To search this blog

Friday, August 21, 2026

Imposing Shiva at Himalayas ~ என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட .. ஈசனே மாசிலா மணியே

 

An  imposing 20-foot+ [or more]  standing Shiva, His trident rising several feet higher, against the Himalayan slopes…” 



முத்திக்கலப்புரைத்தல் என்பது முத்தியில் (இறைவனுடன் கலந்த பெருவாழ்வில்) அடைந்த பேரின்ப அனுபவத்தை அல்லது நிலைமையை எடுத்துக்கூறுதல் ஆகும்.  மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் நூலில் உள்ள பிடித்த பத்து என்ற பகுதி இத்துறைக்குச் சான்றாகும். இதோ இங்கே ஒரு பாசுரம்.:

   புன்புலால் யாக்கை புரைபுரை கனியப்*

.. பொன்னெடுங் கோயிலாப் புகுந்தென்

என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட

.. ஈசனே மாசிலா மணியே

துன்பமே பிறப்பே இறப்பொடு மயக்காந்

.. தொடக்கெலாம் அறுத்தநற் சோதீ

இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்

.. எங்கெழுந் தருளுவ தினியே.

 

The big Shiva - “an imposing 20-foot+  standing Shiva, his trident rising several feet higher, against the Himalayan slopes…”  This  Shiva statue stands on the Rishikesh–Devprayag highway in the Teen Dhara sector, overlooking the Ganga valley, roughly 9–10 km south-west of Devprayag.  Devprayag lies on the Rishikesh–Badrinath highway and is the sacred confluence where the Bhagirathi and Alaknanda become the Ganga.

முதலில் கூறிய பாசுர வரிகள்  மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் எட்டாம் திருமுறையில் உள்ள பிடித்த பத்து பதிகத்தின் இறுதிப் பாடலாகும். அற்பமான புலால் உடலை, கோயிலாக மாற்றி எளியவனாய் என்னை ஆட்கொண்ட ஈசனே என்று இறைவன் அருளைப் போற்றும் வரிகள் இவை :

இழிந்த புலால் நாற்றம் அடிக்கின்றது என் உடம்பு . அதில் உள்ள துளைகள் தோறும் நெகிழச் செய்தாய். அந்த என் உடம்பைப் பொன்னாலாகிய பெரிய கோயிலாகக் கருதி நீ எழுந்தருளினாய். என் எலும்பனைத்தையும் உருக்கி எளியனாக எழுந்தருளி ஆட்கொண்ட முதல்வனே!  குற்றமில்லாத மாணிக்கமே! பிறப்பு, இறப்பு , வாழ்வின் துன்பங்கள், அறியாமை என்பவற்றின் சார்புகள் யாவும் ஒழித்த ஒளி  வடிவானவனே! பேரின்பமானவனே! உன்னை உறுதியாகப் பற்றினேன்:  இனி நீ எங்கு எழுந்தருளுவாய்?

Regards – S Sampathkumar

21.8.2026

Photographed by me on 3.10.2019 – acknowledge : https://shaivam.org for pasuram and meaning !

Udayavar arulicheyal goshti 2009

 

This photo came up in FB memory today – arulicheyal goshti coming out of Gangaikondan mandapam – Udayavar vellai sarruppadi kuthirai vahana purappadu  2009.

In the first line Sri U.Ve  :  Kuvalai Kannan Swami, MA Venkatakrishnan swami,  Kuram Bahsyam Swami, Kavanoor Srinivasaraghavan swami, Ashtagothram NC Parthasarathi swami



.. .. in the second line – four swamis, who are now adhyapakars. .. .. adiyen also there in the goshti ..[may be I had circulated this earlier too !!]

21.8.2026

sacred snan at Har ki pauri ... Haridwar

 

Never miss a chance to have holy bathe in Ganga .. .. more specifically here at Haridwar !



Haridwar   the   sacred gateway to the Himalayas, a city famed for Har Ki Pauri, the Ganga aarti, and its deep Hindu pilgrimage tradition. The phrase “the mystic Haridwar” usually points to that spiritual atmosphere rather than a formal title.  It is one of the oldest living cities in India and is closely linked with the Ganga’s descent into the plains. 

