To search this blog

Friday, March 29, 2024

Sri Thelliya Singar Venugopalan Thirukolam 2024

Of the many musical instruments -  Flute is divine. A melodic instrument for the most part, the flute has a clear and bright sound with a distinctive warmth, refinement, and subtlety to its tone. 

The greatest of all musicians is of course the divine Flautist Lord Krishna – who mesmerized everyone as He grew up in Gokul. 

 





Sri Azhagiya Singar as Venugopalan – Thavana uthsavam day 2 today at Thiruvallikkeni 

29.3.2024 

Thursday, March 28, 2024

Sri Azhgagiya Singar Kalinga narthanam 2024

 

காலில் சலங்கையோடு காளிங்கன் தலையின் மீதே

ஆனந்த நடனமாடிய திருவல்லிக்கேணி ஸ்ரீ தெள்ளிய சிங்கன்.

Sri Azhagiya Singar Thavana uthsavam day 1 2024

Wednesday, March 27, 2024

Sri Vayalali Manavalan thirukkalyana purappadu - on the fields ! 2024

திருமணங்கொல்லை கலியன் வைபவம் ~ திருவேடுபறி

 

Ever ventured out in the night on a village road enjoying the moonlight ! – walking on tough roads and fields ! – an out of World experience, if one were to be doing that walking alongside  divyadesa Emperuman purappadu 

பௌர்ணமி தினம் சிறப்பானது.  நகரத்தின் ஒளி சிதறல்கள் [city light refractions] இல்லாத கிராமத்துக்கு சென்று இரவு நேரத்தில் வெளியே நடக்கும் போது பூர்ண சந்திரனையும்,  நக்ஷத்திரங்களையும் ரசிப்பது ஒரு தனி சுக அனுபவம். பங்குனி மாதம் வரும்   உத்திரம் கல்யாண விரத நாள். ஆண்டாள்- ரங்கமன்னார், திருவல்லிக்கேணியில் ஸ்ரீவேதவல்லி மன்னாதர்  திருக்கல்யாணங்களும் நடைபெறுகின்றன.  

திருவாலி தமிழ்நாட்டின்  சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஒரு கிராமம்.  இவ்வூரும் இதற்கு 5 கிமீ தொலைவிலுள்ள திருநகரியும் இணைந்து  ஸ்ரீவைணவ  திவ்ய தேசங்களில் ஒன்றாக திருவாலி, திருநகரி என அழைக்கப்படுகின்றது.  திருமங்கை ஆழ்வார் வைபவம் நாம் அனைவரும் அறிந்ததே ! திருவல்லிக்கேணி ப்ரஹ்மோத்சவத்தில் எட்டாம் நாள் இரவு கலியன் வைபவம் பற்றி அடியேனும் எழுதி இருக்கிறேன். 

திருமாலின் வில்லான ஸார்ங்கத்தின் அம்சமாய், சோழ நாட்டில் திருமங்கை என்னும் பகுதியில், திருவாலி என்ற (திருநகரி) திவ்யதேசத்தின்  அருகே உள்ள திருக்குறையலூரில்  கலியுகத்தில் 398ஆவதான நள வருடத்தில் பௌர்ணமி திதி அன்று, வியாழக்கிழமை, கிருத்திகை நட்சத்திரம் ஆகியவை பொருந்திய கார்த்திகை மாதத்தில் ஒருவர்    சோழ அரசனின் சேனைத் தலைவர்களில் ஒருவருக்கு மகனாகப் பிறந்த இவர் "நீலன்" என்று நிறம் கொண்டு பெயரிடப்பட்டார்.  

