To search this blog

Friday, July 24, 2020

Thiruvadipuram @ Thiruvallikkeni - live streaming 2020


A great day today  (24.7.2020) ~ the concluding day of Andal Uthsavam – Thiruvadipuram.  இன்று 'திருவாடிப்பூரம்,' மிகச் சிறந்த நன்னாள் !  ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த தினம்.     ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார்  பெண்பிள்ளையாய், நந்தவனத்தில், துளசி மலரில் பூமிப்பிராட்டி அம்சமாய் தோன்றிய கோதைப் பிராட்டியின் பக்தி அளவிட முடியாதது. ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த  பிரபந்தங்கள்  'திருப்பாவை; நாச்சியார் திருமொழி".

  ~ the asterism of the day marks fragrance as our Acharyan Sri Manavala Mamunigal says :

பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த
திருவாடிப்பூரத்தின் சீர்மை, ஒரு நாளைக்கு
உண்டோ? மனமே உணர்ந்து பார், ஆண்டாளுக்கு
உண்டாகில் ஒப்பு இதற்கும் உண்டு.


While pharma firms race to develop a vaccine to treat the coronavirus disease, the number of people infected with Covid-19 has crossed over 15 million. A total of 15,439,456 have so far contracted the disease while 631,926 fatalities have been recorded across the globe, according to latest figures released by Johns Hopkins University.  The United States continued to remain the worst-affected followed by Brazil and India.


The number of fresh Covid-19 cases in Tamil Nadu surged to a highest-ever 6,472 cases on 23.7.2020, which also saw 88 deaths taking the cumulative toll to 3,232.
With the state permitting pooled testing (RT-PCR) in 21 districts, the number of people tested increased to 60,375 on Thursday compared to 58,475 on Wednesday and 50,055 on Tuesday. The number of active cases rose from 51,344 on Tuesday to 52,939 on Thursday. “Our cure rate has been very good. At least seven out of ten people recover in about two weeks,” said health secretary J Radhakrishnan. In the last three days, 15,085 people have been discharged. “We still have one of the lowest mortality rates in the country,” he said.  With 1,336 cases, hotspot Chennai continued to report the maximum number of cases, followed by its neighbour Tiruvallur (416). Chennai’s neighbours Chengalpet (375), Kancheepuram(330) and Tiruvallur(416) together reported 1,121 cases. Ranipet had 214, Tiruvannamalai 193, Kallakuruchi 134, Vellore 117, and Villupuram 112. This took the total number of fresh cases in the region to 2,457 and active cases to 22,779.

With unabated rise in the coronavirus cases, the Centre has asked all states to stay away from organising large congregation, ensure social distancing and webcast the Independence Day events. In an advisory, the Home Ministry said Covid warriors like doctors, health and sanitation workers should be invited in the ceremony as a recognition of their service of battling the pandemic. It said some people who have recovered from the infection might also be invited. The Covid-19 tally in India rose to 12,87,945 on Friday after 49,311 fresh cases were reported within a span of 24 hours. The Centre is today scheduled to hold a video conference with eight states, which it views as a “cause of concern”, to check the spread of the virus.  Meanwhile, no school children will participate in the Independence Day celebrations this year. “At the Red Fort, instead of the 900-1,000 invitees every year, around 250 people will be present as the Prime Minister addresses the nation,” an official with the Archaeological Survey of India (ASI) told The Indian Express. The final list will be prepared by the Defence Ministry.Today is Thiruvadipuram ~ the birth celebrations of Kothai Piratti Andal.  AT Thiruvallikkeni, thirumanjanam of Sri Andal and Sri Parthasarathi took place this morning occurred and through live streaming all were able to have darshan. One’s heart cries in not being able to have darshan of Emperuman – all thirukovils have been closed from 20.3.2020 in the State but in the morning there was an announcement of another religious function occurring and this was made in the presence of Dist Collector and Police High Official – all in the Secular state.