Haridwar is associated with legends of Bhagirath, the Kumbh Mela, and the holy footprint of Vishnu at Har Ki Pauri.  Har Ki Pauri literally means “the steps of Hari”. It is regarded as the most sacred bathing place  

The most sacred portion is traditionally known as Brahma Kund. Hindu tradition holds that drops of amta, the nectar of immortality, fell at Haridwar during the legendary churning of the ocean. Consequently, bathing here is considered especially meritorious, and Har Ki Pauri becomes extraordinarily crowded during major religious occasions such as Kumbh Mela.

The name Hari Ki Pauri is deeply  associated with  Sriman Narayana [Hari (Vishnu)]. A footprint on a stone at the principal bathing area is traditionally revered as that of Lord Vishnu. Another traditional association connects the place with King Vikramāditya, who is said to have constructed the steps in memory of his brother Bharthari.

The Ganga Ārati at Har Ki Pauri, held every evening, has become one of the defining sights of Haridwar. Hundreds of lamps are offered to the river while bells, conches and devotional chanting fill the ghā. One particularly interesting geographical point is that Haridwar marks the point where the Ganga emerges from the Himalayan foothills and enters the plains. Thus, Har Ki Pauri is not merely a bathing place but occupies an important position in the sacred geography of the Ganga. 

Here is a picture of  the ghā from a higher vantage point, with the old city rising against the Shivalik hills and several bridges spanning the Ganga.

Interesting !

Regards – S Sampathkumar

21.8.2026

Thursday, August 20, 2026

Andal Thiruvadipura Sarrumurai 2026 ~ some history of 14th August

 

Andal Thiruvadipura Sarrumurai purappadu 2026





Today is 14th August ! - 14th august, for India,  is steeped history and lot of bloodshed. It is not merely the eve of Independence Day. It was the day on which the final hours of British India unfolded, Pakistan came into being, and the Constituent Assembly of India prepared for the midnight transfer of power.

On 14 August 1947, Lord Mountbatten travelled to Karachi, where Muhammad Ali Jinnah was sworn in as the first Governor-General of Pakistan. Mountbatten then flew back to Delhi for the Indian ceremonies.   Meanwhile, in New Delhi, the Constituent Assembly assembled at 11 p.m. on 14 August. At midnight, India would cease to be under British rule. Jawaharlal Nehru delivered the famous “Tryst with Destiny” speech in the early hours of 15 August.

The original legal date of independence for both India and Pakistan was 15 August 1947. Pakistan began observing 14 August from 1948. One reason was that the formal transfer ceremony in Karachi had taken place on 14 August, allowing Mountbatten to attend it and still reach Delhi for India's midnight ceremony.   We don’t celebrate this day – it is   Partition Horrors Remembrance Day, reminding us the enormous human suffering accompanying Partition—mass migration, communal violence and loss of life.  

Turns the annals of History, on  14 August 1945, Emperor Hirohito finally accepted the Allied terms of the Potsdam Declaration and Japan agreed to unconditional surrender. The Japanese government communicated its acceptance to the Allies.   That evening in Tokyo, Hirohito recorded his famous radio message to the Japanese people. It was secretly recorded around 11 p.m. on 14 August and was broadcast at noon on 15 August. It was the first time the Japanese public had ever heard the Emperor's voice.

There was even a dramatic last-minute coup attempt by Japanese military officers during the night of 14–15 August, aimed at preventing the broadcast and continuing the war. It failed. Even after Japan had decided to surrender on 14 August, American aircraft were still conducting operations. In fact, more than 1,000 B-29s bombed Japan on 14 August, and U.S. carrier strikes were planned for the following morning. The official confirmation of surrender arrived while some of those operations were already being prepared.

On 14 August 1926, Pappuri Ramacharyulu started Sri Sadhana Patrika at Anantapur. The paper became an important voice covering the Indian national movement, literary activity and the social conditions of the Rayalaseema region. It continued until 1968.

For Srivaishnavaites, the month of  Aadi has  special significance for on this month was born the female saintess Azhwar Andal.   Godadevi  was born at Srivilliputhur  in the Tamil month Adi, with the birth-star Pooram, which is celebrated as ‘Thiruvadippuram’.  A great day today  (29th day of Aadi – Puram nakshathiram / 14th Aug 2026) ~ the concluding day of Andal Uthsavam – Thiruvadipuram.  In the evening at 7 pm @ Thiruvallikkeni divaydesam, it was grand purappadu of Sri Andal with Sri Parthasarathi in eka asanam ~ same kedayam. 