திருநகரியில் மூலவர்:      வேதராஜன் (வயலாலி மணவாளன்) வீற்றிருந்த திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம். உற்சவர் ஸ்ரீ திருவாலி நகராளன் (கல்யாண ரங்கநாதன்); தாயார் ஸ்ரீ அம்ருத கட வல்லி, ஸ்ரீ பூர்ணவல்லி, அம்ருத வல்லி.   இவ்வெம்பெருமானுக்கு திருவாலியில் அற்புதமாக திருக்கல்யாண வைபவம் கொண்டாடப்படுகிறது.  அங்கிருந்து இரவு 9 மணியளவில் எம்பெருமான் திருமணக்கோலத்தில் மணவாளனாக திருமணங்கொல்லை எனும் வேதராஜபுரத்திற்கு  இத்தலத்திற்கு எழுந்தருளி  பல்லக்கில் புறப்பாடு கண்டருளும் பொது, திருமங்கையாழ்வார் மறித்து வழிப்பறி நடத்த, எம்பெருமான் கலியனின்  செவிகளில் அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசம் செய்து திருத்தி பணி கொள்கிறார். வேதராஜபுரத்தில்  ஆண்டுதோறும் பங்குனி உத்திர முதல் நாள் இரவு திருமங்கை மன்னன் ஸ்ரீவயலாளி மணவாளப் பெருமானை வழிமறித்து திருவேடுபறி நடத்தி திருமந்திர உபதேசம் பெறும் விழா சிறப்பாக நடைபெறுகிறது. வேடுபறி மண்டபம் என்று வேடுபறி (எம்பெருமானிடம் திருமங்கைமன்னன்  கொள்ளையிட்ட இடத்தில்) நடந்த இடத்தில் ஒரு மண்டபமும் உள்ளது. 

இங்கே திருமங்கை மன்னனின் திருமொழி பாசுரம் ஒன்று:- 

ஓதி ஆயிரம் நாமமும் பணிந்து ஏத்தி*  நின் அடைந்தேற்கு*

ஒரு பொருள் வேதியா! அரையா!*  உரையாய் ஒருமாற்றம் எந்தாய்!*

நீதி ஆகிய வேதமாமுனியாளர்*  தோற்றம் உரைத்து*

மற்றவர்க்கு ஆதி ஆய் இருந்தாய்!*  அணி ஆலி அம்மானே!

 

வயலாலி மணாளன் பல்லக்கு கல்லும் முள்ளும் நிறைந்த பாதையில், சில நேரம் வயல்வெளியில் அறுவடை செய்யப்பட்ட கதிர்கள் காலை அறுக்க - ஸ்ரீபாதம் தாங்கிகள் அற்புத வேகத்தில் ஏளப்பண்ணும் ஒரு காணொளி இங்கே.: https://youtu.be/Zhz2QPTmLFg

 


The celestial marriage of Sri Thiruvali Nagaralan, Amurthavalli thayar takes place in Thiruvali and around 9 pm Emperuman traverses around 6 km in pallakku, which is carried on hard roads, fields and difficult terrain.  It is an out of world experience walking with Emperuman on that route and Adiyen had the fortune of accompanying Emperuman on 24.3.2024.  Here is a video of the purappadu

 

adiyen  Srinivasa dhasan

Mamandur Veeravalli Srinivasan Sampathkumar

27.3.2024 

Monday, March 25, 2024

Thiruvali Thiruther 2024

 

திருவாலி  ஸ்ரீ  வயலாலி மணாளன் திருத்தேர்



Thiruvali Vedupari 2024

Thirumangai mannan Vedupari Thirumanankollai


தீவட்டிகள் அணிவகுப்பில் கலியன் வேடுபரி


Swami Vedharajan entering Thiruvali for thirukkalyanam 2024

 

Sri Vayalali Manalan entering Thiruvaali



Thiruvallikkeni Panguni Uthiram 2o24

 

Thiruvallikkeni Panguni Uthiram 2o24


Sri Ranganathar kannadi Garuda sevai

Thursday, March 21, 2024

Thiruvallikkeni Thavana uthsavam 5 - 2024 : ஸ்ரீபார்த்தசாரதி சிகத்தாடை சேவை

 

கடல் சூழ்ந்த மண்ணுலகத்துக்குத் தலைவனும் விண்ணுலகுக்குத் தலைவனும் மற்றுமுள்ள நல்லவர் யாவர்க்குந் தலைவனும் கரிய திருமேனியனுமான எம்பெருமானது அழகிய திருமேனி மட்டுமே ஆராதிக்க தக்கது.