திருவல்லிக்கேணி திருவாடிப்பூர சிறப்பு நிகழ்ச்சிகளை இன்று இணையத்தில் கண்டு அனைவரும் களித்தோம். நான்கு மாதங்களாக பெருமாளை கண்ணுறாத நமக்கு இது ஒரு விருந்து.  எனினும் இதை பாக்கியம் என கொண்டாடும் நாம்  - உண்மையில் இந்நிலை அவநிலை என்பதன் உணர்ந்து,  நாம் மிக மிக வருத்தமுறவேண்டிய விஷயம்.  கடந்த ஆண்டை நினைத்து பாருங்கள்.  திருவல்லிக்கேணியில் மாலை சாற்றுமுறை முடிந்து தீர்த்த பிரசாதம் பெறுவதற்கு ஆயிரக்கணக்கானோர் குழுமி இருப்பார்கள்.  பிறகு ஒரு அற்புத சேர்த்தி புறப்பாடு - ஸ்ரீபார்த்தசாரதி பெருமாளும் ஆண்டாளும் ஏக ஆசனத்தில், ஒரே கேடயத்தில் எழுந்தருளும் புறப்பாடு நடைபெறும்.  இவை எதுவும் இப்போது நமக்கு இல்லையே !  இந்நிலை என்று மாறுமோ ? - கடைகள், அலுவலகங்கள், தொலைக்காட்சி தொடர்கள் படப்பிடிப்பு எல்லாம் நடைபெறலாம்,  ஆனால் திருக்கோவில்களில் மட்டும் பெருமாள் சேவிக்க பக்தர்களுக்கு தடை .. ..சென்ற வருடம், இந்த புறப்பாடுகளை கண்டு ஆனந்தித்தோம்.   கோதைப்பிராட்டி தனது நாச்சியார் திருமொழியில் அனுபவித்தது போல " மழை திரண்டு பொலியும் கார்மேகத்தைப் போன்ற எம்பெருமானது வடிவழகு, நம் அனைவரையும் மயக்கி, அவன்பக்கல் மென்மேலும் மையலுற வைக்கிறது. எம்பெருமானின் வடிவழகையும், ஆண்டாள் நாச்சியாரின் அழகையும் வெளிப்படுத்தும் சில படங்கள் இங்கே : திருவல்லிக்கேணி திருக்கோவில் உத்சவ நேரடி ஒளி பரப்பில் இருந்து. [all photos in this post  captured in camera from the live streaming on TV]

ஆண்டாள் பிறந்ததனால் கோவிந்தன் வாழும் ஊரான வில்லிபுத்தூர் பெருமை பெற்றது.ஸ்ரீவில்லிபுத்தூர் மண்ணை மிதித்தாலே நமது அனைத்து பாவங்களும் விலகும்.  ஆண்டாள் பிறந்த இந் நன்னாளில் திருப்பாவை முதலான திவ்யப்ரபந்தங்களை பாடி திருமால் அடியார்களை மகிழ்வித்து, ஸ்ரீமான் நாராயணின் அருள் பெறுவோமாக !!

adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
24.7.2020
Thursday, July 23, 2020

Sri Andal Thiruvadipura Sarrumurai 2020 ~ தொழுது முப்போதும் உன்னடி வணங்கி


The other day at Mumbai Airport about to get into a plane, observed that the cockpit was kept covered with a popular Tamil daily ! to beat the heat !! .. .. most probably you would have peeped into the cockpit of any plane and would have wondered the instrumentation  .. .. baffling to say the least -   an array of switches, information screens, and more.  Read elsewhere that while Airbus aircraft feature a side stick, Boeing planes come with a yoke to steer the aircraft.   A yoke in an aircraft is a control wheel,  a device used for piloting. The pilot uses the yoke to control the attitude of the plane, usually in both pitch and roll.  When the yoke is pulled back the nose of the aircraft rises. When the yoke is pushed forward the nose is lowered.

This is no post on Aircraft .. .. we have all seen yoke, simply a  wooden beam normally used between a pair of oxen or other animals to enable them to pull together on a load when working in pairs, as oxen usually do; some yokes are fitted to individual animals. .. something on Andal Nachiyar’s reference to yoke !

நுகம்  என்பது ஏரிலும் வண்டியிலும் காளைகளைப் பூட்டும் மரம்; எருதின் மேல் வைக்கும் மரத்தடி;  ஆண்டாள் தமது நாச்சியார் திருமொழியில் 'உழுகின்ற எருதினை ஏர் பிடித்த நுகம் கொண்டே இடித்து அதை புறம் தள்ளுவது போன்று' என உரைக்கிறார்.

