To search this blog

Showing posts with label Pallakku. Show all posts
Showing posts with label Pallakku. Show all posts

Tuesday, May 19, 2026

Sri Parthasarathi Perumal pushpa pallakku 2026 - Puya raimondii !!!

 Sri Parthasarathi Perumal  pushpa pallakku 2026

- Puya raimondii !!!



Can you identify what this is ?  -    these  two plants are the  world’s largest bromeliad species, Puya raimondii  !!! 



திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் சித்திரை  ப்ரஹ்மோத்சவம் 2026  சிறப்புற நடந்தேறியது.   ஏழு  விடையாற்றி - சிறப்பு இன்னிசை கச்சேரிகள்  முடிந்து இன்று  18.5.2026 - புஷ்ப பல்லக்கு.

 

Flowers are beautiful  . .. .. they pervade fragrance and happiness.  Imagine walking in a beautiful garden -  sweet scent would waft  through the air.  In a Temple they pervade divinity.  The blooming and fragrance is perhaps  part of a strategy that helps flowering plants reproduce themselves and spread their species.  Plants flower to produce seeds that can go on to become new plants. To make a viable seed, pollen from one part of the flower must fertilize the ovules in another part of the flower. Some plants can self-pollinate, using their own pollen to fertilize the ovule. Others require pollen from another plant of the same species – that’s called cross-pollination.  A  flower, sometimes known as a bloom or blossom, is the reproductive structure found in flowering plants. 

பூக்கள் அழகானவை; நறுமணம் தர வல்லன.  பூக்களை அழகாக  தொடுத்து இறைவனுக்கு சாற்றி வழிபடுவது நெடுங்காலமாக உள்ளது. ஒரு நாட்டில் அதிகமாக மலர்கள் காணப்படுவதனை வைத்தே அந்த நாட்டின் நீர்வளம், நில வளம், மக்களின் மனவளம், ஆகியவற்றை நன்கு உணரலாம். பெரியாழ்வார் தமது பிரபந்தத்தில் ஆநிரை மேய்க்கும் கண்ணபிரானை பூச்சூட அழைக்கிறார் - கானகமெல்லாம் திரிந்த கரிய திருமேனி வாட திரியும் தேனிலினிய பிரானுக்கு -  செண்பகப்பூ, மல்லிகைப்பூ, பச்சை தமனகம், மரு, தமனகம், செங்கழுநீர்ப்பூ, புன்னைப்பூ, குருக்கத்திப்பூ, இருவாட்சிப்பூ, கருமுகைப்பூ  - என பற்பல மலர்களை ஆயர்கோனுக்கு பட்டர்பிரான் சமர்பிக்கின்றார்.  நாற்றம் ~ தமிழை சரியாக அறியாதவர்கள் முகம் சுளிக்கக்கூடும் ! இச்சொல் தற்காலத்தில் கெட்ட வாசனையை குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. உண்மையில்  நாற்றம் என்பது நறுமணத்தைக் குறிக்கும் வார்த்தை.  

நமது  சங்க இலக்கியங்கள் இயற்கையை போற்றுகின்றன.  வாழ்க்கை முறைமையினை அகம், புறம் என்ற இரு பாகுபாட்டில் அடக்குவர். இவற்றிற்குரிய திணைகளை வகுக்கும்போதும், அகத்திணைகளுக்குரிய முதல் கருப்பொருட்களைச் சுட்டும் போதும் இயற்கைப் பின்னணியிலேயே படைத்துக் காட்டியிருப்பது இதற்குச் சான்றாக அமைகிறது. இவ்வியற்கைப் பின்னணியில் மலர்கள் குறிப்பிடத்தகுந்த இடம் வகிக்கின்றன.  குறிப்பாக சங்க இலக்கியங்களில் 99 வகையான மலர்களை மகளிர் குவித்து விளையாடியதாக குறிப்புகள் உள்ளன.  

பக்தி இலக்கியத்திலும் மலர்கள் முக்கிய பங்கு பெறுகின்றன. வண்ண நறுமணம் வீசும் மலர்களையே எம்பெருமானுக்கு சமர்பிக்கின்றனர்.  சைவ குரவர் திருஞானசம்பந்தர் -  முதல் திருமுறையில்,   திருக்கோலக்காவில் பொற்றாளம் பெற்றுச் சீர்காழி திரும்பி உடன்  நேரே ஆலயம் சென்று "பூவார் கொன்றை" எனத் தொடங்கும் திருப்பதிகத்தைத் தாளமிட்டுப் பாடினாராம்.  "பூவார் கொன்றைப் புரிபுன் சடையீசா!  காவாயென நின்றேத்துங்.. .." - பாடல்களின் சொற்பொருளாய்க் கலந்து நிற்கும் பரமர், பக்தர்கள், "கொன்றைப் பூக்கள் பொருந்திய முறுக்கேறிய செஞ்சடை ஈசா காவாய்!" என நின்று துதித்துப் போற்றும் சீர்காழிப் பதியினராவார். 