 





திருவல்லிக்கேணி தவன உத்சவ 5ம் நாள் புறப்பாட்டில் 21.3.2024

சிகத்தாடை  அணிந்து சேவை சாதிக்கும் ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் வடிவழகு.

Wednesday, March 20, 2024

Sri Parthasarathi Pandiyan kondai 2024 - அரணாம் நமக்கென்றும் ஆழிவலவன் !!

 

அரணாம்  நமக்கென்றும் ஆழிவலவன் !!

 


நமக்கு என்றென்றும் ரக்ஷகனாக இருக்கும்,  ஆச்சர்ய குணங்களுடைய திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் தவன உத்சவத்தில் இன்று (20.3.2024)  பாண்டியன் கொண்டை தரித்து செங்கோலுடன் சேவை சாதித்தார்.

Tuesday, March 19, 2024

Visual Acuity ! - Thavana 3 2024 : கண்ணனையே காண்க நங்கண்.

Are you a bespectacled person ? – besides the innumerable troubles, often we sit in a corner at Eye clinic to read from the board and confess often, not being able to read the last line or even the penultimate or  .. .. or !!  Head of 6/6 vision of 20/20 vision !  It is about Visual acuity. 



Ever wondered what should our Eyes see ! – what is worthy of vision !?! 

20/20 vision is a term used to express normal visual acuity (the clarity or sharpness of vision) measured at a distance of 20 feet.  A visual acuity of 6/6 is frequently described as meaning that a person can see detail from 6 metres (20 ft) away the same as a person with "normal" eyesight would see from 6 metres.  Away  scientists are trying to de-ice Euclid's vision from a million miles away.   

Euclid, tasked with unveiling the dark Universe's secrets, has encountered a hurdle: microscopic layers of water ice are clouding its view. This challenge, stemming from the spacecraft's exposure to the harsh cold of space, demands unprecedented precision for its mission's success. Efforts are now underway across Europe to implement a novel de-icing procedure designed to restore Euclid's clarity and maintain its optical systems for the duration of its orbital life.  Similar to how drivers remove ice from their car windshields in winter, the European Space Agency's (ESA) scientists are embarking on a unique mission to "de-ice" the Euclid observatory's telescope mirrors, situated over a million miles from Earth. These ice layers, though only as thick as a strand of DNA, have led to "a small but progressive decrease" in starlight detection, as noted by ESA in a recent announcement.  

In humans and a number of other mammals, light enters the eye through the cornea and is focused by the lens onto the retina, a light-sensitive membrane at the back of the eye. The retina serves as a transducer for the conversion of light into neuronal signals. This transduction is achieved by specialized photoreceptive cells of the retina, also known as the rods and cones, which detect the photons of light and respond by producing neural impulses. These signals are transmitted by the optic nerve, from the retina upstream to central ganglia in the brain.  Complex !!  

Vision is the complex, multipart process that gives you your sense of sight. Vision itself doesn’t happen in your eyes. Instead, it’s the sum of your eyes, retinas, optic nerves and brain working together to process reflected light from the world around you. Vision is the process where your eyes and brain work together and use light reflecting off things around you to create the ability to see. It’s one of the five main senses and a key contributor to how most people understand the world around them.  Vision starts when your eyes detect light and turn it into coded nerve signals, which then travel through your optic nerves to your brain. Your brain receives and decodes the signals, and turns them into the pictures you see.  





Thavana uthsava bungalow had its pristine glory.  At Thavana Uthsava Bungalow, Perumal  takes rest under the roof made of dhavanam  (Tamilதவனம்) [Artemisia pallens] – an aromatic herb in genus of small herbs or shrubs, xerophytic in nature.  This herb pervades great aroma and provides coolness.   

