் பூதத்தாழ்வார்.

Today evening there was grand periya mada veethi purappadu in Sesha vahanam and here are some photos of Sri Parthasarathi Emperuman  purappadu.

 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
24.2.2024