For Srivaishnavaites, the month of  Aadi assumes special significance for on this month was born the female saintess Azhwar Andal.   Godadevi  was born at Srivilliputhur  in the Tamil month Adi, with the birth-star Pooram, which is celebrated as ‘Thiruvadippuram’.  A great day today  (24th July 2020) ~ the concluding day of Andal Uthsavam – Thiruvadipuram. 

Every year on this day, in  the evening @ Thiruvallikkeni divaydesam, it would be a  grand purappadu of Sri Andal with Sri Parthasarathi in eka asanam ~ same kedayam. This year there would be no purappadu for the Temple is out of bounds for devotees since 20.3.2020.    How long will this continue ! ~ would  HRCE or the Temple authorities taking any proactive action on this ? – why not have purappadu inside Temple with very limited people.  All types of shops are open, people are out on the streets in every other chores, why should the Temples alone remain closed ! Sad – is it not the duty of those who officially manage the Temples to plan for the devotees. 


கோதைப்பிராட்டி அருளிச்செய்த நாச்சியார் திருமொழியின் தனியன், திருக்கண்ணமங்கையாண்டான் அருளிச்செய்தது,  கட்டளைத் கலித்துறையில் அமைந்த பாசுரம்.

அல்லி நாள் தாமரை மேல் ஆரணங்கின் இன் துணைவி*
மல்லி நாடாண்ட மடமயில் - மெல்லியலாள்*
ஆயர் குல வேந்தன் ஆகத்தாள்*
தென் புதுவை வேயர் பயந்த விளக்கு.


மல்லி நாட்டை ஆளும், மட மயில் போன்ற மென்மைத் தன்மை உடைய இவள், இடைக்குல வேந்தன் கண்ணனின் திருமேனிக்குப் பொருந்தினாள். ஸ்ரீவில்லிபுத்தூர் வேதியர் பெரியாழ்வாரின் பெண்ணாய் திருவிளக்குப் போல் விளங்கினாள்.  ஆண்டாள் அவதரித்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர்.  இப்பாசுரத்தில் 'மல்லி நாடு' எனப்படுவது அக்காலத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரை உள்ளடக்கிய ஒரு பெரிய ஊராக திகழ்ந்து, காலப்போக்கில் மாறி இருக்கலாம்.  வட பத்ரசயனர் கோவில் கல்வெட்டில் ஸ்ரீவில்லிபுத்தூரின்  பெயர் 'மல்லிப்புத்தூர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.     'மல்லி நாடாண்ட மடமயில்' 'மருவாரும் திருமல்லி வளநாடு' எனும் சொற்றொடர்கள் மல்லி என்ற பிரதேசத்தினை விளக்குகின்றன.

24.7.2020இன்று 'திருவாடிப்பூரம்,' மிகச் சிறந்த நன்னாள் !  ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த தினம்.     ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார்  பெண்பிள்ளையாய்,நந்தவனத்தில், துளசி மலரில் பூமிப்பிராட்டி அம்சமாய் தோன்றிய கோதைப் பிராட்டியின் பக்தி அளவிட முடியாதது. 


நம் பொய்யில்லா மணவாளமாமுனிவன்,  தமது  'உபதேசரத்தின மாலையில்' திருவாடிப்பூர திருநக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள உயர்ந்த அனுபவத்தை விட்டுவிட்டு பெரியாழ்வாருக்கு திருமகளாக இந்த உலகத்தில் நாம் உஜ்ஜீவிப்பதற்கு அவதரித்தருளினதை,  அழகிய ஆடி மாதத்தின் பூர நக்ஷத்திரத்தின் வைபவம் வேறொரு தினத்துக்கு  கிடையவே கிடையாது  என பாடி மகிழ்கிறார்.