Believe me !  - the one at the start is a flower !! yes – it is Puya raimondii, also known as Queen of the Andes, the largest species of bromeliad, its inflorescences reaching up to 15 m (50 ft) in height. It is native to the high Andes of Bolivia and Peru.  It was once hypothesized to be a Protocarnivorous plant.  The plant begins as a massive, spiky rosette of leaves spanning up to 2 metres wide. When it matures, it shoots up a towering central flower spike that stands 9 to 15 metres tall. A single flower spike produces between 8,000 and 20,000 creamy white flowers over a brief 3-month window. These blossoms heavily attract local high-altitude hummingbirds for pollination.

The first scientific description of this species was made in 1830 by the French scientist Alcide d'Orbigny after he encountered it in the region of Vacas, Cochabamba, in Bolivia at an altitude of 3,960 m (12,990 ft). However, as the plants he saw were immature and not yet flowering, he could not classify them taxonomically.  Now,  Queen of the Andes are classified as rare and endangered because habitat loss and changes in climate have dramatically reduced the wild populations. The Garden’s Puya raimondii are grown from seed collected in 1990 in Bolivia by botanists from the NY Botanical Garden. The first Queen of the Andes that ever flowered in captivity was at the UC Botanical Garden in 1986. A sibling of these two plants flowered at the Garden in 2014. Horticulture and Conservation experts at the Garden have never heard of two flowering at once in captivity, making this a unique spectacle in the plant world.









For us life is simple .. .. flowers are beautiful and fragrant flowers are submitted to Sriman Narayana – there is Pushpa pallakku that is beautifully made of flowers for our Emperuman… .. here are some photos of pushpa pallakku at Thiruvallikkeni for Sri  Parthasarathi Perumal  this evening on 18th May 2026.


adiyen Srinivasa dhasan
Mamandur Veervalli Srinivasan Sampathkumar









Monday, May 18, 2026

Sri Parthasarathi pushpa pallakku 2026

 



Sri Parthasarathi Perumal pushpa pallakku 2026

-         Front decoration of pallakku aligned with backside of Rajagopuram


Sri Parthasarathi Perumal pushpa pallakku 2018

 

After grand Chithirai Brahmothsavam and 7 days of Vidaayaarri

Today 18.5.2026 is Pushpa pallakku for

Sri Parthasarathi Perumal @ Thiruvallikkeni

Pic of   Pushpa pallakku   2018

Tuesday, April 28, 2026

Thiruvallikkeni Sri Emperumanar Pushpa pallakku 2017

 

 

Thiruvallikkeni Sri Emperumanar Pushpa pallakku  2017



(Camera mine; super photos taken by Jilla -  Thirumalai Vinjamoor Venkatesh)  .... 

.. mesmerising I must say !!

Saturday, April 25, 2026

kannadi pallakku - chinna pasanga vahanam ~ from archives !

 

Kannadi pallakku -  mind blowing !!

 


Chinna pasanga vahanam at Thiruvallikkeni Feb 2016  

.. what to appreciate : being an exact replica !? - the finesse and intricate vahanam, involvement of these young kids or the bakthi of people - Triplicane is divine

Thursday, March 26, 2026

வயலாலி மணாளன் வயல்வெளியில் ! Kalyana purappadu at Thiruvali

 

வயலாலி மணாளன் வயல்வெளியில்

 

திருமங்கைமன்னன் -  "வந்துனதடியேன் மனம்புகுந்தாய் புகுந்ததற்பின் வணங்கும், என் சிந்தனைக்கினியாய்"   என மங்களாசாசனம் செய்த .சிவந்த  அக்னி ஜ்வலிப்பது போலேயிருக்கப்பெற்ற திருவாலி திருநகரி திரு வயலாலி மணவாளன்   

பௌர்ணமி தினம் சிறப்பானது.  நகரத்தின் ஒளி சிதறல்கள் [city light refractions] இல்லாத கிராமத்துக்கு சென்று இரவு நேரத்தில் வெளியே நடக்கும் போது பூர்ண சந்திரனையும்,  நக்ஷத்திரங்களையும் ரசிப்பது ஒரு தனி சுக அனுபவம்.  