As the purappadu started in grandeur, there was some drizzling, forcing conversion to siriya mada veethi and as rain lashed, Perumal & Andal entered Sri Peyalwar sannathi while arulicheyal goshti continued rendering Iramanusa noorranthathi at 36 kaal mandapam. 

இன்று 'திருவாடிப்பூரம்,' மிகச் சிறந்த நன்னாள் !  ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த தினம்.  ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார்  பெண்பிள்ளையாய்,நந்தவனத்தில்துளசி மலரில் பூமிப்பிராட்டி அம்சமாய் தோன்றிய கோதைப் பிராட்டியின் பக்தி அளவிட முடியாதது.   






மல்லி நாட்டை ஆளும், மட மயில் போன்ற மென்மைத் தன்மை உடைய இவள், ஸ்ரீவில்லிபுத்தூர் வேதியர் பெரியாழ்வாரின் பெண்ணாய் திருவிளக்குப் போல் விளங்கினாள்.  ஆண்டாள் அவதரித்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர்.    'மல்லி நாடு' எனப்படுவது அக்காலத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரை உள்ளடக்கிய ஒரு பெரிய ஊராக திகழ்ந்து, காலப்போக்கில் மாறி இருக்கலாம்.  வட பத்ரசயனர் கோவில் கல்வெட்டில் ஸ்ரீவில்லிபுத்தூரின்  பெயர் 'மல்லிப்புத்தூர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.     'மல்லி நாடாண்ட மடமயில்' 'மருவாரும் திருமல்லி வளநாடு' எனும் சொற்றொடர்கள் மல்லி என்ற பிரதேசத்தினை விளக்குகின்றன.

கோதைப்பிராட்டி ஆண்டாள் நாச்சியார் எம்பெருமான் மீது மையல் கொண்டு, அவனையே வரித்து காத்திருந்தாள்.    அவரது நாச்சியார் திருமொழியில்  எம்பெருமானோடு சேர்வதற்க்காகவே தன்னுடைய மூச்சினை தாங்கி இருப்பேன் ~ ஆவி காத்திருப்பேனே என்கிறார்.    அரங்கனுக்குத் தொடுத்த மாலைகளை, தான் சூடி, அகமகிழ்ந்து,  புன்னகை தவழ, அங்குள்ள கிணற்றில்  அழகுப் பார்த்தவள். பின்னர்   எம்பெருமானுக்கு பல பாமாலைகளை உள்ளன்போடு, அருளியவள் சூடிக் கொடுத்த சுடர்கொடி  புகழப்பெறும் ஆண்டாள் நாச்சியார்.

நம் பொய்யிலா மணவாளமாமுனிவன்,  தமது  'உபதேசரத்தின மாலையில்திருவாடிப்பூர திருநக்ஷத்திரத்தில் பூமி பிராட்டி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள உயர்ந்த அனுபவத்தை விட்டுவிட்டு பெரியாழ்வாருக்கு திருமகளாக இந்த உலகத்தில் நாம் உஜ்ஜீவிப்பதற்கு அவதரித்தருளினதை,  அழகிய ஆடி மாதத்தின் பூர நக்ஷத்திரத்தின் வைபவம் வேறொரு தினத்துக்கு  கிடையவே கிடையாது  என பாடி மகிழ்கிறார். 

ஆண்டாள் பாடின எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் எத்தகையவன் ? ~ பொங்கும் அலைகள் சூழ்ந்த நிலமும் , விண் உலகமும் அங்கு  ஒரு குறைவுமின்றி தளர்வின்றி ஆள்கின்ற எம்பெருமான் -  செங்கோலை உடைய திருவரங்கச் செல்வனார்  - அவனை நினைத்துறுகிய ஆண்டாள் தம் பக்தி நம்மை மேலும் பக்தி நிலையை அடைய இட்டுச்செல்கிறது.  