                 ஆண்டாள் பாடின எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் எத்தகையவன் ? ~ பொங்கும் அலைகள் சூழ்ந்த நிலமும் , விண் உலகமும் அங்கு  ஒரு குறைவுமின்றி தளர்வின்றி ஆள்கின்ற எம்பெருமான் -  செங்கோலை உடைய திருவரங்கச் செல்வனார்  - அவனை நினைத்துறுகிய ஆண்டாள் தம் பக்தி நம்மை மேலும் உன்னத பரிபூர்ண நிலைக்கு, பக்தி பரிமாணத்தில் வேறொரு உலகத்துக்கு, நாம் இதுவரை கண்டிராத உயரத்திற்க்கு அழைத்துச் செல்லும்.


Sri Andal was totally immersed in bakthi towards Sriman Narayana.  In her Nachiyar Thirumozhi   she  describes her devotion to the  Lord  having the white conch, wearing beautiful yellow silken robes, having tresses on shoulders hovering like bees over His lotus face, the Lord of immense compassion been worshipped at Vrindavan [Brindavan nearer Mathura, where Krishna grew up !]  The imposing gopuram of Sri Villiputhur Temple is the State emblem.

தொழுது  முப்போதும்  உன்னடி வணங்கித் தூமலர் தூய்த் தொழுதேத்துகின்றேன்
பழுதின்றிப் பாற்கடல் வண்ணனுக்கே பணிசெய்து வாழப் பெறாவிடில்  நான்
அழுதழுது அலமந்து  அம்மாவழங்க ஆற்றவுமது  உனக்குறைக்குங்கண்டாய் உழுவதோர் எருத்தினை நுகங்கொடு  பாய்ந்து ஊட்டமின்றித்  துரந்தாலொக்குமே

ஸ்ரீ பெரியாழ்வார் நந்தவன கைங்கர்யம் பண்ண, கோதை பிராட்டி அனுதினமும் பெருமாளுக்கு மாலைகள் சமர்ப்பித்தது அனைவரும் அறிந்ததே !    ஆண்டாள் தினமும்   மூன்று காலங்களிலும்  ப்ரணாமபூர்வமாக ஸ்ரீமந்நாராயணனையே  ஆச்ரயித்து, அவரது பாத கமலங்களில்,  பரிசுத்தமான புஷ்பங்களைப் கொண்டு ஸேவித்து ஸ்தோத்திரம்செய்து வந்தாள்.   பூமியைச் சூழ்ந்த கடல் போன்ற திருநிறத்தையுடைய கண்ணபிரானுக்கே குற்றமொன்றுமில்லாமல் கைங்கரியம் பண்ணி வாழப் பெறாவிடில், தான் பலகாலும் அழுது அழுது,  தடுமாறி,  ‘அம்மா!’ என்று கதறிக் கொண்டு திரியுமாறு திரிய தன்னைத் துடிக்கவிடுவது கூடாது ! அப்படி  உபேஷிப்பது  ஏருழுகின்ற ஒரு எருதை நுகத்தடியால் தள்ளி, தீனியில்லாமல் ஒட்டிவிடுவதைப் போலாம் என எம்பெருமானிடத்தில் விண்ணப்பித்து தன்னை ரக்ஷித்து சேர்த்துக்கொள்ளுமாறு நெக்குறுகி வேண்டும் பாசுரம் இது.Let us fall at the lotus feet of Sriman Narayana singing the verses of Andal – which will ensure all goodness and prosperity.  He is our only Saviour who can ensure our peace and permanence.  Here are some photos of Sri Andal Sri Parthasarathi Thiruvadipura purappadu  taken in earlier years.

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
24.7.2020.


Besides the magnificent temple of Andal Nachiyar, the place is famous for palkova,  a delicacy made of milk.  The renowned Srivilliputhur palkova has bagged the Geographical Indication (GI) tag bringing much cheer to its makers who say it will go a long way to sweeten their lives. Tourists who come to Srivilliputhur for  would sure buy in kilograms the sweetened curdled milk, with its own ghee giving it a sheen – the delivious “Srivilliputhur Palkova”.   President of Srivilliputhur Co-operative Primary Milk Producers Society says the society, established in 1945, has been churning out the famous palkova right from day one. It is the milk that the cows in their region produce that gives the quality and taste to the product.