 வேதராஜன் (வயலாலி மணவாளன்)  -  உற்சவர் ஸ்ரீ திருவாலி நகராளன் (கல்யாண ரங்கநாதன்); தாயார் ஸ்ரீ அம்ருத கட வல்லி, ஸ்ரீ பூர்ணவல்லி, அம்ருத வல்லி.   இவ்வெம்பெருமானுக்கு திருவாலியில் அற்புதமாக திருக்கல்யாண வைபவம் கொண்டாடப்படுகிறது.  அங்கிருந்து இரவு 9 மணியளவில் எம்பெருமான் திருமணக்கோலத்தில் மணவாளனாக திருமணங்கொல்லை எனும் வேதராஜபுரத்திற்கு   எழுந்தருளி  பல்லக்கில் புறப்பாடு கண்டருளும் பொது, திருமங்கையாழ்வார் மறித்து வழிப்பறி நடத்த, எம்பெருமான் கலியனின்  செவிகளில் அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசம் செய்து திருத்தி பணி கொள்கிறார்.   

வயலாலி மணாளன் பல்லக்கு கல்லும் முள்ளும் நிறைந்த பாதையில், சில நேரம் வயல்வெளியில் அறுவடை செய்யப்பட்ட கதிர்கள் காலை அறுக்க - ஸ்ரீபாதம் தாங்கிகள் அற்புத வேகத்தில் ஏளப்பண்ணும் ஒரு காணொளி இங்கே.:



https://youtu.be/P395bs4pfGc

The celestial marriage of Sri Thiruvali Nagaralan, Amurthavalli thayar takes place in Thiruvali and around 9 pm Emperuman traverses around 6 km in pallakku, which is carried on hard roads, fields and difficult terrain.  It is an out of world experience walking with Emperuman on that route and Adiyen had the fortune of accompanying Emperuman on 24.3.2024.  Here is a video of the purappadu

 

adiyen  Srinivasa dhasan

Mamandur Veeravalli Srinivasan Sampathkumar

Thursday, January 15, 2026

Sri Parthasarathi Andal - Sankranthi oorkola uthsavam 2026

 

பாவை நோன்பு இருந்து - தனக்கு பொருத்தமுடைய நம்பியாம் எம்பெருமானையே கைப்பிடித்த கோதை பிராட்டி - மணாளன் ஸ்ரீபார்த்தசாரதி - சங்கராந்தி ஊர்கோல உத்சவம்.

 



ஆண்டாள் நாச்சியாரும் ஸ்ரீபார்த்தசாரதியும் ஒருவரை ஒருவர் நோக்குமாறு அமர்ந்து திறந்த  பல்லக்கில் ஊர்கோலம்.  இடையில் தெரியும் திருவல்லிக்கேணி இராஜகோபுரம் 

15.1.2026

Tuesday, April 29, 2025

Tuesday, November 26, 2024

Mamunigal Pushpa Pallakku 2024 ~ स्वीक्रुतो दग्र विग्रहम् ।

For Sri Vaishnavaites, ‘Acharyas’ occupy the most pre-eminent position ~ and in our Samprathayam it is ‘Swami  Manavala Maamunigal’ known by various titles as ‘Sowmya Jamathru Yogi’ ; ‘Varavara Muni’; Visada-Vak-Sikhamani;  Yathindrapravanar, Varayogi, and more is Most Reverred.  Swami Maamunigal considered to to be last of the Poorvacharyas, the early religious preceptors of Srivaishnavism, occupied the pontific seat at Srirangam after Sri Ramanuja. Varavaramuni is the reincarnation of Sri Ramanuja who was himself an incarnation of Adisesha.  AchArya's mercy is the ultimate benediction for our upliftment.  ..  



सुधानिधिम्  इव स्वैर स्वीक्रुतो दग्र विग्रहम् ।

प्रसन्नार्क प्रतीकाश प्रकाश परिवेष्टितम् ॥ 

ஸுதாநிதிமிவஸ்வைர ஸ்வீக்ருதோ தக்ர விக்ரஹம்|

ப்ரஸந்நார்க்க ப்ரதீகா ப்ரகா பரிவேஷ்டிதம் || 

தமது இஷ்டப்படி தாம்  ஏற்றுகொண்ட மிக அழகிய திருமேனியை உடையவராய்,  திருப்பாற்கடல் போன்று வெண்மை நிறமுடையவராய் இருப்பவரும்,   மிக்க ஒளி படைத்தவர் ஆயினும், கண்கூசாமல் காணும்படியாகத்  தெளிந்தும் குளிர்ந்துமிருக்கும் கதிரவன்  என சொல்லக்கூடிய திவ்யமான  காந்தியினால் சூழப்பட்டவருமாகிய எங்கள் ஆசார்யன் ஸ்வாமி மணவாள மாமுனிகள் திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே சேவை சாதிக்கும் அழகு. …

ஆசார்யன் மணவாள மாமுனிகள் சிறப்பு - பூர்வ திநசர்யை  - ஸ்வாமி  எறும்பியப்பா.  