Sri Andal in her Nachiyar Thirumozhi   describes the Lord as having the white conch, wearing beautiful yellow silken robes, having tresses on shoulders hovering like bees over His lotus face, the Lord of immense compassion been worshipped at Vrindavan [Brindavan nearer Mathura, where Krishna grew up ]   

வெளிய சங்கொன்றுடையானைப் பீதகவாடையுடையானை*

அளிநன்குடைய திருமாலை ஆழியானைக் கண்டீரே? *

களிவண்டெங்கும் கலந்தாற்போல் கமழ்பூங்குழல்கள் தடந்தோள்மேல்*

மிளிர நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே !   

Let us fall at the lotus feet of Sriman Narayana singing the verses of Andal – which will ensure all goodness and prosperity. Here are some photos of Sri Andal Sri Parthasarathi Thiruvadipura purappadu at Thiruvallikkeni divyadesam.  

 
adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
14.8.2026








 

 

 

Wednesday, August 19, 2026

Thiruvallikkeni Vimanangalum and Gopurangalum

 

Panoramic night view of Thiruvallikkeni Sri Parthasarathi perumal thirukkovil vimanangal and gopurangal – taken a decade ago [in 2016]


Thirumangai Mannan travels and travails ~ this time across Oceans !!

 

In our School days, the most sought after prize was ‘Oxford Dictionary’ acclaimed Worldwide as the best reference to English language vocabulary.   On a different note, how long would it take for the Administrators to realize that a very important possession has been stolen !?!?

Thirumangai Āḻwār saritham  is especially fascinating because his life is closely associated with travel and pilgrimmage. Tradition presents him as one of the most widely travelling of the Āḻvārs, and his Periya Tirumozhi gives us a remarkable geographical record of the sacred places he visited and the Perumals,  he did  mangalasasanam .  He travelled length and breadth of the country - broadly from Chola country Pallava/Thondaimandalam Kongu/Chera country Karnataka/Andhra regions Northern India,  

One particularly interesting point is that his travels were not simply a pilgrimage itinerary: the very structure of the Periya Tirumozhi  suggests an Āḻvār who actually moved from one kṣhetra to another and described the local landscape, temple, deity and his own experience there.

A post not on the mangalasasanam or pasuram of the Azhwar but about the recent travel  - a pain in our throat reading how Azhwar was moved out – he was not alone !!  His Thirumeni  was stolen from the temple in Kumbakonam, along with Kalinganarthana Krishna,  Sriman Narayana  and Sridevi idols between 1957 and 1967. And years later … ..rather decades later – the guardians of the Temple workup.  Based on the complaint lodged by the temple’s executive officer on February 12, 2020, the Idol Wing traced the Thirumangai Alvar idol to Oxford University’s Ashmolean Museum, which had acquired it from an unidentified seller in 1967.  !!!! 



நாராயணா எனும் நாமம் நல்ல சுற்றத்தைத் தரும்,  ஐசுவரியத்தைத் தரும்,  அடியவர்கள் படும் துயரங்களையெல்லாம் தரைமட்டமாக்கி (நிலந்தரம்), பரமபதத்தைக் கொடுக்கும் (நீள்விசும்பு), அருளோடு கைங்கரியம் என்னும் ஸ்தானத்தையும் கொடுக்கும், வலிமை கொடுக்கும், மற்றெல்லாம் தரும். பெற்ற தாயை விட அதிகமான பரிவைத் தரும். நல்லதே தரும் சொல் ‘நாராயணா என்னும் நாமம்’.  

இத்தகு சிறப்பு வாய்ந்த பாசுரங்களை நமக்கு அளித்த கலியனது பங்கு,  ஸ்ரீ நாலாயிர திவ்யப்ரபந்தத்தில் அதீதம்.  பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய திருமடல்  என 1137 பாசுரங்கள் நமக்கு அளித்துள்ளார்.

ஸ்ரீவைணவ திவ்யதேசங்களில் அதிகமானவை மங்களாசாசனம் செய்தது நம் கலியன் எனும் திருமங்கை மன்னன்தான்.  திருநாங்கூர் திவ்யதேசங்கள் தொடங்கி, தமிழகத்தில் உள்ள பற்பல திவ்யதேசங்கள் - உயர்ந்த மலைமேல் பதரி நாராயணன், இந்தியாவை தாண்டி பனிபடர் மலைகள் கொண்ட நேபாள தேசத்தில் சாளக்ராமம் எனும் முக்திநாத் என பல திருத்தலங்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.  திருவல்லிக்கேணி சிறப்பு விற்பெரு விழவும் என தொடங்கும் பத்து பாசுரங்கள்.   அவர் சென்ற வரிசையிலேயே அதை எல்லாம் பாடியுள்ளார் என்பது மேலும் சிறப்பு.  கலியன் என்றால் அவரது குதிரை 'ஆடல்மா' மற்றும் அவரது சிஷ்யர்கள் நினைவுக்கு வரக்கூடும்.  