To those who have had the pleasure of worshipping Emperuman, what else is there in life, than uttering the various names of Sriman Narayana.  Sri Peyalwar suggests   us  : -

 

நாமம் பலசொல்லி நாராயணா என்று *

நாமங்கையால் தொழுதும் நன்னெஞ்சே. - வா,* மருவி

மண்ணுலகமுண்டுமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய்*

கண்ணனையே  காண்க நங்கண்.

பேயாழ்வாரின்  அமுத வரிகள் :  ஸ்ரீமன் நாராயணின்  திருநாமங்களைச் சொல்லி, அழகிய கையினாலே, அவனையே நாம் தொழுவோம்.  வண்டுகள்  ஒலிக்கும்  குளிர்ந்த திருத்துழாய் மாலையையுடையவனுமான, பூமி முதலிய லோகங்களை  உண்டு உமிழ்ந்த, திவ்யஸ்ரீ கண்ணபிரானை மட்டுமே நமது கண்கள் காணட்டும். 

Sri Peyalwar guides us by asking his Heart to praise Sriman Narayana with affection, reciting His many names.  There is no other way to salvation than folding our hands and praying to the Lord Krishna adorning thulasi garland containing humming bees. The Lord who swallowed the Universe and remade the earth is the only worthy reason for our eyes.  

Here are some photos taken during the evening purappadu of Thavana Uthsavam day 3. 
 
~ adiyen Srinivasa dhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
19.3.2024.
  






Monday, March 18, 2024

Thavana Uthsavam 2 - 2024 : *பரிசு நறு மலரால்* பாற்கடலான் பாதம்,*

மனித சமுதாயத்தில் அதி முக்கியமானது - இறை வழிபாடு.  கல் தோன்றி மண் தோன்றா காலம் முதலே,  இறைவனுக்கு மலர்களை படைத்து வழிபடும் பழக்கம் தோன்றி விட்டது. சங்க காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் இறைவனுக்கு வித, விதமான மலர்களை சூடி அழகு பார்த்தனர். அர்ச்சனை செய்தனர்.  எம்பெருமானுக்கு எப்போதும் மணம் கமழும் மலர்களை அளிக்க வேண்டும் என்பதற்காகவே,   ஆலயங்கள் அருகே தீர்த்த குளத்தையும், நந்தவனத்தையும் நம் முன்னோர்கள் ஏற்படுத்தி இருந்தனர்.



There are flowers – some common, some unknown to us ! – heard of Rapeseed flower ?? - Rapeseed (Brassica napus subsp. napus),  is a bright-yellow flowering member of the family Brassicaceae (mustard or cabbage family), cultivated mainly for its oil-rich seed, which naturally contains appreciable amounts of erucic acid. The term "canola" denotes a group of rapeseed cultivars that were bred to have very low levels of erucic acid and which are especially prized for use as human and animal food. Rapeseed is the third-largest source of vegetable oil and the second-largest source of protein meal in the world. 



Read elsewhere that  the  historical Hakka village of Xiahu in Ganzhou, east China's Jiangxi Province, which boasts numerous ancient buildings and ancestral halls, has proven popular among tourists, especially since the splendid blooming of rapeseed flowers in the area this spring. The rapeseed flowers in the village have appeared in colors of gold, pink, red, orange, and more, complementing the backdrop of the village's ancient buildings. It is truly a remarkable sight. 

Back home in neighbouring state, a video of MP Kesineni Nani refusing to give a flower boquet to    TDP Chief Chandrababu Naidu on his visit  to Delhi,   went viral. While MP Galla Jayadev attempted to hand over the bouquet to Nani, suggesting he present it to Chandrababu, Nani was seen discarding it.  That time there were opinions that Nani acted out of resentment towards Chandrababu.  Seasoned  Kesineni Nani however denied it.  Now comes the news that after his decade-long stint with Telugu Desam Party, Kesineni Nani quit the party and moved to YSR Congress. 

