வீடுகள்தோறும் வெண்ணை திருடியவன்,
ஆநிரை மேய்த்து அலைகடலை அடைத்தவன்,
அரக்கர்தம் சிரங்களை உருட்டிய கண்ணன் எம்பெருமான் ஸ்ரீபார்த்தசாரதி திருவல்லிக்கேணியில் தீர்த்தவாரி திருமஞ்சனத்துக்கு எழுந்தருளிய அவசரம் இன்று 9.5.2024.
No comments:
Post a Comment