இத்தகைய சிறப்பு வாய்ந்த கலியன் கடல் தாண்டி வெளிநாடு சென்றதில் வியப்பு இல்லை - சென்ற விதம் தான் நமக்கு வருத்தம் தர வல்லது.         

பழையாறை சோழர்களின் 5 தலைநகரங்களில் ஒன்றாகும். சோழர்கள் பல்லவர்களுக்கு அடங்கி இருந்த காலங்களில் வசித்த ஊரான பழையாறை பின்னாளில்  சோழர்கள் தலை எடுத்தபின் அவர்களின் 2-ஆவது தலைநகராக மாறியது. ஆறை, பழைசை, மழபாடி, பழையாறு என்ற பெயர்களெல்லாம் பழையாறை என்ற பெருநகரத்திற்குரிய பண்டைய பெயர்களாகும். காவிரிப்பூம்பட்டினம் கி.பி.4ஆம் நூற்றாண்டின் இறுதியில் கடல்கோளால் அழிந்தது. பின்பு உறையூரைச் சோழர்கள் அரசியல் தலைநகராகக் கொண்டாலும் தங்கள் வாழ்விடமாகத் தேர்வு செய்த பெருநகரம்தான் பழையாறை. 

இன்றைக்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பெற்ற அவ்வூர் சோழப்பேரரசர்கள் ஆட்சி செய்த 430 ஆண்டு காலம் தமிழக வரலாற்றில் மிக முக்கியத்துவம் பெற்ற பெருநகரமாக விளங்கியது. மாமன்னன் முதலாம் இராஜராஜ சோழன் காலம் வரை பழையாறை என்றழைக்கப்பட்ட இக்கோநகரம் இராஜேந்திர சோழன் காலம் முதல் ‘முடிகொண்ட சோழபுரம்‘ என்ற சிறப்புப் பெயரினைப் பெற்றது.   பின்னர் சுந்தர சோழன் காலத்தில் தஞ்சைக்கு தலைநகர் மாற்றப்படும் வரை பழையாறை சோழர்களுக்கு தலைநகராக விளங்கியது.

கல்கியால் எழுதப்பட்ட பொன்னியின் செல்வன் நாவலில் பழையாறையின் சிறப்புகள் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. ராஜராஜனின் தமக்கை குந்தவை வசித்த இடமாக பழையாறை குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் ராஜராஜனின் முதல் மனைவியான வானதியும் பழையாறை நகரத்தில்தான் வசித்து வந்தார். ராஜராஜனின் தமக்கை குந்தவை பிராட்டியார் பழையாறை நகரத்தில் வசித்து வந்ததால் அரசு விஷயங்கள் பலவும் அங்கே முடிவெடுக்கப்பட்டன. இதனை சோழ அரசின் முக்கிய முடிவுகள் அனைத்தும் பழையாறையில் எடுக்கப்படுவதாக அவரது கதாபாத்திரங்கள் பல முறை கூறுகின்றன.

கல்கியின் கூற்றுப்படி பாண்டியனின் ஆபத்துதவிகள் சுந்தர சோழனை தீர்த்துக்கட்ட முயற்சித்ததால் பாதுகாப்பு கருதி அவரை தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்று விட்டனர். அதன்பின் பழையாறையின் முக்கியத்துவம் குறைந்தது.

அருள்மிகு ஸ்ரீ சுந்தரபெருமாள் கோவில் (Sundaraperumal kovil)  தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்திலிருந்து - தஞ்சை செல்லும் சாலையில் 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு சிற்றூராகும். சோழர்கள் ஆட்சிகாலத்தில் தலைநகராக இருந்த பழையாறை இந்த ஊரிலிருந்து தென் கிழக்குத் திசையில் 8 கி. மீ தொலைவிலுள்ளது.