Thiruvallikkeni divyadesam is replete with uthsavams ~ after Theppothsavam, it is time for Thavanothsavam now.      






இன்று 18.3.2024 தவன உத்சவத்தில் இரண்டாம் நாள். ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் மல்லிகை, முல்லை, கதம்பம், தவனம் என பற்பல வாசனை மலர்கள் அணிந்து, சிகரமாக மயிற்பீலி கொண்டு - அருங்கல உருவின் ஆயர் பெருமானாய் நமக்கு அற்புத சேவை சாதித்தார்.  

During this Thavanothsavam, Perumal comes to Thavana Uthsava bungalow  in the morning, has Thirumanjanam and takes rest under the roof made of thavanam – an aromatic herb.   Dhavanam (Tamil: தவனம்) [Artemisia pallens], is an aromatic herb, in genus of small herbs or shrubs, xerophytic in nature.  This herb pervades great aroma and provides coolness.   During the Uthsavam, a kooralam [roof] made of  Dhavanam  is set up over the resting place of the Lord. In the evening, occurs purappadu inside the bungalow, thence – periya mada veethi purappadu back  to the temple.

தவனம் என்றழைக்கப்படும் மரிக்கொழுந்து ஒரு நறுமணத் தாவரமாகும். இச்செடிகள் இவற்றின் மணமுள்ள இலைகளுக்காகவும், அதிலிருந்து தயாரிக்கக் கூடிய நறுமண எண்ணெய்க்காகவும் சாகுபடி செய்யப்படுகிறது.  மாலைகளிலும், மலர் செண்டுகளிலும் இதன் இலைகள் அவற்றின் நறுமணத்திற்காக அதிகம் பயன்படுத்தப்படுகிறது.   இதன் நறுமண எண்ணெய் அழகு சாதனப் பொருட்களுக்கு நறுமணமூட்டவும், வாசனைத் திரவியங்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.  அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கேக், புகையிலை மற்றும் பானங்களுக்கு நறுமணமூட்ட அதிக அளவில் உபயோகிக்கப்படுகிறது.  

நல்ல மணம் கமழும் மலர்கள் எம்பெருமானுக்கு சமர்பிக்கப்படுகின்றன.  பரிமளம் மிக்க புஷ்பங்களைக் கொண்டு எம்பெருமானை தொழுபவர்கள் அற்புத பலன்களை, பரமபதத்தில் துயில் கொள்ளும் க்ஷீராப்த்தி நாதனையே அடையப்பெறுவர்கள் என்பது நம் பூதத்தாழ்வார் வாக்கு.  இதோ அவரது இரண்டாம் திருவந்தாதி பாசுரம் :

பரிசு நறு மலரால்*  பாற்கடலான் பாதம்,*

புரிவார் புகப்பெறுவர் போலாம்,*  - புரிவார்கள்-

தொல் அமரர் கேள்வித்*  துலங்கு ஒளி சேர் தோற்றத்து*

நல் அமரர் கோமான் நகர்.  

க்ஷீராப்தி நாதனுடைய திருவடிகளை செவ்விகுன்றாத பரிமளம் மிக்க புஷ்பங்களைக் கொண்டு விரும்பித் தொழுமவர்கள், இந்திரன் முதலிய தேவர்களுக்கும் கிடைத்தற்கரிய நற்பலன்கள் பெறுவார்கள் என்கிறார் நம் பூதத்தாழ்வார்.   இந்திரன் முதலிய தேவர்களும் அப்பரமபதத்தை இன்னமும் காதால் கேட்டுக் கொண்டிருக்கிறார்களேயொழிய கண்ணால் கண்டு சேரப் பெற்றார்களில்லை; அப்படி தேவர்கட்கும் அரிதான பரமபதத்தை அநந்ய ப்ரயோஜநரான பக்தர்கள் அடையப்பெறுவர் என்கிறார்  ஆழ்வார். 