Wednesday, July 22, 2020

Thiruvallikkeni Varadhar Garuda Sevai ~ பிறவிக் கடலுள் நின்று நான் துளங்க


இப்பூவுலகத்திலே மானுடர்கள் : -  நான், என்னுடையது, எனது குடும்பம், எனது குழுமம் என ஸம்ஸார மண்டலத்திலே   கிலேசங்களுடன்  அலைகின்றனர்.  துக்கங்களை கேட்கும் போதெல்லாம்,  கஷ்டங்களை பார்க்கும்போதெல்லாம் என்னை யார் காப்பார் என புலம்புகின்றனர். 
Till a few months ago, the killer roads were affecting mankind in a big way – there were so many road accidents – killing and maiming people.  Now things are different, though one sees almost regular traffic back on the roads of Chennai sans Public transport – the Metro buses.  Also bigger trucks and buses of Educational Institutions and those ferrying employees are seen less.  Corona virus – Covid 19 has affected people in a very big way.  Besides the Virus, stress anxiety, uncertainty of future, lurking fear of the disease, economy and others are taking a heavy toll of supple humans. 

On Mar 9, 2020, local dailies reported that a 45-year-old man tested positive for Coronavirus -  making him the first person in Tamil Nadu to be reported of having the disease.  He was a resident of Kancheepuram, and  had returned to India from Oman.  His symptoms included a fever and cough. When he started developing difficulty breathing he consulted a doctor and was referred to a hospital in Chennai. When his uneasiness persisted, he was moved to the isolation ward in the Rajiv Gandhi General Hospital opp to Central Railway station.   His samples were sent to the National Institute of Virology in Pune for testing soon after and the results confirmed him to be a Corona victim.

Life has changed totally since !  the  number of coronavirus infections in the world crossed 15 million, according to Reuters tally. There are now 15,009,213 cases of Covid-19, at least triple the number of severe influenza illnesses recorded annually. The country worst hit by the pandemic is the United States, followed by Brazil. At least 616,000 people have succumbed to the disease. India, the third ranked country, reported 37,724 new cases of the novel coronavirus and 648 deaths in the 24 hours ending 9 am Wednesday, the Ministry of Health and Family Welfare said. This took the country’s tally to 11,82,915, including 4,11,133 active cases, 7,53,050 recoveries and 28,732 deaths.

President Donald Trump reiterated India was second after the United States in testing samples for Covid-19. “We’re going to be over 50 million tests,” Trump said at a news conference Tuesday, adding that the “second country is India with 12 million (tests)”. According to a tally released by the Indian Council of Medical Research (ICMR) on Wednesday, India had conducted nearly 15 million tests.

The lax attitude of the residents of Chennai has contributed to the spread.  Two hours away from the capital Chennai, the temple town of Kanchipuram oozes architectural and cultural excellence from all corners. The  ‘Silk City’ is amongst the seven most sacred cities of India. Having once served as the capital of notable dynasties like the Pallavas – it is a city known for Temples and weaving.  Like everything else, the Kanjeevaram silk also has legends woven around it. The vivid colours, opulence and sartorial elegance, its richness still holds fort as one of the top choices for the bridal ensemble.   Dotted with magnificent shrines, intricate stone carvings and rich history, the extraordinary temples of Kanchipuram are absolute wonders.  The lockdown has  reportedly left jobless some 30,000 skilled weavers who make the iconic silk saris of Kancheepuram.

Like a ship caught in stormy ocean signalling in distress, I stood shivering in the ocean-of-birth and was lamenting and crying towards God. With exceeding grace and divinity, HE  heard me and came to me, with a conch and discus in hand and became one with me.  .. He is my eternal saviour says Swami Nammalwar.
In the grand Brahmothsavam, each Vahanam, every purappadu has its  own charm, yet, if one were to ask the most majestic and most crowd-pulling ones,  it would be Thiruther and Garuda vahanam. !!  .. .. ..  The Brahminy kite  is considered to be the contemporary representations of Garuda.  The annual brahmothsavam of Sri Varadharaja Swami occurs in Vaikasi every year. At Thiruvallikkeni, there would be purappadu once a day only -    day 3 is   the famous Garuda Sevai – when Lord is taken in procession on vahanam of Garuda also known as Periya Thiruvadi.  The very darshan of Lord Varadha Rajar on Garudan will rid us of all evils.  The glorious darshan would provide us immense confidence to fight everything  be it Corona or mental stress – here are some photos of Varadhar Garuda Sevai on 21.5.2016.