The University of Oxford is a collegiate research university in Oxford, England. There is evidence of teaching as early as 1096, making it one of  the oldest universities in the English-speaking world.    After disputes between students and Oxford townsfolk in 1209, some academics fled north-east to Cambridge where they established what became the University of Cambridge.  The museum opened on 24 May 1683, with naturalist Robert Plot as the first keeper.  The Ashmolean Museum of Art and Archaeology on Beaumont Street, Oxford, England, is Britain's first public museum.  

Back home the Temple town of Kumbakonam has hundreds of Temples and one can see Temple Gopurams everywhere in the city and its vicinity.  Located about 8kms West of Kumbakonam is the historical several centuries old temple of the handsome Sri  Soundara Raja Perumal in Sundara Perumal  thirukkoil  near Papanasam.  According to the sthala purana, Sundara Raja Perumal is said to be the Abhimana Perumal  for Pullam Bhoothang Kudi Rama, Lord of Azhagar Koil and Oppiliappan.There is a separate sannidhi at this temple for 18 step Karuppiah(similar to Azhagar Koil) who is the  security chieftain  for this temple.  .. .. and there is a tragic story !! 

This temple village is very much in the vicinity and buses between Kumbakonam and Thanjavur stop near the Railway station named Sundara Perumal Koil, around 2km west of Swami Malai and 5km east of Papanasam.. 

The good news today is -  Oxford has handed over  a “stolen” statue to India in the university’s latest repatriation pledge.     The university’s Ashmolean Museum was asked to return the 500-year-old sculpture of Hindu holy man Tirumankai Alvar, alleged to have been stolen from a temple.  The Oxford museum agreed to hand over the artwork following pressure from India, which has been conducting a quiet campaign to reclaim treasures from Britain.   

A press release of the Ashmolean museum read : 

In Nov 2019, an independent scholar brought new research to our attention relating to the provenance of an Indian 16th-century bronze of Saint Tirumankai Alvar which was acquired by the Ashmolean at Sothebys in 1967.  Research in the photo archives of the Institut Français de Pondichery and the Ecole française d’Extrême Orient (IFP-EFEO) appears to show the same bronze in the temple of Shri Soundarrajaperumal Kovil in Tamil Nadu in 1957.  The Ashmolean was informed that the bronze is one of a number of objects in collections in Europe and the United States identified by this researcher through the IFP-EFEO archive.

Although there was no claim against the object, the Museum brought the matter to the attention of the Indian High Commission on 16 December 2019, requesting any further information (including possible police records) that would help establish the object’s provenance; and noting that we were open to holding discussions about the possible repatriation of the sculpture. The Indian High Commissioner acknowledged our letter on 24 December 2019 and informed us that the matter and the information we provided had been forwarded to the Indian authorities; and expressed appreciation that the University of Oxford and the Ashmolean had been proactive in this matter.

The Museum received a formal claim for the bronze from the Indian High Commissioner on 3 March 2020.  In order to complete ‘due-diligence’ investigations and build a more accurate provenance for the object, a member of Ashmolean staff planned to visit India in May 2020, but this was postponed by the pandemic.  The journey took place in July 2022 when the Ashmolean’s Curator of Indian Art met police officers from the Idol Wing and senior officials of the Archaeological Survey of India (ASI), the French Institute, Shri Nagaswamy Temple (Icon Centre), and Shri Soundararaja Perumal Temple.  ASI officials asked the Museum to undertake metal analysis of the bronze, which has been submitted to the ASI who will, in turn, complete a report on the object and its known provenance.

The Museum acquired the statue in good faith in 1967.  According to the Sotheby’s catalogue, the bronze was sold by the private collector, Dr J R Belmont (1886-1981).   




A monumental win for heritage restitution and living temple culture! This Chola-style bronze depiction of Thirumangai Azhwar—holding his trademark sword (Vel) and shield—is not just an exquisite artifact, but a sacred figure integral to local temple rituals. Returning a stolen icon back to Sundaraperumal Kovil after nearly seven decades restores crucial cultural memory and continuity. Immense gratitude to the researchers, historians, and legal custodians who tirelessly trace provenance and bring lost sacred bronzes home.