கருங்கண் தோகை மயிற்பீலி அணிந்து வண்ண நன்மலர்களையும் அணிந்து ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் தவன உத்சவ பங்களாவில் உள்புறப்பாடு கண்டு அருளியபோது எடுத்த சில படங்கள் இங்கே. 

அடியேன் ஸ்ரீனிவாசதாசன்.
~adiyen Srinivasa dhasan (Mamandur Veeravalli  Srinivasan Sampathkumar) 
18.3.2024.
 









  

வங்காள விரிகுடா மணல் வெளியில் நன்றெழில் நாராயணன்

 

எம்பெருமான் அடியவர்க்கு  எளியன்.  திருமலை திருவரங்கம் போன்ற திவ்யதேசங்கள் சென்று அவனை சேவித்து இன்புறலாம். 

அவ்வெம்பெருமான் எல்லாவிடத்திலும் நீக்கமற நிறைந்துள்ளான் - நன்றெழில் நாராயணன் தர்சனம் செய்ததுண்டா !!

 


இதோ இங்கே மாசி மகத்தன்று  வங்காள விரிகுடா கடலின் மணல் வெளியில், தீர்த்தவாரிக்காக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் பெருமாள்.

Sunday, March 17, 2024

Om Suryanarayanaya Namaha:

 

Om Suryanarayanaya namaha:


 

@ Gollala Mamidada near Kakinada, East Godavari

Gollala Mamidada Sri Kothanda Ramaswami temple

 

Tall Gopuram - Gollala Mamidada Sri Kothanda Ramaswami temple

 


Did you notice the Vimanam almost merged with the taller Eastern gopuram

Sri Parthasarathi Perumal Thavana Thirumanjanam 2024

 


Sri Parthasarathi Emperuman Thavana Uthsava Thirumanjana avasaram 17.3.2024

Friday, March 15, 2024

Thiruvallikkeni Sree Ramar theppam 2024

இம்மை எழுமை நோய்க்கும் மருந்துமாம் இராமன் எனும் செம்மைசேர் நாமம்

 


By uttering His name and by   listening to the  most  auspicious Ithihasa purana  of Sri Ramayana, everyone would get  all good things, their family would ever be prosperous,  augmentation in money and grain, superior quality of life, peace of mind,  exquisite happiness and all the acquisition of wealth on this earth.  .. .. Sree Rama pattabishekam is fulfillment total and complete. 

 



At Thiruvallikkeni divyadesam, day 6 of Theppothsavam is for Sree Ramar and it was Pattabisheka thirukkolam. 

More photos and write-up later
 
adiyen Srinivasadhasan
Mamandur Veervalli Srinivasan Sampathkumar
15.3.2024 

Thursday, March 14, 2024

Thiruvallikkeni Srimannathar Theppothsavam 2024 - Hari Champa flower !!

ஒரு பார்வை நூறு கவிதை,  அது பாடும் இன்ப உறவை

தேனாறு ஒன்று ஓடோடி வந்து,  நீராட வா என்றதோ  !!

என்ற பாடலை கேட்டு ரசித்து இருக்கலாம். !!

 


A Science article read : Artabotrys odoratissimus inhibitory effect on mild steel (MS) corrosion in 0.5 M H2SO4 solution has been assessed utilizing mass loss, electrochemical potentiodynamic polarization, and impedance spectroscopy techniques. The Artabotrys odoratissimus plant has a wide range of bioactive compounds. 

Another one in a Medicinal journal reads :  The A. hexapetalus extract was found to possess a quite good amount of phenolics, flavonoids, and tannins. This extract also revealed good radical scavenging effects along with ferric chloride-reducing capabilities. In the analgesic tests, the extract showed excellent responses in writhing inhibition and elongation in tail withdrawal time. The extract also significantly lessened paw edema over time at both doses. A notable decrease in body temperature was also observed. Those responses revealed nice pharmacological potentialities.  Our analysis revealed that A. hexapetalus leaves are highly enriched with antioxidants and the extract showed good pharmacological characteristics. 