ஆவாரார் துணையென்று   அலைநீர்க்கடலுள் அழுந்தும்
நாவாய் போல்,  பிறவிக் கடலுள்  நின்று நான்   துளங்க,
தேவார் கோலத்தொடும்   திருச்சக்கரம் சங்கினொடும்,
ஆவாவென்று   அருள்   செய்து   அடியேனொடுமானானே.

கஷ்டங்களில் இருந்து என்னை காப்பாரொருவருமில்லையேயென்று கதறிக் கொண்டு, அலைகள் ஆர்ப்பரிக்கும்  கடலினுள்ளே அமிழ்ந்துகிற சிறு படகு போல  நானும்  சம்ஸாரக்கடலினுள்ளே சிரமப்படும் வேளையில்  - எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன்  தனது, திவ்யமான வடிவோடும், திருவாழி திருசங்குகளோடும்கூடி எனக்கு அருள் செய்து   என்னோடும் கூடினான்.  இவ்வளவு எளிமையான எம்பெருமான் எனக்கு துணை இருக்கும் போது - அவனது பக்தர்கள் ஏன் கவலைப்பட வேண்டும் !  ~ என வினவுகிறார் ஸ்வாமி நம்மாழ்வார்.

adiyen Srinivasadhasan [Mamandur Veeravalli Srinivasan Sampathkumar] 22.7.2020
Tuesday, July 21, 2020

when World is threatened - only Saviour is Sriman Narayana : ஆவிகாப்பார் இனியார்?


The real paradox or oxymoron is :  in Chennai People fear Corona but feel that it would not affect them.  First there are WA and Social media experts whose research reveals on how Covid can be tackled then follows another message on the nos. affected and why the death ratio is going up and how long it would take to come out of this – it is mortal fear yet people assemble in large numbers.


With more than 11 lakh coronavirus cases, India is among the 10 worst-affected countries by COVID-19.  Aggressive and focused testing has helped Chennai control the spread of Covid-19, the city’s corporation officials said. Positive cases are identified at an early stage, they say, with the help of door to door surveillance and fever camps. The corporation has introduced mobile testing centers in densely populated areas to identify potential cases and avoid unnecessary movement of asymptomatic patients. “There used to be a time when Royapuram and Tondiarpet used to have 200 cases per day; now we are getting maximum 50-80 cases a day. The testing has been increased, the positivity has substantially reduced. Once if someone is found symptomatic, we quarantine them till their results come out. If they are negative, we will tear off the sticker, and if found positive due procedure will be followed. Also, it is not about that individual, people who were in contact with him are also quarantined till their test results come out,” a senior corporation official said. Chennai, as of July 20, has 87,235 positive cases, that is 50 per cent of the total cases in Tamil Nadu. There are 15 zones under the city corporation and the state government. Among these zones Royapuram (Zone 5), Anna Nagar (Zone 8), Teynampet (Zone 9), Tondiarpet (Zone 4), and Kodambakkam (Zone 10) are the most affected areas.


Long before Covid 19 threatened humanity – people always feared that World would end one day ! .. .. doomsday predictions include deluge – a flood destroying civilizations, often in an act of divine retribution.   Most flood myths also contain a culture hero, who "represents the human craving for life". The flood-myth motif occurs in many cultures. 

Assam is battling flood of epic proportions which has killed more than 80 people in the state and affected over 70 lakh people. At least 24 of the state’s 33 districts are affected due to floods triggered by heavy monsoon shower. “Over 70 lakh people have been affected due to Assam floods. People, as well as animals, are being rescued from the affected areas and being shifted to relief camps and safer locations,” chief minister Sarbananda Sonowal told news agency ANI. “On one hand, people are troubled due to Covid-19 and on the other hand, there are challenges arising out of Assam floods. Still, the people of our state continue to fight the battle. Central and state governments are providing all kinds of assistance to the people,” he added. According to a Central Water Commission (CWC) bulletin, most rivers in the state continue to be in spate. The Brahmaputra, Dhansiri, Jia Bharali, Kopili, Beki, Kusiyara and Sankosh flowed above the danger mark at several places.  Yet, the annual deluge is considered essential for the survival of the UNESCO World Heritage Site.