This year during our Acharyan Uthsavam it did not  so heavily – though Karthigai is a month of monsoon and there were many predictions of heavy rainfall.        

நாற்றம் ~ தமிழை சரியாக அறியாதவர்கள் முகம் சுளிக்கக்கூடும் ! இச்சொல் தற்காலத்தில் கெட்ட வாசனையை குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. உண்மையில்  நாற்றம் என்பது நறுமணத்தைக் குறிக்கும் வார்த்தை.  . 

Sri Manavala Mamunigal, is the most reverred matchless Acharyar of our Srivaishnavaite philosophy, practised by Thennacharya Srivaishnavas    

நமது பைந்தமிழ் ஒரு அற்புத மொழி.  ஒரே சொல்லுக்கு பல அர்த்தங்கள் உண்டு.  கிழக்குத் திசையில் உதிக்கின்ற சூரியன் மேற்குத் திசையில் மறைகிறதுஇந்த மறைதல் நேரத்தை,பொன் மாலை என கவிஞர்கள் சிலாகிப்பர்.   ஒரு பொருள் குறித்து பல செய்யுள்கள் பல பாவகைகள் கொண்டு பாடுவதை மாலை என்ற சிற்றிலக்கியம்  என்கிறார்கள்.   உழிஞை மாலை என்பது  சிற்றிலக்கியங்களில் ஒன்று. மாற்றரசன் மதிலை முற்றுகையிடல் உழிஞை.  ஆற்றின் குறுக்கே கற்களைப் போட்டுக் கலிங்கு செய்து தடுப்பது போலக் கோட்டைக்குள் இருக்கும் மக்களைத் தடுத்தலால் இதனை இச்சொல்லால் குறிப்பிடலாயினர் என்கிறது தமிழ் விக்கிபீடியா.

கழுத்தில் அணியக்கூடிய மலர்களால் ஆன தொகுப்பும், மாலை எனப்படும். மலர்கள் சில நறுமணம் கமழ்பவை. திருமங்கை மன்னன்  : -  * பைந்துழாய் மாலை ஆலியில் கண்டு மகிழ்ந்து போய் * எனுமிடத்தில் 'மாலை' என்பது சர்வேஸ்வரனான எம்பெருமானையே குறிக்கிறது.   கலியன் அருளிச் செய்தது போல :  அருமையான அமிருதம் போன்றவனும், பசுமைதங்கிய திருத்துழாயை  உடையவனுமான, இவ்வுலகோர்களாலே  தியானிக்கப்படுபவனுமான  மாலை (ஸர்வேச்வரனை) திருவாலி மற்றும் அணைத்து திவ்யதேசங்களில் சென்று சேவித்து உய்வோமாக*.   

                        Monday 4.11.2024    அன்று திருவல்லிக்கேணியில்  பொய்யிலாத மணவாள மாமுனிகள் மாலை நேரத்தில் அழகான நறுமணம் தரும் மலர்களாலான  புஷ்ப பல்லக்கில் பெரிய மாடவீதி புறப்பாடு கண்டு அருளினார்.  

 
~adiyen Srinivasa dhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar










 

  

Monday, November 4, 2024

Saturday, May 11, 2024

நாளும் பணிமின் பரமேட்டி தன் பாதமே ! Sri Parthasarathi Perumal thiruvadigal

நாளும் பணிமின் பரமேட்டி தன் பாதமே !

 

பரமேட்டி என்றால் மிக மேன்மையான எம்பெருமான் என்று பொருள்.  எம்பெருமான் திருவடி நிலைகளை பற்றுதல் மோக்ஷம்.  மிகவும் இனியதான திருவடிகளை அடைந்தவர்களுக்கு மற்றைய விஷயங்களில் ஆசை ஆகிற வியாதியும் கழிந்துவிடும்.  சுவாமி நம்மாழ்வார் மணியும் பொன்னும் சேர்ந்த மதிள் சூழ்ந்த திருக்கண்ணபுரத்திலே பரமபதத்தில் இருப்பதைப்போலே இருப்பவனின் திருவடிகளை எப்பொழுதும் வணங்கி அனுபவிக்குமாறு நமக்கு உபதேசிக்கிறார். 

ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் விடையாற்றி சாற்றுமுறை அன்று (10.5.2024)  மணமிக்க புஷ்பப்பல்லக்கில் புறப்பாடு கண்டருளினார்.  இங்கே மூன்று படங்கள் : -

1.  புஷ்பப்பல்லக்கு மலர்களின் படம் (close-up)

2.  உபயநாச்சிமார், எம்பெருமான் நடுவே அல்லிக்கேணி கோபுர தரிசனம்

3.  ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமானின் திருவடிகள். 

 
அடியேன் ஸ்ரீனிவாச தாசன்
தூசிமாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்