Artabotrys hexapetalus may not strike a bell ! would Hari Champa do ?  - for sure its common name  “Mano Ranjini” would Hari Champa has absolutely intoxicating fragrance! This species is native to India and tropical Asia. A medium size climbing shrub 8-10 ft, producing flowers that are greenish in color and fade to yellow with age, and are extremely fragrant. Once picked they are very long lasting and hold their scent for days, if kept in water, permeating an entire room. Flowers have three outer and three inner greenish yellow petals - hence the name hexapetalus. It is a fruity sweet smell - the Manipuri name Chini Champra, meaning sugar lemon. 

ரஞ்சிதம் என்ற பெயர்ச்சொல்லுக்கு பொருள்:          இன்பம் அளிப்பது; இன்பமானது; வண்ணங்களால் தீட்டப்பட்டது; சித்தரிக்கப்பட்டது. 1. that which pleases, charms or delights; 2. that which is painted or drawn in colours.  

Artabotrys hexapetalus, the climber, is a shrub found in India through to Burma, southern China and Taiwan, having flowers that are renowned for their exotic fragrance. It is also called ylang-ylang vine or tail grape in English, with a variety of names in other languages.   The fragrant flowers are greenish in the beginning and turn yellow with age. They are long lasting with a fruity pleasant smell.  Its flowers are axillary, solitary, or in clusters of two or three, greenish yellow in color when ripe and give a strong smell resembling that of ripened jackfruit. Hence its name in Bengali is 'Kanthali champa' (jackfruit-champa). It flowers almost all year but more during the summer and the rains.  

 


பூக்கள் அழகானவை; அழகானவை; நறுமணம் தர வல்லன !  எம்பெருமானுக்கு பலர் நல்ல மணம் தரும் பூக்களை மாலையாக கோர்த்து சமர்பிக்கின்றனர்.  பெரியாழ்வார் தமது பிரபந்தத்தில் ஆநிரை மேய்க்கும் கண்ணபிரானை பூச்சூட அழைக்கிறார்.  

மனோரஞ்சிதம் (Artabotrys hexapetalus) -  அற்புத மணம் தரும் மலர் -  "மனோரஞ்சிதம்:  இந்த மலரை  பூவை முகர்ந்து பார்த்தால், நாம் என்ன நம் மனதில்  நினைக்கிறோமோ அதே மணத்தினைத் தரவல்லது என்கிறார்கள்.  மனோரஞ்சித மலரின் மணம் சில பல  மீட்டர் தூரத்தில் பரவி  வீசும். இந்த பூவின் மணத்தை ஒரு சில நிமிடங்கள் மட்டும் சுவாசித்தால் நன்று,  ஆனால் இந்த பூவை மனிதர்கள் மணிக்கணக்கில் சுவாசிக்க  நேர்ந்தால்  மூளை பாதிப்பு போன்ற இடர்கள் வரலாம்.

 



முதலில் குறிப்பிட்ட பாடல் :  1974ல் வெளிவந்த "மனோரஞ்சிதம்" என்ற படத்தில், வ. குமார் இசையில்,  டி.எம்.சௌந்தரராஜன் & வாணி ஜெயராம் குரலில் கர்நாடக இசை பின்னணியில் ஒலித்து மக்களை கவர்ந்ததாம்.

 


At Thiruvallikkeni divaydesam, today it was Sri Ranganathar theppothsavam - the green Manoranjitham garland was so adorable as we had darshan of Mannathar; some photos of Arangan adorning manoranjitham garland and a file photo of Kodai uthsava purappadu with Sri Parthasarathi emperuman adorning Manoranjitham garland.

 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar]
14.3.2024