To search this blog

Showing posts with label Greetings. Show all posts
Showing posts with label Greetings. Show all posts

Sunday, April 19, 2026

Welcoming new Tamil Year (Parabava)

 

இன்று போல ஓர் இனிய நாளில், மழை மேகங்கள் கண்டு இன்புற்று, காட்டில் உள்ள மயில் தன் அழகிய தோகையை விரித்தாடியதைக் கண்ட வான் கோழி, (இங்கே இந்த சிறு கருங்குருவி) தன்னையும் அந்த மயில் என்று எண்ணிக் கொண்டு, தன் சிறகுகளை விரித்தாடியது

 

இனிய பராபவ தமிழ் வருஷ புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


மயில் போன்று பெரிய அழகிய தோகைகள் இல்லாவிடினும், முயற்சி செய்பவரே வெற்றி பெறுவர்.

 

14.4.2026

Friday, April 14, 2023

Welcoming Tamil New Year 2023 - Sobakruth Varusham

 புத்தாண்டின் முதல் நாளிது- புதிதாக நல்லவை பிறக்குது

 


*சோபகிருது  தன்னிற்றெல்லுல கெலாஞ் செழிக்கும்  - சோபனங்கள் உண்டாகும்*  

 

சோபகிருது வருஷ இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் !! 

 


நம் அனைவரின் வாழ்விலும் எல்லா வளங்களும் செழிக்கட்டும் ! - தமிழ் வருஷ பிறப்பை கொண்டாடுவோம்

14.4.2023