There are theories that the end will come in a fire that devours the whole universe. Other theories include nuclear war and a meteor crashing onto earth and blasting it into smithereens. But the Deluge remains a prominent fixture, some theories predicting that it could be triggered by an earthquake or by multiple tsunamis caused by global warming. The nuclear war theory has lost its charm. Such a war can, of course, wipe out what we see as civilisation, but the warmongers themselves will be wiped out in the process. That reality has acted as a deterrent. 

The world can be virtually destroyed without nuclear blasts. Suddenly there was talk of Himalayan mountains deteriorating at a faster rate.  Seas rising and devouring cities on its banks.   We were all told that India was being destroyed by drought: Soil drying up, rivers disappearing, poor people migrating to safer areas.
Thondaradipodigal in His Thirumalai taught us this - that he does not desire another birth for:  in the 100years that one is granted, half the time is spent sleeping. The balance time is wasted away in Childhood and adolescence (when we are clueless on what we do), disease and hunger and later old age.


வேதநூல்  பிராயம் நூறு மனிசர்தாம் புகுவரேலும் *
பாதியும் உறங்கிப்போகும் நின்றதில்  பதினையாண்டு*
பேதைபாலகன் அதாகும்  பிணிபசி மூப்புத்துன்பம்*
ஆதலால் பிறவிவேண்டேன் அரங்கமா நகருளானே !

His clarion call to people spells -  none of us  would do mistakes, if  one is humble and realize that ‘life on earth is short’ and can come to an end very suddenly.   புரளும்போது அறியமாட்டீர்- இந்த சரீரமானது எப்போது நிலத்தில் சாயும் என்ற சமயத்தை அறிந்தவர் அல்லீர்

In our holy Bhagwat Gita Lord  Krishna proclaims : “Time, I am, the Destroyer of All.” Be it Corona or deluge or fire or War – mankind has survived – people will continue to live till their destined time .. .. and our Saviour during any testing time is Sriman Narayana.   Swami Nammalwar shows us the way :

ஆவிகாப்பார்   இனியார்? ஆழ்கடல்  மண் விண்மூடி,
மாவிகாரமாய்    ஓர் வல்லிரவாய் நீண்டதால்,
காவிசேர் வண்ணன்  என் கண்ணனும் வாரானால்,
பாவியேன் நெஞ்சமே!   நீயும்   பாங்கல்லையே?
-                                                                      [திருவாய்மொழி ஸ்வாமி நம்மாழ்வார்]
ஆழ்ந்த கடலையும்,  பூமியையும், ஆகாசத்தையும்  மறைத்து (இவ்வளவோடும் நில்லாமல் ஸகலலோகங்களையும் கபளீகரிக்கும்படி)  பெரிய விகாரத்தையுடைந்தாய்கொண்டு  வலிதான ஒரே ராத்திரியாய் நீண்டது.  அப்படி ஒரு கடின கஷ்ட காலத்தில் எங்களை காப்பற்றவல்லன் -  நெய்தல் பூப்போன்ற நிறத்தையுடையனான கண்ணபிரான் மட்டுமே.  அந்த மாயப்பிரான்  தனது திருமுகத்தைக் காட்டி  பிராணனை ரக்ஷித்துத்  தராவிடில், நமக்கு வேறு ஒருவரும் இல்லை ..  எனவே அவனடி தொழுது, அவனிடம் சேர, அவனிடமே பிரார்த்திப்போம். கடின காலங்கள் நீங்கி, உலகத்தில் பழைய அமைதி திரும்பி, நாமும் அனைத்து திவ்யதேசங்களிலும் புறப்பாட்டில் எழுந்து அருளும் எம்பெருமானை சேவித்து ஆனந்தம் அடைவோம்.

Here are some photos of Sri Azhagiya Singar periya mada veethi purappadu for Purattasi Sani on 24.9.2016

adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
21.7.2020.
பாசுர உரைக்கு எனது நன்றி : திராவிட வேதா இணையம்.