Now after many decades, the vigraham of Kaliyan, [Thirumangai Mannan] is restored to   Arulmigu Soundararaja Perumal Temple in Kumbakonam, Thanjavur District. Through the coordinated efforts of the Idol Wing, Archaeological Survey of India and other agencies and great persons like Mr Vijayakumar [@poetryinstone; Co-founder India Pride Project , Author : The Idol Thief. Art Enthusiast, Blogger vj.episteme@gmail.com] the vigraham  was successfully recovered and brought back to Tamil Nadu on 16.08.2026. 

600-year-old Thirumangai Alwar statue belonging to Sri Soundararaja Perumal Kovil, Kumbakonam, Tamil Nadu, which was stolen in the 1950s, has returned to its motherland after a long struggle.It is no showpiece or art – it is Lord meant for worship in a Temple, not meant to be kept in Art galleries for viewing – such religious ones going missing, people not even knowing that they went missing is heart-breaking.  Worser still,  the idols of Kalinganarthana Krishna,  MahaVishnu and Sridevi also Thirumangai Azhwar had been  replaced with fake images at the temple about 60 years ago and this had gone unnoticed all these years, the police said.  




Blissfully unaware of all such occurrences with nil reaction, meantime, we continue to go to Temples once a while and complain about we having to wait sometime for darshan and not getting Prasad and more !   

"நம்மை உய்விக்கும் - நலம் தரும் சொல் - நாராயணா என்னும் நாமமே''

என அறுதியிட்டு உரைத்த திருமங்கை மன்னன் தாள்கள் பணிவோம்.

வாட்கலியன்  பரகாலன் மங்கையர்கோன் வாழியே .. .. ..

 
 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
8.6.2024
 
Dedicated to Sri Vijayakumar, Pon Manickavel and the few individual who have done so much in protecting our heritage 

 


En route Kumbakonam to Thanjavur line – lies this small Railway station Sundara Perumal Koil Rl Station, Vellalapillayampetta, TN 614208. In the Railway line, after Kumbakonam, it is Darasuram – Swamimalai – Sundaraperumal Kovil – Papanasam … .. ..

For a change, the photos here are not the ones taken by me but taken from various web sources of Twitter & FB 

 

 

Tuesday, August 18, 2026

Andal Thiruvadipura Uthsavam 2 2026 : கணமா மயில்காள்! கண்ணபிரான் திருக்கோலம்

 

The bird we call மயில் in Tamil literature is the Indian Peafowl, scientifically Pavo cristatus. The male is the peacock, while the female is the peahen; together they are called peafowl. The Indian Peafowl (Pavo cristatus) is India's national bird, officially adopted in 1963.



Peacocks are  native to the Indian subcontinent, particularly India and Sri Lanka, and is found in a remarkably wide range of habitats—open woodland, scrub, agricultural landscapes, grasslands and areas around villages. It does not require dense forest and is often seen close to human habitation.  In India, they are seen  across much of the country, from the dry regions of Rajasthan and Gujarat to the forests and agricultural landscapes of central and southern India; however not found in the concrete jungle of Chennai. It is especially associated culturally with the Indian landscape because it can thrive alongside cultivation and human settlements.

What we commonly call the peacock's tail is actually largely the elongated upper tail-coverts. During courtship the male raises these feathers into the spectacular circular train, displaying the numerous “eyespots” (ocelli).  The display is primarily associated with courtship and sexual selection. The peahen chooses a mate, and the elaborate train is therefore a classic example of a sexually selected ornament.

The traditional association between peacocks and the monsoon has a genuine behavioural basis. Increased humidity, changing weather and the breeding season coincide with increased calling and display activity. Thus the familiar literary image of the peacock dancing when rain clouds gather is not simply poetic invention. This helps explain why the peacock occurs so naturally in Indian poetry alongside clouds, rain, mountains and the onset of the monsoon.



There is an interesting historical reference in the Arthashastra, traditionally associated with Kautilya, which discusses peafowl among animals and birds subject to state regulation. Peacock imagery also appears in the Mauryan period; the famous Ashokan artistic tradition includes peacock motifs.  There  is a  rather unusual reference in Book II, Chapter 30, the Superintendent of Horses (2.30.4).  Kautilya says that the royal horse establishment should contain, among other creatures:

वानर-मयूर-पृषत-नकुल-चकोर-शुक-सारिक…

— monkeys, peacocks, spotted deer, mongooses, chakora partridges, parrots and mynas.

