பெரிய விநாயகர் 42ம் ஆண்டு
விழா வீர விக்னேஷ்வரர் விசர்ஜன ஊர்வலம்
திருவல்லிக்கேணி
திருவட்டீஸ்வரர் கோவில் அருகே
https://youtu.be/PAOmvr6PtaA
பெரிய விநாயகர் 42ம் ஆண்டு
விழா வீர விக்னேஷ்வரர் விசர்ஜன ஊர்வலம்
திருவல்லிக்கேணி
திருவட்டீஸ்வரர் கோவில் அருகே
https://youtu.be/PAOmvr6PtaA
பெரிய விநாயகர் 42ம் ஆண்டு
விழா வீர விக்னேஷ்வரர் விசர்ஜன ஊர்வல ஆரம்பம்
இன்று திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரர் கோவில் அருகே
https://youtu.be/X8QCqiaIBQg
Violin duo ~ so nice the
music was ..
Pic taken in the night of
Sept 2017 –
at Triplicane market near
Gangaikondan mandapam
இன்று (27.8.2025) வினாயக சதுர்த்தி நன்னாள்
அண்டம்
முழுதும் ஒன்றினுள் அடக்கம்…
அதுவே
ஆனை முகம் எனும் ஓம்கார விளக்கம்…
சுழலும்
கோள்கள் அவன் சொல் கேட்கும்…
அவனை
தொழுதால் போதும் நல்லதே நடக்கும்…
ஒன்பது
கோளும் ஒன்றாய் காண…
பிள்ளையர்
பட்டி வர வேண்டும்…
அங்கு கற்பகம்
என்னும் கடவுளின் மெய்யில்…
உறையும்
அவரை தொழ வேண்டும்…
பிள்ளையார்பட்டி
கோவில் குளமும்
Allikkeni Raja parak, parag ! parag !!!
Veera
Vigneshwara Maharaj ki jai ~ mystic Allikkeni Raja
procession 2025
Tomorrow 27th Aug 2025 - is Vinayaka Chathurthi.
ஹிந்துக்களால் மிகவும் உற்சாகத்துடன்
கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது விநாயகர் சதுர்த்தி. முழுமுதற்கடவுளும்,
ஈசனின் மகனுமான விநாயகர் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி விழாவானது ஒவ்வொரு வருடமும்
ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது.
Ganpati bappa morya morya
morya
sab bhakto ki shraddha
saburi Ganpati bappa morya
sabki murade karta puri
Ganpati bappa morya
sab bhakto ki shraddha
saburi Ganpati bappa morya
At Thiruvallikkeni, since
1980s Ganesh Pooja is prominently
celebrated centering around Thiruvatteeswararpet and visarjana vaibhavam takes
places after grand procession to Bay of Bengal. With the same inspiration and desire, a Team
of devotees have been installing Vinayaka at Ponnappa Lane off Triplicane High
Road. This reportedly commenced with
a Committee in the year 1999, and after
17 years, Sri Bala Vinayagar Chathurthi Vizha kuzhu got a new name
"Allikkeni Raja".
Every year Allikkeni Raja
is installed after His procession from near Sri Parthasarathi swami Temple /
Sri Azhagiya singar vasal (near Bharathiyar illam). Today - thousands participated in the
procession – hundreds of women holding lamps, and vadhya virundhu – was a great
sight on the streets of Thiruvallikkeni.
Here is a video of Allikkeni Raja procession at TP Koil Street,
Triplicane. : https://youtu.be/bWjtWEQbvxM
Vigneshwarar performing abhishekam for Muruga
-
Poster at HR&CE pavilion – Exhibition at Island grounds.
Sri SElva Vinayagar Thirukkovil, Mannady, Chennai
:
- https://youtu.be/PUTaZ5MANWk
Sri Vinayakar Visarjanam – Ganapati bappa moraya
Words of wisdom (as
received from Mr Prashant Singh) – Haath ka bana !!
கஜானனம் பூத கணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்
யானை முகத்தை உடையவரும், பூத கணங்களால் வணங்கப்பட்டவரும், விளாம்பழம்,
நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவரும், உமையின் புத்திரனும், துக்கத்தைத் அழிக்கக்
காரணமா இருப்பவரும் ஆகிய விக்னேஸ்வரரின் காலடித் தாமரையைப் பணிகிறேன்.
..
கணபதி உன்பேரை சொல்லி நாங்கள் அழைத்தாலே - தீவினைகள் எல்லாமே ஒழிந்து ஓடிடுமே !
நம்பினோரை
காப்பவன் ஆனைமுகத்தோன் .. இந்த வியாபாரியின் முகத்தில் பிள்ளையாரிடம் நம்பிக்கையும்,
அதனால் பெற்ற ஆனந்தமும் உள்ளது !!
2.9.2022