At first this sounds almost decorative—why would a royal stable be filled with peacocks and other birds? There is an interesting practical/traditional explanation. Peacocks and mongooses were associated with detecting or countering danger from snakes and poison, and the presence of these animals in royal establishments may have had a protective function. The scholarly discussion of the passage notes this association.  The Arthaśāstra elsewhere explicitly says that releasing peacocks, mongooses and spotted deer can help destroy snakes:

mayūra-nakula-pṛṣatotsarga sarpān bhakayati

  “the release of peacocks, mongooses and spotted deer causes snakes to be consumed.”

நம் தொன்மை வாய்ந்த சங்க இலக்கியங்களில் - மயில் (மஞ்ஞை / மயில்) வெறும் அழகிய பறவையாக மட்டும் விளங்கவில்லை - அதன் தோகை, ஆட்டம், கூவல், மழையுடனான தொடர்பு, மலைநில வாழ்வு ஆகியவை பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக இலக்கியம் உள்ளது.




சங்க இலக்கியத்தில் மயில் மழையை எதிர்நோக்கும் இயற்கையின் ஒரு முக்கிய அறிகுறி. கருமேகங்கள் திரளும்போது மயில் மகிழ்ந்து ஆடுவது போன்ற காட்சி பல இடங்களில் வருகிறது. இதனால் மயில் → மேகம் → மழை → மகிழ்ச்சி என்ற இயற்கைத் தொடர்பு குறிப்பிடப்பட்டுள்ளது. மயில் குறிப்பாக குறிஞ்சி நிலத்தின் இயற்கையோடு நெருக்கமாக இணைக்கப்படுகிறது. மலை, அருவி, மூங்கில், வேங்கை, காந்தள், மழை, மேகம் ஆகியவற்றுடன் மயிலும் சங்கக் கவிதைகளில் தோன்றுகிறது. அதனால் சங்கக் கவிதையில் ஒரு மயில் ஆடும் காட்சி, அது நடக்கும் இடத்தின் இயற்கைச் சூழலையும் நமக்கு உணர்த்துகிறது.

கோதை நாச்சியார் ஆண்டாள் தமது நாச்சியார் திருமொழியில் கூறும் மிக அழகான “மயில்” குறிப்பு இங்கே .: “கணமா மயில்காள்! கண்ணபிரான் திருக்கோலம்…” இங்கு ஆண்டாள் மயில்களைப் பார்த்து கண்ணனின் திருக்கோலத்தை நினைத்து ஏங்குகிறாள்.  இங்கு மயிலின் தோற்றம் கண்ணனின் திருக்கோலத்துடன் ஒப்பிடப்படுகிறது — மயிலின் நீல/பச்சை நிறம், அதன் அழகு, தோகை விரித்த தோற்றம் ஆகியவை கண்ணனின் திவ்ய ரூபத்தை நினைவூட்டுகின்றன.

கணமா மயில்காள்! கண்ணபிரான் திருக்கோலம் போன்று

அணிமா நடம் பயின்றாடுகின்றீர்க்கு, அடிவீழ்கின்றேன்

பணமாடரவணைப் பற்பல காலமும் பள்ளிகொள்

மணவாளர் நம்மை வைத்த பரிசிது காண்மினே.

 கூட்டமாகத் திரளும் அழகிய பெரிய மயில்களே!  கண்ணபிரானுடைய திருமேனியின் அழகிய நிறத்தைப் போன்ற தோற்றத்துடன்,  அழகிய நடனத்தைப் பழகி ஆடும் உங்கள் திருவடிகளில் நான் விழுகின்றேன். படம் விரித்து ஆடும் ஆதிசேஷனைப் படுக்கையாகக் கொண்டு எப்போதும் பள்ளிகொள்ளும் என் மணவாளன், என்னை இவ்வாறு உங்கள் கால்களில் விழும்படி செய்திருக்கும் நிலையைப் பாருங்கள்!







Aadi month has special significance because of Andal thiruvadipuram and here are some photos of Kothai Nachiyar day 2 purappadu at Thiruvallikkeni divaydesam on 6.8.2026 

adiyen Srinivasa dhasan

Mamandur Veeravalli Srinivasan Sampathkumar